Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: 8 மீனவர்கள் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg By General 

2012-12-09 13:38:39  

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு எட்டு மீனவர்களை கடத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் 500 விசைப் படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் வலை விரித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு படகுகளை சேதப்படுத்தி, மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இரு படகுகளில் இருந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்டதாக கரை திரும்பிய மீனவர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/local.php?vid=2018

இந்த செய்தியில் யாருக்கும் செய்தி இருப்பதாக தெரியவில்லை.

 

காரணம் இது நாளாந்த செய்தி.


தாக்கப்பட்ட மீனவர்கள் தொகையும் திகதியும்தான் வித்தியாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.