Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக்கு கொலை: மூவருக்கு மரணதண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொலைக்கு கொலை: மூவருக்கு மரணதண்டனை
சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013 00:10    
-எஸ்.மாறன்
 
கொலைக்காக மற்றுமொருவரை கொலைச்செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவரை குற்றவாளிகளாக இனங்கண்ட கல்முனை நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
அம்பாறை இறக்காமம்  பிரதேசத்தில் தமது உறவினர் ஒருவரை கொலை செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியினால் வெட்டியும் கொலைசெய்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூவருக்கு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
 
இறக்காமம் நான்காம் பிரிவைச் சேர்ந்த எம்.ஜ.நூர்தீன் அல்லது ரசாக் என்றழைக்கப்படுபவரை கடந்த 2002 ஆம் ஆண்டு அதேபிரதேசத்தில் வைத்து கடந்த 2002 ஆம் ஆண்டு மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
 
கொலை செய்யப்பட்டவர் தமது உறவினர் ஒருவரை கொலை செய்துள்ளதாகவும் அதனால் அவரை கொலை செய்து பழிக்கு பழிவாங்குவதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரையும் பொலிசார் கைது செய்தனர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும்  அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு ஆரம்ப வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தன  பின்னர் கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
 
இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்கள் மூவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிமன்றம் அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
குற்றவாளிகள் மூவரையும் சாகும்வரை தூக்கிலிடுமாறு மரணதண்டனையை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/58557-2013-02-08-17-42-50.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.