Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதி இலங்கைத் தூதருக்கு எதிராக மலேசியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோலாலம்பூர் மலேசியாவை இழிவாகப் பேசிய இலங்கையின் பிரதித் தூதுவர் மன்னிப்புக் கோர வேண்டுமெனக்  கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலேசியர்கள் இலங்கைத் தேசியக் கொடியைக் கிழித்தும் எரித்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கை அரசுக்கு  எதிரான பதாகைகள் தாங்கியவாறு டிசம்பர் 27 ஆம் திகதி கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை இலங்கையின் பிரதித் தூதுவர் சுனில் விக்கிரமசிங்க துர்வார்த்தைகளால் பேசியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


சுனில் விக்கிரமசிங்க மலேசியர்களையும் மலேசிய அரசியல் எம். பி. யையும் துர்வார்த்தைகளால் பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டியே இலங்கைத் தூதரகத்தின் முன்னால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மலேசியாவில் பணிபுரியும் இலங்கையர்களில் சிலர் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லையெனவும் கூறி அதற்கான நிதிகோரி தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் டிசம்பர் 27 இல் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது, சுனில் விக்கிரமசிங்க மலேசியர்களை இழிவு படுத்திப் பேசியமை தொடர்பாக  பகிரங்க மன்னிப்பு கோரவேண்டுமென தற்போது கோரியுள்ள தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் அவர் மன்னிப்பு கோரும் பட்சத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றுவிடுவதாகவும் குறிப்பிட்டனர்.


இங்கு வன்முறைகள் இடம்பெறுவதனைத் தவிர்ப்பதற்காக மலேசியப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=1715:2013-01-23-19-41-48&catid=54:local&Itemid=458

‘What the f**k Malaysia’ ignites protest

 

The Sri Lankan deputy high commissioner is accused of making disparaging remarks about Malaysia and a heated protest is held to demand an apology.

 

photo-26-300x202.jpg



Tempers flared and the Sri Lankan national flag was ripped to pieces by a group of angry protesters this morning who demanded an apology from the deputy high commissioner who had apparently insulted Malaysia.


Armed with placards, the protesters, who gathered outside the high commission here, claimed that on Dec 27, Sunil Vikramesing had chased a group of protesters from the commission’s grounds and uttered the words: “What the f**k Malaysia and f**k constitution.”
Sunil was said to have made these remarks when the Tamil Progressive Team (TPT) brought a few Sri Lankan workers to the high commission, who were abused and not paid their salaries.

 

“We are asking for Sunil and the high commission to express their apologies and we will disperse peacefully… what they said was insulting to all Malaysians,” said TPT president K Arjunan.

 

http://www.freemalaysiatoday.com/category/nation/2013/01/23/what-the-fk-malaysia-ignites-protest/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.