Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதத்திற்கு 1 இலட்சம் சம்பாதிக்கும் பிச்சைக்காரி கைது

Featured Replies

பிச்சை எடுப்பதால் மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பாதித்து வந்த பெண்ணொருவர் கொழும்பு-நீர்கொழும்பு ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவரை கைது செயயும்  போது இவரிடமிருந்து 1800 ரூபா வரை இருந்துள்ளது. இது அவர் ஒரு மணித்தியாலத்தில் பிச்சை எடுத்து உழைத்த பணமாகும் என ரயில் திணைக்கள ஊழியர்கள் கூறினர்.


இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் களனி விஹாரையில் போயா தினத்தில் 9000 ரூபாவிற்கு மேல் சம்பாதிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

தனது வயிற்றுப்பகுதியிலுள்ள ஒரு கட்டியை காண்பித்து மக்களின் அனுதாபத்தை பெற்று பிச்சை எடுத்துவருவதாக அவர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.


இந்த கட்டியை சிகிச்சையின் மூலம் அகற்றியிருக்கலாம் தானே என பொலிஸார் கேட்டபோது இந்த கட்டியை காண்பித்து பிச்சை எடுப்பதனால் தான் தனது பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டு செழிப்பான வாழ்வை நடத்தமுடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58062--1-.html

  • தொடங்கியவர்

தனியார் பஸ்களில் நாளை முதல் பிச்சையெடுக்க முடியாது

 

தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.

 

பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2797

அப்படியே அலரி மாளிகையிலும் இந்தியப் பிச்சைக்காரர்களை தடை செய்தால் நல்லது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலீடு ஒண்டுமில்லாமல் வெறும் கோமணத்தை வைச்சுக்கொண்டு நாலுகாசு சம்பாதிக்கொணுமெண்டால்  இனிமேல் உதுதான் வழி....... :(

அப்படியே அலரி மாளிகையிலும் இந்தியப் பிச்சைக்காரர்களை தடை செய்தால் நல்லது!

அது கையூட்டு பிச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.