Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் இருந்து சென்ற பேரூந்து வெள்ளத்தில் மூழ்கியது; பொலிசாரும் கடற்படையினரும் தூர இருந்தே பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Featured Replies

வடபகுதியில் இருந்து சென்ற பேரூந்து வெள்ளத்தில் மூழ்கியது
புதன்கிழமை, டிசம்பர் 19, 2012
Folld%20in%20Mannar.jpg

வடபகுதியில் இருந்து இன்று அதிகாலை புறபப்ட்ட பயணிகள் பேரூந்து சிலாபம் அருகே வெள்ளத்தில் மூழ்கியது. மழை வெள்ளத்துடன் இழுத்துச்செல்லப்பட்ட இந்த பேருந்தில் 60 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இதுவரை பயணிகள் மீட்கப்படவில்லை, வெள்ளத்தினுள் சிக்குப்பட்ட பேரூந்திற்குள்ளேயே பயணிகள் அந்தரித்த வண்ணம் சுமார் 6 மணி நேரமாக முடக்கப்பட்டுள்ளனர். இதனை ஒரு புதினமாக சுமார் 500 வரையான சிங்கள மக்கள் துர இருந்து பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், கூடவே பொலிசாரும் கடற்படையினரும்  தூர இருந்தே பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81

அவர்கள் பத்திரமாக மீண்டு வர பிரார்த்திக்கின்றேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.