Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமை மீறப்படுகின்றது – IUSF

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

university%20of%20jaffna.jpg

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
 இலங்கையில் பல்பலைக்கழக மாணவர்கள் அதிகளவில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 
  
வகுப்பு ரத்து தொடர்பில் 524 சம்பவங்களும், மாணவர்களுக்கான ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் 104 சம்பவங்களும், மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை ரத்து தொடர்பில் 67 சம்பவங்களும், வழக்குகள் தொடர்பில் 104 சம்பவங்களும். கைதுகள் தொடாபில் 44 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
  
பல்கலைக்கழக மாணவர்களின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பான அமைப்பின் பொறுப்பாளர் நுவான் பதுகே இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். 
  
கடந்த ஓராண்டு காலப்பகுதில் மட்டும் இவ்வாறான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 
  
கடந்த ஆண்டில் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சிந்தக்க ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
  
பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய வகையில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17857:------iusf-&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.