Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரானிக்கெதிரான குற்றப் பிரேரணையை வாபஸ் பெற முடியாது; அவரை பணி நீக்கம் செய்வது உறுதி: பிரதி சபாநாயகர்

Featured Replies

சிரானிக்கெதிரான குற்றப் பிரேரணையை வாபஸ் பெற முடியாது; அவரை பணி நீக்கம் செய்வது உறுதி: பிரதி சபாநாயகர் 

[Wednesday, 2012-12-19 08:55:39]
shirani-seithy-3-150.jpg

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குற்றப் பிரேரணை வாபஸ் பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பில் இடமில்லை. குற்றப் பிரேரணை தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பின் பிரகாரம் மீளவும் அதனை வாபஸ் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடையாது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. பொதுவான ஆவணம் என்பதனால் கட்டணத்தை செலுத்தி நாட்டின் எந்தவொரு பிரஜையும் இந்த அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும். நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பிரதம நீதியரசரை பணி நீக்க வேண்டுமென மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதினால் அது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு சென்று பிரதம நீதியரசரை பணி நீக்கம் செய்வார் என சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/listAllNews.php?newsID=72291&category=TamilNews&language=tamil

 இந்த விடயத்தில் மகிந்தாவின் அழுங்குப்பிடி பாராட்டுதலுக்கு உரியது  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.