Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா 'Procedural Resolution' கொண்டுவரவுள்ளதா?

Featured Replies

சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்கா 'Procedural Resolution' கொண்டுவரவுள்ளதா?
    [ வெள்ளிக்கிழமை, 01 மார்ச், 2013, ]        
                                
Dispute-resolution_eu01032013.png
                                     
அமெரிக்க அரசானது இலங்கைக்கு எதிராக
மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா
என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவதுProcedural Resolution என்று
சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு
கவுன்சிலுக்கு இது சென்றாலும்...

 

வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது
அதிகாரத்தைப் பாவித்து இப் பிரேரணையை ரத்துச் செய்ய முடியாது. இவ்வாறானதொரு
பிரேரணையை, அமெரிக்க மார்ச் மாதம் கொண்டுவரவுள்ளதாக, அமெரிக்காவில்
இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளது. இவ்வகையான பிரேரணைகள், முன்னைய
நாட்களில் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளுக்கும் தற்போது
விடைகிடைத்துள்ளது எனலாம்.
 

முன்னைய நாட்களில் இவ்வாறானதொரு பிரேரணையை சில நாடுகள் முன்மொழிந்து
நிறைவேற்றியும் உள்ளது. இதுபோன்ற பிரேரணையை ஒரு நாடு கொண்டுவரும்போது அதனை
வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள், தடுக்க முடியாத நிலை தோன்றும். எனவே
வரவுள்ள தீர்மாணத்தில் இலங்கைக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதனை இலங்கை தவறவிடும் பட்சத்தில், இலங்கைக்கு எதிராக பாரிய
நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா எடுக்கும். அப்போது , சீனா இல்லையேல் ரஷ்யா
போன்ற நாடுகள் நினைத்தாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது. இதுவே தற்போதைய
நிலையாக உள்ளது எனலாம்.

http://www.viyapu.com/news_detail.php?cid=12142#sthash.xOCgSO8H.dpuf

 

பரபரப்பா உண்மையா தெரியாத செய்தி.

 

 

Sri Lanka: U.S. ‘Procedural’ resolution at UNHRC

 

  • There is a feeling of déjà vu about the US draft. So far the reaction of the important players both for the U.S. move to bring a “procedural” resolution as a follow up to the UNHRC in March 2012 is almost the same as before.
  • However, the protests were less shrill in Colombo (or is it too early for protests?) perhaps due to the realisation of the inevitability of karma catching up with inaction; or as we say in army “if it is inevitable better to grin and bear it.”
  • So the U.S. draft is truly procedural to give a push to the unfinished issues raised in the March 2012 resolution and nothing more.

http://www.southasiaanalysis.org/node/1184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.