Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் இனிய பாடல்கள்

Featured Replies

1974ல் வெளிவந்த “நான் அவனில்லை”என்ற படத்தில் கண்ணதாசன் P. பாஸ்கரன்இயற்றி M.S. விஸ்வநாதன் இசையமைப்பில் ஜெயச்சந்திரன், L.R. ஈஸ்வரி இணைந்து பாடிய… “மந்தார மலரே மந்தார மலரே…” என்ற பாடலும் பிலஹரி ராகம்.

 

http://www.youtube.com/watch?v=46KA5mwksMs

 

 

Edited by மல்லையூரான்

  • Replies 132
  • Views 54.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல்:அங்கே மாலை மயக்கம்
படம்: ஊட்டி வரை உறவு
பாடியவர்கள்: ரி.எம்.சௌந்தர்ராஜன் & பி.சுசிலா
 

பாடல்: உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
பாடியவர்: P.சுசீலா
படம்: இதய கமலம்

 

http://www.youtube.com/watch?v=JVrrnBJjJQ4&list=PLD4E88B49BD842BF9&index=42




திரு மல்லையூரான்.. :D இது இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்.. இதில் எங்களை வெருட்ட முடியாது..  :lol:

 

அண்ணா, எனக்கும் எந்தெந்த பாடல் யாருடையது என்று தெரியாது. எனக்கு பிடித்த பாடல்களை google இல் போட்டு தேடி விஸ்வநாதனின் இசை என்றால் இங்கு இணைக்கிறேன்... பிழையாக இணைத்தால் சுட்டிக்காட்டுங்கள். google ஐ நம்ப முடியாது... :wub:

Edited by துளசி

பாடல்: பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன்
படம்: நினைத்ததை முடிப்பவன்

 

Edited by துளசி

பாடல்: தங்க பதக்கத்தின் மேலே
பாடியவர்கள்: T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா
படம்: எங்கள் தங்கம்

 

http://www.youtube.com/watch?v=EuZchIymXJk&list=PLD4E88B49BD842BF9&index=33

http://www.youtube.com/watch?v=YUxworLyBdw

 

 

 

இணையத்தில் காணப்பட்டது. ஆனால் நான் இந்த படம் பார்க்கவில்லை:

 

இனிமையானப் பாடல்கள் நிறைந்த இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுக்கான காட்சிகளும் ஒரு காவியமான படப்பிடிப்பு. அப்போதைய வண்ணப் படமாக வெளிவந்து சக்கை போடு போட்டது. உண்மையான இன்னிசை மழை என்று இந்தப் படப் பாடல்களைச் சொல்லலாம்.

திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
பாடல்: இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசன் எழுதியது என நினைவு.
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: ஸ்ரீகாந்த், ஜெயலலிதா

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்

அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்

யாரோ வந்து நேரே என்னை
மெல்ல மெல்ல கொஞ்சும் சுகமோ
நீரில் நின்று தேனும் தந்து
அள்ளி அள்ளி கொள்ளும் சுகமோ
தள்ளாடி தள்ளாடி
செல்லும் பெண்ணை தேடி
சொல்லாமல் கொள்ளாமல்
துள்ளும் இன்பம் கோடி

அம்மம்மா ஆ ஆ ஆ 
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை
நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி
கன்னம் கொஞ்சம் வாடும்

ஏதோ இன்பம் ஏதோ தந்து
என்னை தொட்டு செல்லும் வெள்ளமே
தானே வந்து தானே தந்து
தள்ளி தள்ளி செல்லும் உள்ளமே
அந்நாளில் என்னாலும்
இல்லை இந்த எண்ணம்
அச்சாரம் தந்தாயே
அங்கம் மின்னும் வண்ணம்

அம்மம்மா ஆ ஆ ஆ 
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டு பாடும்
பூவாடை கொண்ட மேனிதன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
ஆசை வெள்ளம் ஓடும்

Edited by மல்லையூரான்

திரைப் படம்: பாவ மன்னிப்பு 
இசை : M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி 
பாடியவர்: P சுசீலா, M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன் 

http://www.mediafire.com/?58cfo33yecsekjf





பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது 
ஓ ஓ 
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது 
ம் ம் ம்
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது 
நாலு வகை குணமிருக்கும்
ம் ம் ம் 
ஆசை விடாது 
ம் ம் ம் ம் ம் 
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது 
நடக்க வரும் கால்களுக்கும் துணிவிருக்காது 
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது 
ஓ ஓ 
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது 
தூக்கம் வராது 
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் 
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் 
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்
கொண்ட பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும் 
ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம்
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது 
ஓ ஓ 
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது 
தூக்கம் வராது 
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே 
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே 
ஹும் ஹும் ஹூ ஹூ ஹூம் ஹு ஹூ ஹூம்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே 
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே 
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே 
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே 
பாலிருக்கும்
ம் ம் ம்
பழமிருக்கும்
ம் ம் ம்
பசியிருக்காது 
ஓ ஓ 
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது 
தூக்கம் வராது 
தூக்கம் வராது 
பாலிருக்கும்
பழமிருக்கும்
பசியிருக்காது 
பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது

Edited by மல்லையூரான்

திரைப் படம்: ராஜபார்ட் ரங்கதுரை 1973
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: P சுசீலா, T M S
நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினீ
இயக்கம்: P  மாதவன்



http://www.divshare.com/download/19483163-a4e

 


 மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்

அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
அழகு மாணிக்கமாம் கட்டில் அணைக்க மலரணையாம்
வாசலில் தோரணம் உன்னை வரச்சொல்லும் தோழிகளாம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஆஹா ஹேஹே ஓஹோ ஓஹோ
மோகம் முன்னாக ராகம் பின்னாக
முழங்கும் சங்கீதக் குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்
தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும்
தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
தலை
இடை
கடை
என
தினம்
வரும்
சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே

ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ

பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
பதிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன் மான் இப்போது அம்மான் உன் கையில்
பெண்மான் என்னோடு பழகு
கண் வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
புது
மது
இது
இதன்
ரசம்
தரும்
சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளாம்
மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே


http://www.youtube.com/watch?v=zzV7M7SEaig


திரைப் படம்: அபூர்வ ராகங்கள் (1975)
 
 
 
இசை: M S விஸ்வனாதன்
 
பாடல் வரிகள்: கண்ணதாசன்
 
பாடியவர்: K J யேஸுதாஸ்
 
நடிப்பு: கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா
 
இயக்கம்: K பாலசந்தர்
 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 
அதிசய ராகம் 
 
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
மோகம்
மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திர லோகத்து சக்கரவாகம் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 
 
பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 
அது என் யோகம் 
 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

Edited by மல்லையூரான்

 

 

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
வரிகள்: பாரதிதாசன்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

திரைப் படம்: ராஜபார்ட் ரங்கதுரை 1973

இசை: M S விஸ்வனாதன்

பாடல்: கண்ணதாசன்

குரல்கள்: P சுசீலா, T M S

நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினீ

இயக்கம்: P  மாதவன்

 

 

 

நல்ல இனிய பாடல் இன்றுதான் முதன்முறை கேட்கின்றேன். இணைப்புக்கு நன்றி

 

நல்ல இனிய பாடல் இன்றுதான் முதன்முறை கேட்கின்றேன். இணைப்புக்கு நன்றி

 

நன்றி காவாலி. எனது ரசனையில் இன்னும் சில உயிர்கள் இந்த உலகில் சஞ்சரிக்கின்றன. :D

பல பாடல்கள் குரலை உயர்த்திப்பதித்து பாடுவதாக இருக்கும். பாடகர் குரல் உச்சஸ்தாயில் இருக்கும் போது குரலை உயர்த்தி பாடுவார்.  சங்கீதக் கலைஞர்கள் இதை ஆரோகணம், அவரோகணம் என்பார்கள் என்று நினைக்கிறேன்.  ஆனால் சுலீவுக்கும் சௌந்தராஜனுக்கு குரலை எப்போதுமே உயர்த்தி வைத்து பாட முடியும். விஸ்வநாதன் அவர்களின் திறமையை நன்றாகப் பயன் படுத்தினார்.  பாகவதரும், G.ராமநாதனும் பெரும்பாலும் உச்சஸ்தாயில் மட்டும்தான் பாட்டுக்களை வைத்திருப்பார்கள்.(G.ராமநாதன் பாகவதர் அல்லாதாருக்கு இசைஅமைப்பதை அந்த நாளில் அவ்வளவாக விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்) அதை அவர்கள் மாதிரியே உச்ச ஸ்தாயில் ஆரம்பித்து பின்னர் இன்றை நிலைக்கு குறைத்து சாதாரண பாடகர்களும் பாடத்தக்க வடிவத்திற்கு கொண்டு வந்தவர்கள் விஸ்வநாதனும் சௌந்தரராஜனும்தான். 

http://www.youtube.com/watch?v=CPPyOFVtu9A

 

பாடல்: முத்தான முத்தல்லவோ    

படம் : நெஞ்சில் ஓர் ஆலயம்

    பாடியவர் : பி.சுசீலா

    வரிகள் : கண்ணதாசன்

    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

    முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

    கட்டண மலரல்லவோ

கடவுள் தந்த பொருளல்லவோ

       முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

    கட்டண மலரல்லவோ

கடவுள் தந்த பொருளல்லவோ

    சின்னஞ்ச்சிறு சிறகு கொண்ட

சிங்கரச் சிட்டல்லவோ

    செம்மாதுளை பிளந்து சிரித்து வரும்

சிரிப்பல்லவோ

    மாவடு கண்ணல்லவோ

மைனாவின் மொழியல்லவோ

    பூவின் மனமல்லவோ

பொன் போன்ற முகமல்லவோ

      முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

    கட்டண மலரல்லவோ

கடவுள் தந்த பொருளல்லவோ

    கனத்த மனிதரையும் காண வைக்கும்

சேயல்லவோ

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும்

தாயல்லவோ

    தசங்குடையல்லவோ தள்ளாடும்

நடையல்லவோ

    மழைப் பொழுதல்லவோ

வண்டாடும் செண்டல்லவோ

       முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

    கட்டண மலரல்லவோ

கடவுள் தந்த பொருளல்லவோ


    பாடல் தலைப்பு
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் 
 

திரைப்படம்  சாந்தி 
 
கதாநாயகன் சிவாஜி கணேசன் 
கதாநாயகி  தேவிகா 

பாடகிகள் பி.சுசீலா

இசையமைப்பாளர் விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர்கள் கண்ணதாசன்
இயக்குநர் பீம் சிங்
வெளியானஆண்டு  22.04.1965 
 தயாரிப்பு   


     நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

    இசை                          பல்லவி

    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
    நினைவு தராமல் நீயிருந்தால்
    கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

    இசை                          சரணம் - 1

    நூலிடை மீதொரு மேகலை ஆட
    மாலைக் கனிகள் ஆசையில் வாட ( இசை )

    நூலிடை மீதொரு மேகலை ஆட
    மாலைக் கனிகள் ஆசையில் வாட
    ஏலப் பூங்குழல் இன்னிசை பாட
    எண்ணம் யாவும் எங்கோ ஓட
    காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
    கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
    நிம்மதி ஏது நிம்மதி ஏது
   
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
    நினைவு தராமல் நீயிருந்தால்
    கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் ( இசை )
   
    லலால லா ( இசை ) லலால லா ( இசை )
    லலால லா ( இசை ) லலால லா
    லலால லா... லா... லா...

                           சரணம் - 2

    காவிரி ஆறென நீர் விளையாட
    கன்னி மலர்கள் தேன் மழையாக ( இசை )

    காவிரி ஆறென நீர் விளையாட
    கன்னி மலர்கள் தேன் மழையாக
    பாதி விழிகள் காதலில் மூட
    பாலில் விழுந்த பழம் போல் ஆட
    நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்
    நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
    நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்
   
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
    நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
    நினைவு தராமல் நீயிருந்தால்
    கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் ( இசை )

 

Edited by மல்லையூரான்

 

கொடியில் இரண்டு மலர் உண்டு
மலரில் பனியின் துளி உண்டு
பனியில் கதிரவன் ஒளி உண்டு
எதிலும் புதுமை மணம் உண்டு

(கொடியில்)

கோடை வரும் வெய்யில் வரும்
கோடைக்கு பின்னே மழையும் வரும்
கோபம் வரும் வேகம் வரும்
கோபத்தின் பின்னே குணமும் வரும்

மேகங்களே மேகங்களே
வான் மீதிலே உங்கள் தேரோட்டமா
வானம் என்னும் அன்னை தந்த
பாசத்தினால் வந்த நீரோட்டமா

(கொடியில்)

கண்ணீரிலே தாலாட்டவும்
கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்
அண்ணன் உண்டோ தந்தை உண்டோ எங்கள்
அண்ணி என்னும் அன்னை அங்கே உண்டோ

பறவைகளே பறவைகளே
பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
அம்மா எனும் தெய்வம் என்னை
அரசாளூம் கோலத்தை காணுங்களேன்

(கொடியில்)            



http://www.youtube.com/watch?v=jedQnLEmkds

 

 

பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்கச் செய்வேன் ஆரிரரோ
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்கச் செய்வேன் ஆரிரரோ

அள்ளித் தந்த அன்னை சொல்லி தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
அள்ளித் தந்த அன்னை சொல்லி தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
கட்டித் தங்கம் என்று கன்னம் தட்டிக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ
..........பச்சை மரம் ...............

ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே
ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே(2)
...........பச்சை மரம்...............


 

Edited by மல்லையூரான்

 

என்ன உறவோ என்ன பிரிவோ

காதல் நாடக மேடையில்

என்ன மாயம் என்ன ஜாலம்

கன்னி பூவிழி ஜாடையில்


யாரை சொல்லி என்ன லாபம் கானல் நீரை தேடினேன்

தாகம் தீர மோகம் தீர பாலைவனத்தில் ஓடினேன்

பாலைவனத்தில் ஓடினேன்


என்ன உறவோ என்ன பிரிவோ

காதல் நாடக மேடையில்

என்ன மாயம் என்ன ஜாலம்

கன்னி பூவிழி ஜாடையில்


நேற்று சிரித்த சிரிப்பு எங்கே நிலவு முகத்தை கேட்கிறேன்

நீயும் நானும் பாடிய பாட்டை பாடி பாடி

பாடி பாடி பார்க்கிறேன்


என்ன உறவோ என்ன பிரிவோ

காதல் நாடக மேடையில்

என்ன மாயம் என்ன ஜாலம்

கன்னி பூவிழி ஜாடையில்


கண்ணை நம்பி பெண்ணை நம்பி வாழ்ந்த வாழ்க்கை போதுமே

பாதை மாற பயணம் போக கேட்டுக்கொண்டேன் பாடமே

கேட்டுக்கொண்டேன் பாடமே


என்ன உறவோ என்ன பிரிவோ

காதல் நாடக மேடையில்

என்ன மாயம் என்ன ஜாலம்

கன்னி பூவிழி ஜாடையில்


 

Posted in Kalangarai Vilakkam. Tags: இசை - எம் எஸ் விச்வநாதன், என்ன உறவோ, கலங்கரை விளக்கம், பாடியவர் - டி எம் சௌந்தராஜன், 


 

 http://www.youtube.com/watch?v=TmBZr2uzsfw

 

 


கண் போன போக்கிலே கால் போகலாமா?



படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

காளை ஏறிபோனானே கட்டுமரம்,

கரைலே நின்று கரைகிறாள் கன்னியொருத்தி.

கார் குழலை கோதுகிறா கையாலே

கடல் அலையையை தேடுகிறா கண்ணாலே.

 

http://www.youtube.com/watch?v=wwY3w23Hmms

 

 

song: enna eduthu
singer: ps
movie:padagoati
lyrics: Vaali
music andh humming : MSV 
            
ஹோய் ஹொய்யா ஹோய்யா

ஹோய் ஹொய்யா ஹோய்யா

ஹொ ஓ ஓ ஓஓ ஹோ



என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி

தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி

ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி

ஹோய் ஹொய்யா ஹோய்யா

ஹோய் ஹொய்யா ஹோய்யா

என்னை எடுத்து தன்னை கொடுத்து

போனவன் போனாண்டி ஓ ஓ ஹோய்

ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ......



இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனாண்டி

போனவன் போனாண்டி

ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க்க வந்தாலும் வருவாண்டி

வந்தாலும் வருவாண்டி.....ஹோய்

.போனவன் போனாண்டி..ஹோய்..ஹோய்..ஹோய்

போனவன் போனாண்டி

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி



ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா



நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனாண்டி.. ஓய்

நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவாண்டி

வந்தாலும் வருவாண்டி..ஹொய் ஹோய் ஹோய்...வந்தாலும் வருவாண்டி

ஹோய் ஹொய்யா ஹோய்யா ஹோய் ஹொய்யா ஹோய்யா



ஆசை மனசுக்கு வாசலை வைத்து போனவன் போனாண்டி

போனவன் போனாண்டி

வாசலை தேடி வாழ்துக்கள் பாடி வந்தாலும் வருவாண்டி..ஹோய்

வந்தாலும் வருவண்டி ஹோய் ஹோய் ஹோய்

போனவன் போனாண்டி



என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி

தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி

ஹோ... ஹோய்....போனவன் போனாண்டி

ஓ ஓ ஓஓ.......ஓ ஓ ஓஓ......

 

 

Edited by மல்லையூரான்

இன்று வந்த இந்த மயக்கம்
 

எம் எஸ் வியின் இசையில் தொலைந்து போன இன்னுமொரு முத்து.

'காசேதான் கடவுளடா' படத்திலிருந்து பி சுசிலாவின் குரலில்............  

காட்சிப் பதிவை மறந்து விட்டு, பின்னணியில் வரும் இசையுடன்  பாடலைக் கேட்க நன்றாக இருக்கும்.

 

Edited by தப்பிலி

http://www.youtube.com/watch?v=JMJLwLuW7M0

 

Song: Kannile anbirunthal - பாடல்: கண்ணிலே அன்பிருந்தால்
Movie: Aanandhi - திரைப்படம்: ஆனந்தி
Singers: P. Suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1965

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணாடி கேட்பதென்ன?

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

http://www.youtube.com/watch?v=ZsEwswtcqsY

 

Song: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் - amaithiyaana nathiyinile
Movie: Aandavan kattalai - திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
Singers: T.M. Soundararajan, P. Suseela பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Lyrics: Poet Kannadasan இயற்றியவர்: கண்ணதாசன்
Music: M.S. Viswanathan இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 
Year:

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

To Print   பாடல் தலைப்பு சிந்து நதியின் மிசை நிலவினிலே    திரைப்படம் கை கொடுத்த தெய்வம்  கதாநாயகன்   கதாநாயகி சாவித்ரி  பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், ஜே.வி.ராகவலு  பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி  இசையமைப்பாளர்   பாடலாசிரியர்கள் உடுமலை நாராயணகவி   இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்   வெளியானஆண்டு 1964  தயாரிப்பு  

                   ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்        :   சிந்து நதியின் மிசை நிலவினிலே...
                     சேரநன்னாட்டிளம் பெண்களுடனே   (இசை)

ஆண்         :  சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
                    தோணிகளோட்டி விளையாடி வருவோம் (இசை)

ஆண்        :  சிந்து நதியின் மிசை நிலவினிலே
                   சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
                   சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
                   தோணிகளோட்டி விளையாடி வருவோம்

பெண்குழு  : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.... 

                  (இசை)                         சரணம் - 1

ஆண்        :  கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
                   கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
                   காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
                   சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
                   சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
                   ஓ..ஓ...சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
                   சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

ஆண்        :  சிந்து நதியின் மிசை நிலவினிலே
                    சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
                    சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
                    தோணிகளோட்டி விளையாடி வருவோம்
                
பெண்        :  மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

ஆண்-2 & 
பெண்
        :  மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

ஆண்-2     :  மமதாவேசம் மாயனி மது பாசம்

ஆண்-2 & 
பெண்        
 :  மமதாவேசம் மாயனி மது பாசம்
                   மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

ஆண்-2    :  நீ கங்கண ராகம்         பெண்குழு    :  ஆ..ஆ..ஆ..ஆ.... 

ஆண்-2    :  நீமதி அனுராகம்         பெண்குழு     :  ஆ..ஆ..ஆ..ஆ.... 

ஆண்-2    :  மனயீ வைபோகம்      பெண்குழு     :  ஆ..ஆ..ஆ..ஆ.... 

பெண்      :  பகுஜன் மனயோகம்    பெண்குழு     :  ஆ..ஆ..ஆ..ஆ....  

ஆண்-2   :  வலபுல உல்லாசம்       பெண்குழு    :  ஆ..ஆ..ஆ..ஆ.... 

பெண்      :  நரபுல தரஹாசம்         பெண்குழு    :  ஆ..ஆ..ஆ..ஆ.... 

ஆண்-2   :  வதரின அவகாசம்        பெண்குழு    :  ஆ..ஆ..ஆ..ஆ.... 

ஆண்-2 & 
பெண்
     :   ஆ... தனிகுரு ஆதேசம்
                  ஆஹா..ஹா ஆஹா..ஹா ஆஹா..ஹா ஆஹா..ஹா
                  ஆஹா..ஹா ஆஹா..ஹா ம்ஹும்..ம்  ம்ஹும்...ம்  (இசை)

                (இசை)                         சரணம் - 2

ஆண்      :  சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
                  சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
                  சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
                  சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
                  வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
                  மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
                  ஓ..ஓ...வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
                  மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

ஆண்      :   சிந்து நதியின் மிசை நிலவினிலே
                  சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
                  சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
                  தோணிகளோட்டி விளையாடி வருவோம்

பெண்குழு : ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ....

 

கைகொடுத்த தெய்வம் MSV என்றுதான் நினைக்கிறேன். வேறு விபரம் இருந்தால் தரவும்.

 

Edited by மல்லையூரான்

http://www.youtube.com/watch?v=7wmAidD-yjQ

 

 

திரைப்படம் - நீலமலர்கள் 
வரிகள் - கவியரசர் கண்ணதாசன் 
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடகர்கள் - வாணி ஜெயராம், கே.ஜே.ஏசுதாஸ் 

இது இரவா பகலா நீ நிலவா கதிரா 
இது இரவா பகலா நீ நிலவா கதிரா 
இது வனமா மாளிகையா 
நீ மலரா ஓவியமா 
இது வனமா மாளிகையா 
நீ மலரா ஓவியமா ..ஒ ஓ 
இது இரவா பகலா நீ நிலவா கதிரா 

மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா 
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா 
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா 
உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா 
இது கனியா காயா அதை கடித்தால் தெரியும் 
இது பனியா மழையா எனை அணைத்தால் தெரியும் 

இது இரவா பகலா நீ நிலவா கதிரா 

தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது 
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது 
தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது 
தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது 
இது குயிலா குழலா உன் குரலின் சுகமே 
இது மயிலா மானா அவை உந்தன் இனமே 

இது இரவா பகலா நீ நிலவா கதிரா 

பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய் காணுமா 
பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா 
இங்கு கிளிதான் அழகா உந்தன் அழகே அழகு 
இந்த உலகம் பெரிதா நம் உறவே பெரிது 
நனனனனனனா நனன்னனனா நன்னனனன நனன்னனனா நன்னன

 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.