Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் உரிமையை மஹிந்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்தேவருகிறார் - தீர்வு தரவும் மறுக்கிறார்! � Newyork Times

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Newyork-Times-150.jpg

இலங்கைத் தமிழர்களின் சுயாட்சி உரிமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்திருக்கிறார். தமிழருக்கு சுயாட்சி கிடைப்பதை அவர் அடியோடு விரும்பவில்லை. நேற்றுமுன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வில் அவர் ஆற்றிய உரை இதனைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளிதழான "நியூயோர்க் ரைம்ஸ்".

  

ஜனாதிபதி மஹிந்தவின் சுதந்திர தின உரையை கடுமையாக விமர்சித்துள்ள அந்த நாளேடு அவரது உரையின் முக்கிய பகுதிகள் குறித்து விளக்கத்தையும் அளித்துள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை உள்ளது எனவும், இன மற்றும் மொழி ரீதியான எந்தப் பிரிவினைகளுக்கும் இந்த நாட்டில் இடமில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

 

அத்துடன், இறைமையுள்ள நாடொன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு இன்னொரு நாட்டுக்கு உரிமையில்லை என்றும் தனதுரையில் குறிப்பிட்ட் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இதனூடாக வெளிநாட்டுத் தலையீடுகளையும் கண்டித்துள்ளார். ஆனால் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வு காணப்படும் எனச் சர்வதேச நாடுகளுக்கும், உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக ஜனாதிபதியின் இந்த உரை அமைந்துள்ளதாக "நியூயோர்க் ரைம்ஸ்" குறிப்பிட்டுள்ளது.

 

இதன்மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முனைப்புக்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு தயாரில்லை என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த உரை வெளிப்படுத்தியிருப்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவைச் சேர்ந்த அலன் கீனன் தெரிவித்துள்ளார் என்றும் "நியூயோர்க் ரைம்ஸ்" தெரிவித்துள்ளது.

 

இதேபோன்று ஏபி, ஏ.வ்.பி. போன்ற சர்வதேச ஊடகங்கள் மற்றும் இந்திய ஆங்கில ஊடகங்களும் இதுதொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. முக்கிய உறுதிமொழிகள் அனைத்தும் மீறப்பட்டன 2009ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

அந்த அறிக்கையில் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் விரிவான பேச்சுக்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த வாக்குறுதி அளித்திருந்தார். அதன் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

 

அந்தப் பேச்சின்போது 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என இலங்கை ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா தனது இலங்கைக்கான பயணத்தின் முடிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் சுதந்திரதின உரை, மேற்குறிப்பிட்ட அனைத்து உறுதிமொழிகளையும் அப்பட்டமாக மீறுவதாக அமைந்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=75406&category=TamilNews&language=tamil

யுத்தத்துக்கு முன்னரும் நாங்கள் இதைத்தானே சொன்னோம், புலிகளை அழித்தால் தீர்வு கொடுக்கும் தேவை சிங்களத்துக்கு இல்லை என்று.

 

இல்லை புலிகள் தான் தீர்வுக்குத் தடையென்று அவர்களை அழிக்க சர்வதேசம் உதவியது இப்போது வாக்குறுதி மயிர் மட்டை என்று திரிவது வெறும் நேர மினக்கேடு.

 

சிங்களத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதே சிங்களம் திருந்தும். 

 

இந்த உண்மையைத்தான் புலிகளும் சொன்னார்கள் கேட்டிங்களா? 

 

 

 

இருந்தாலும் தமிழர்களுக்கு அங்கொன்றும் கிடைக்கப் போவதில்லை எனது தெரிந்தாலும் அதுக்காக இவர்கள் அழப்போவதில்லை தங்களுக்கு இனி ஏதும் கிடைக்காது என்பதாலேயே தமிழர்களுகாக என்று பட்டுப் படுகிறார்கள்.

 

பந்தில இருந்து பக்கத்துக்கு பருப்பு கேட்டமாதிரித்தான்.

The Sri Lankan Tamil plot thickens

 

Domestic and western pressure will build up in the coming weeks on Delhi to back a US-sponsored resolution against Sri Lanka coming up in the UN Human Rights Commission in Geneva.



The signs point toward a storm breaking out on the Sri Lankan question, as the month of March approaches. The United States said last Monday it would sponsor another resolution against Sri Lanka, for the second successive year, at the U.N. Human Rights Council (UNHRC) in March for failing to pursue those responsible for abuses as government forces were crushing Tamil rebels in 2009.
 
Speaking in Colombo on January 28, James Moore, deputy assistant secretary in the United States State Department, was quite blunt:
 
“The United States has decided to sponsor a procedural resolution at the March 2013 session of the UN Human Rights Council along with international partners.   The resolution will be straightforward, it will be a procedural resolution, and it will build on the 2012 resolution, which called on Sri Lanka to do more to promote reconciliation and accountability.  The resolution will ask the government of Sri Lanka to follow through on its own commitments to its people, including the implementation of the LLRC
recommendations.”
 
The gathering storm would engulf India too. Delhi comes under strong compulsion to be seen championing the rights of the Sri Lankan Tamils. The potential of the Sri Lankan issue playing out in the southern Indian state of Tamil Nadu indeed worries the ruling Congress Party. Tamil Nadu sends 39 lawmakers to the 540-member Indian parliament, which could be a crucial contingent in the formation of the next coalition government in Delhi following the elections, which seem to be fast approaching.


Without doubt, China’s influence in the South Asian region worries Delhi, although India’s interest in identifying with the US’ ‘rebalancing’ strategy would be minimal. The legitimacy of China’s growing interests in the Indian Ocean region also cannot be ignored. The litmus test will be how far India’s own interests come under threat.


Domestic and western pressure will build up in the coming weeks on Delhi to back the US-sponsored resolution coming up in the UN Human Rights Commission in Geneva. Without doubt, the US’s resolution is part of a concerted western move. Britain is already invoking the “Commonwealth values.” On the other hand, Delhi is savvy enough to know that Sri Lanka cannot be easily dislodged from its adamant position on the nationality question and, besides, annoying Colombo can only prove to be counterproductive.
 

Meanwhile, the Sri Lankans are also ace practitioners of diplomacy. Amidst all the tensions building up, Rajapaksa plans to visit India on February 8 – on a religious pilgrimage that takes him to the ancient Buddhist site of Bodh Gaya and the revered Hindu temple at Tirupati.

 

http://indrus.in/blogs/2013/02/06/the_sri_lankan_tamil_plot_thickens_22109.html
 
 

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.