Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் சித்திரவதை அனுபவித்த தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1958636196court_nocredit.jpg

சிறையில் சித்திரவதை அனுபவித்த தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில்

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தமிழ் அரசியல் கைதி ஒருவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், இவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் உட்பட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

எஸ். அருள்சாமி என்னும் இந்த கைதி, தான் விசாரணை எதுவும் இன்றி மூன்று வருடங்களுக்கும் அதிகமாக கொழும்பு மகசின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் தனது மனுவில் கூறியுள்ளார். 

அருள்சாமி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சிறைச்சாலையில் அவருக்கு போதுமான மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்றும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவரது சட்டத்தரணி வாதாடினார். 

இந்த விவாதத்தை கேட்ட நீதிமன்றம் அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது. 

(பீபீசி)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.