Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 8 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த 65 தாத்தா கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 8 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த 65 தாத்தா கைது
   By Priyarasa
2013-01-31 10:00:49

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, குறித்த பாடசாலையில் கடமையாற்றும் காவலாளியொருவர் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். சம்பவத்துடன் தொடர்புடைய 65 வயதுடைய காவலாளி நீண்டகாலமாக பாடசாலையில் கடமையாற்றியுள்ளார்.

சம்பவத்தைக் கேள்வியுற்ற ஏனைய மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பாடசாலைக்கு வருகை தந்ததுடன் காவலாளியை தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் உடனடியாக பொலிஸார் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டனர். சந்தேக நபரான காவலாளியை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

http://www.virakesari.lk/article/local.php?vid=2779

  • கருத்துக்கள உறவுகள்

Betelnut-cutter.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோம்ப தான்  கறல் போல !!!                                  பாக்குவெட்டி இல 

இந்த நாதாரி தான் EPRLF/EPDP ஆரம்பகர்த்தாவோ தெரியாது...

யாழில் 8 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த 65 தாத்தா கைது

சம்பவத்தைக் கேள்வியுற்ற ஏனைய மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பாடசாலைக்கு வருகை தந்ததுடன் காவலாளியை தாக்கியுள்ளனர்.

 

அந்த படுபாதக காவலாளியின் கால் அல்லது கையை உடைத்து விட்டிருக்க வேண்டும்!

இனி சிங்களப் பயங்கரவாத காவல் துறை அவனுக்கு ராஜ மரியாதை வழங்கும்!

டக்லஸ் தேவானந்தா தனது கட்சியில் அவனுக்கு ஆயுட்கால உறுப்புரிமை வழங்கலாம்!

 

இந்தியக் காட்டுமிராண்டிகளின் தூதரகம் அவனை அடுத்த விழாவுக்கு விருந்தாளியாக அழைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

ரோம்ப தான்  கறல் போல !!!                                  பாக்குவெட்டி இல 

 

கறள் உள்ள பாக்குவெட்டியாலை... "கட்" பண்னினால் தான்... ஏற்பு ஏற்பட்டு... ஆள் வேளைக்கு "அவுட்" ஆகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.