Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மலேசிய பயணம் மற்றும் எழுச்சியுரை மலேசிய தமிழர்களிடையே பெரும் உணர்ச்சி பெருக்கை ஏற்ப்படுதிவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v-maleesiyaapooraaddamseenam%20%282%29.j

video123.gifphoto.gifஇன்று மலேசியா தலை நகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரம் தமிழர் உதவும் கரங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல் துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்லவேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல் துறையின் அராஜகத்தால் இரு தரப்பினருக்கும் கை கலப்பு ஏற்பட்டது. v-maleesiyaapooraaddamseenam.jpg

அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட 3பேரை கைது செய்ததால் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்த போதும் தமிழர் உதவும் கரங்கள் தலைவர் முரளி இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட முயன்ற போது காவல் துறையினர் தாக்க முற்பட்டதால் மக்கள் இலங்கைத் தூதரகத்தை தாக்கினார்கள்.இதனால் இலங்கை துதரக முன் வாசல் கதவு உடைக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் அடைந்த காவல்துறையினர் மூவரையும் விடுதலை செய்தார்கள்.இலங்கைத் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இலங்கை கொடியையும் பயத்தில் அகற்றி விட்டார்கள்.

 
 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சீமான் அவர்களே,,உங்கள் பணி தொடரட்டும்....எமது விடிவு கிடைக்கட்டும்....பாசமும் பற்று உறுதியும் மிக்க எமது மலேசிய உறவுகளே..உங்களுக்கு எம் மனப்பூர்வ நன்றிகள்....எம்மை காப்பீர்கள் என்ற மனத்தெம்பு உதித்துள்ளது...

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.