Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க.வின் போலி பிரசாரத்தை கெல்லம் மெக்ரே [Callum_Macrae ] நிராகரித்தார்!

Featured Replies

தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே (Callum_Macrae  ) நிராகரித்தார்.

இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது.

நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார்.

இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை தமிழர்களுக்கான நீதியும், நியாயும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் இதற்காக பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க இலங்கை விடயத்தை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்பது புலனாகிறது.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13167:callum_macrae&catid=36:tamilnadu&Itemid=102

தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும்,
இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே
நிராகரித்தார்.

இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக்
கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை,
சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக
பிரசாரம் செய்து வந்தது.







நேற்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆர்ப்பாட்ட ஊர்வலம்
நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத்
தெரிவித்தார்.

இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார்.


இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை
தமிழர்களுக்கான நீதியும், நியாயும் கிடைக்க வேண்டும் என்று
விரும்புகின்றனர்.

ஆனால் தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் இதற்காக
பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க இலங்கை
விடயத்தை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்பது புலனாகிறது.

 

ஆதாரம் இணைப்பு

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6659:-4-------&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

March 6 2013
Statement from Callum Macrae
It has been a very busy and important week - and events in Geneva were very successful, I'll upload a fuller update on all of that in the next couple of days - but in view of a couple of recent reports in the Indian press in relation to the recent DMK demonstrations I did want to make one thing clear just now.
“I was telephoned at my home in England on Tuesday and spoke to DMK President MR Karunanidhi and Mr Stalin who, through the services of a translator, thanked me for making the film. In return I thanked them for their good wishes and explained that as a journalist and film-maker I was simply doing my job.
“Although I appreciated their kind words, I must stress that I did not express any views at all on the demonstrations in Chennai – indeed I only heard about those demonstrations for the first time today, a full day after the gentlemen called me.

I hope all people of goodwill will continue to call for justice and truth in Sri Lanka, and that is why I am happy to talk to people of all political parties - but as a journalist and film-maker I certainly would not want to endorse any one particular party, demonstration or political party meeting in India. That would be inappropriate, wrong and I would not do it. I am confident that the DMK and other parties and groups understand my position. 
http://nofirezone.org/blog

chanel4docfildirector.jpgkalaingar-tv-flash-news.jpg

 

எப்பத்தான் இந்த மனுசன் மலிவாக விளம்பரம் தேடுவதை நிறுத்தப் போகிறாரோ தெரியாது,? தள்ளாத வயதில் இதெல்லாம் ஒரு பொழைப்பா????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.