Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றபேர்வழிகள் லிஸ்ட்..

போர்க்குற்றபேர்வழிகள் லிஸ்ட்.. 13 members have voted

  1. 1. முதலில் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறவேண்டியவர்கள்..

    • சிங்களவர்கள தலைவவர்கள்..
      69%
      9
    • சிங்களவருக்கு ஆதரவளித்த ஈழத்தமிழர்கள்..
      7%
      1
    • தமிழ்நாட்டு தலைவர்கள்..
      7%
      1
    • இந்திய தலைவர்கள்..
      7%
      1
    • ஐக்கிய நாட்டு சபை தலைவர்கள்..
      0%
      0
    • சமாதான‌ம்தான் வந்துவிட்டதே.. இனி ஏன் தேவையில்லாமல் சிங்கள‌வனை சீண்டுவான்..
      0%
      0
    • நடந்தது நடந்து போச்சு விட்டுத்தள்ளுங்கப்பா..
      7%
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

போர்க்குற்றபேர்வழிகள் லிஸ்ட்..  கருத்தெடுப்பு..

 

 

 

 

உங்கள் எண்ணப்படி, எமக்கு நடந்த ஊழிக்கூத்துக்கு யார் முதல் காரணம்?

 

 

 

உங்கள் பதிவையும் இடுங்கோ..  எவ்வளவு காலம்தான் குருட்டு பிண்டமாய் இருப்பது?

 

 

 

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை இரு பகுதிக்குத்தான்

சிங்களத்தலைவர்கள் என்றே வாக்குப்போட்டுள்ளேன்.

இதுவே அடுத்த நிலைக்குப்போக வழி அமைக்கும்

இப்படியான முழுமை இல்லாத கருத்து கணிப்பு தமிழர் பழி வாங்கும் நோக்கம் கொண்டவர்கள் போல ஒரு பிரமையை உருவாக்கும் இதைத் தொடருவது நல்லதல்ல என்பதுதான் எனது கருத்து. முதலில் நாம் தீர்ப்பளித்துவிட்டு விசாரணையை ஆரம்பிக்கும் படி சர்வதேச சமுதாயத்தை கேட்க முடியாது. புலிகளிலும் குற்றம் என்று சர்வதேசம் குற்றம் சாட்டுகிறது. எமக்காக போரடியவர்கள் மீது வரும் சாட்டுதலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனால் மட்டுமே போர்குற்ற விசாரணையை சர்வதேசம் முன்னெடுக்கும். விசாரணைக் கோடை அவர்கள் ஸ்தாபிக்கட்டும். நாம் எமது ஆதாரத்துடன் அங்கு செல்வோம். யார் குற்றவாளிகள் என்றதை அங்கே பார்ப்போம்.

(சிங்களவர்களால் காளாங்களாக மாற்றப்பட்டுவிட்ட இன்னமும் சில நேர்மையான இடது சாரிகள் அங்கிருக்கும் வரை இப்படியான குற்றசாட்டுகள் வைக்கபடும் இடங்களில் சிங்கள தலைவர்கள் என்று ஒருமையாக அழைப்பதை தவிர்க்க வேண்டும்.) எக வசனத்தில் இன்றைய அரசின் போர்குற்றத்தை பற்றித்தான் நாம் பேசுவது.

 

நான் தெரியத்தக்கது ஒன்றும் இல்லை.

Edited by மல்லையூரான்

யார் உதவினாலும், போர்குற்றத்தை நிறைவேற்றியது சிங்கள அரசியல் / இராணுவ தலைமைகளே. எனவே அவர்களே முதன்மை பொறுப்பாளர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த,ரனில்,சந்திரிக்கா போன்ற சிங்கள தலைவர்கள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.

இவை யாவும் நடக்க காரனமான Gஒர்ச் Bஉஷ் ஐ முன்னுக்கு போடுங்கோ.

நேற்று பாதுகாப்பு கரியதரிசியின் நியமன ஊர்யிதத்தில் காங்கிரசின் குடியரசுக்கட்சி பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதத்தைப்பற்றி பிரஸ்தாபிக்கும் போது ஓபாமா "நான் தான் இங்கே இருக்கிறேனே. நான் தானே ஆப்கானிஸ்தானின் போரை நிர்வகிக்றேனே" என்றிருந்தார். அதன் பொருள் பாதுகாப்பு காரியதரியின் நிர்வாகத்திறைமையை மட்டும்தான் தான் பயன் படுத்ததுவதாகவும், கொள்கைகள் தான் மக்களுக்கு முன்னால் தேர்தலின் போது வைத்தவைதான் என்றும் கூறுயிருக்கிறார் என்பதுதான் கருத்து. இதை வைத்து, ஜோன் கெரி ராஜாங்க அமைசுக்குக்கு வந்த போது இலங்கை அரசு அடைந்த மகிழ்சி நிலையானதாக இருக்க கூடியதல்ல என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

 

மேலும் புஸ்சின் ஆட்சிக்காலம் இப்படி இருக்கவில்லை. சேனி தனது பலத்தை பாவித்து பழிவாங்கள் அரசியலை செய்து வந்தார். தனது கம்பனி கெலிபேட்டனை வளர்த்தார். அந்தக் காலத்தில் பாதுகாப்பு தேவை இல்லாத முக்கியத்துவம் பெற்றிருந்தது. அயல்நாட்டுக்கொள்கை, பொருளாதரக்கொள்கைகள் சின்னபின்னமாக்கப்பட்டது.,



மகிந்தா மாதிரி புஸ் சில ஐரோப்பிய நாடுகள் செல்வதில் சிக்கல் இருக்கிறது. அங்கு புஸ்சுக்கெதிராக போர்குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.