Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஆராய இலங்கை வருகிறது பிரிட்டன் குழு!

Featured Replies

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டிற்கு முன்னர் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கில் பிரிட்டன் துணை இராஜாங்கச் செயலாளர் அலிஸ்டர் புர்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அலிஸ்டர் புர்ட் கண்காணிக்க உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் உலகத் தமிழர் பேரவையுடன் தொடர்பை பேணும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் மெக்டொனாவிற்கு, அந்த நாட்டு இராஜாங்கச் செயலாளர் வில்லியம் ஹேக் கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக அலிஸ்டர் புர்ட் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டாம் என மெக்டொனா விடுத்த கோரிக்கை தொடர்பில் இராஜாங்கச் செயலாளர் எந்த விதமான பதிலையும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இலங்கை மனித உரிமைகள் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்படாது விடின் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளது தொடர்பில் இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை கனடா தெரிவித்துள்ளது.

அத்துடன் மலேசியா பிரிட்டன் ஆகியனவும் பங்கு கொள்வதில் தமது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.tamilleader.com/mukiaya/8555-2013-01-09-02-59-48.html

சிராணியை அகற்றினால் நிச்சயம் பொதுலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
சிராணியை அகற்றினால் நிச்சயம் பொதுலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடக்காது!

 

இலங்கையில் நடக்காட்டி என்ன தோழர்..  கிந்தியாவில் நடக்கும்..  கிந்தியாவும் இலங்கையின் ஒரு பகுதி என தங்களுக்கு தெரியாதது மிகுந்த ஆச்சிரியம் அளிக்கிறது.. :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.