Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மகிந்த ராஜ பக்சவின் கொடும்பாவி எரித்து மக்கள் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

malaysiya-news-150-030313.jpg

மலேசியா தலை நகர் கோலாலம் பூரில் அமைந்துள்ள பிறிப்பில் உள்ள லிப்ரின் இந்தியதமிழினப் படுகொலை செய்த போர் குற்றவாளி மகிந்த ராஜ பக்சவை சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி தூக்குத் தண்டனை தர வேண்டும் தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகன் பலச் சந்திரனை கொடூரமாக சுட்டுக் கொன்ற கொடிய சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழ முடியாது தமிழீழத்துக்கான வாக்கெடப்பு உலகத் தமிழர் இடையில் நடைபெற வேண்டும் எனவும் போர் குற்றவாளி மகிந்தராஜ பக்சவின் உருவப் பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதியில் கொடுங் கோலன் ராஜபக்சவின் உருவப் பொம்மையை தூக்கிலிட்டு பின்பு அமைதிப் பேரணிக்கு வந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் ராஜபக்சவின் உருவப் பொம்மைக்கு செருப்பால் அடித்து மரியாதை செலுத்திய பின் தீக்கிரையாக்கப்பட்டது.

  

 

 

malaysiya030313-news--(2).jpg

 

 

malaysiya030313-news--(3).jpg

 

 

malaysiya030313-news--(4).jpg

 

 

malaysiya030313-news--(5).jpg

 

 

malaysiya030313-news--(7).jpg

 

 

malaysiya030313-news--(8).jpg

 

 

malaysiya030313-news--(9).jpg

 

 

malaysiya030313-news--(6).jpg

 

 

malaysiya030313-news--(1).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=77258&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா உறவுகளுக்கு நன்றிகள் பல.... காணொளியில் நடந்த சம்பவம்...அந்த கயவனுக்கு ஒரு நாள் நிஜத்தில் நடக்கும்....! அப்ப தான் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்மா சாந்தி அடையும்...

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தெரியாத எமக்காய்...இனம் ..மொழி ..உறவுகள் ...என்ற உணர்வால்....இன வெறியருக்கு எதிராய் குரல் கொடுத்து...தீயிட்டு ..மலேசிய அரசிடமும் ...உலகிடமும்  வேண்டுதல் விடுக்கும் உங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.