Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முழுமையாக எப்படியெல்லாம் பலவீமனடைந்திருக்கிறது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக எப்படியெல்லாம் பலவீமனடைந்திருக்கிறது சிறிலங்கா இராணுவம்: அம்பலப்படுத்துகிறது கொழும்பு ஊடகம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையிலிருந்து கீழ்நிலை வரை எப்படியாக பலவீனமடைந்திருக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்:

சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தளபதி பாரமி குலதுங்க கொல்லப்பட்ட பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா புலனாய்வுத்துறை மறு ஆய்வுக்குட்படுத்தி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சிறிலங்காவின் வர்த்தக நிறுவனங்களில் பெருமளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கொழும்பு நகரின் பாரிய பாதுகாப்பு குறைபாடுகளால் கொழும்பில் எந்த ஒரு தாக்குதலையும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்த முடியும் என்றும் புலனாய்வுத்துறை அறிக்கை எச்சரித்துள்ளது.

யுத்தம் வெடித்தால், ஏற்கனவே கொழும்பு நகரில் உள்ள விடுதலைப் புலிகள் வழமை போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது கொலை முயற்சித் தாக்குதல் நடத்தப்பட்டு அவர் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் இரு மாதங்கள் கழித்து இராணுவத்தின் மூன்றாம் நிலை தளபதியான பாரமி குலதுங்க மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் படுகொலைகளுக்கான எதிர்வினையாக இந்த வாரத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் கூறுகையில், மேஜர் ஜெனரல் பொறுப்பில் உள்ளவர்- பிரதித் தளபதியாக இருந்தவர் மீதான இந்தத் தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா இராணுவத்தின் எந்த ஒரு இராணுவ உயர் அதிகாரியையும் தங்களால் தாக்க முடியும் என்ற கடுமையான செய்தியை சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ளனர். சரத் பொன்சேகா தாக்கப்பட்ட இரு மாதங்களில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல் மூலம் சிறிலங்கா இராணுவத்தினரினது மன உறுதியைச் சீர்குலைக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகள் அறிந்துள்ளனர் என்றார்.

பாரமி குலதுங்க கொல்லப்பட்டதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையில் பாரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

மிகவும் அதி நவீனமாக உள்ள பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய நிலையில்-

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத் தளபதியோ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.

மூன்றாம் நிலை தளபதியோ கொல்லப்பட்டு விட்டார்.

இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தா மல்லாவராச்சியோ சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகளோ சீர்குலைந்தும் இராணுவத் தலைமையிலோ நெருக்கடியுமாக ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் பல மூத்த இராணுவ அதிகாரிகள் தங்களது ஓய்வு காலத்துக்கு முன்னமே ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

(இதுவரை)

யாழ்ப்பாண இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் பி.சந்திரவன்ச ஏற்கனவே தனது விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டார்.

கொழும்பு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரவன்ச, சரத் பொன்சேகாவால் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். திறமை வாய்ந்த இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரவன்சவுக்கு சில மாதங்களில் 51 வயதாகிறது.

இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 30 முதல்) 3 மாத காலத்துக்கு அவர் விடுப்பில் செல்கிறார். இந்த மூன்று மாத கால ஓய்வுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சந்திரவன்ச ஓய்வுபெற உள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் கடந்த சில மாத கால செயற்பாடுகளின் மீது அதிருப்தியடைந்திருப்பதால் இராணுவத்திலிருந்து அதிகாரிகள் விலகுவதாக தெரிகிறது.

சிறிலங்கா இராணுவத்தில் முறைப்படுத்தப்படாத பாதுகாப்பு மற்றும் முரண்பாடான இடமாற்றங்களைச் சுட்டிக்காட்டும் இராணுவ உயர் அதிகாரிகள் இத்தகைய நிலைமைகளினால் தாங்களும் விரைவில் விலகிச் செல்லக்கூடும் என்று கூறுகின்றனர். இரு மாத கால இடைவெளியில் நடத்தப்பட்டிருக்கும் இரண்டு தற்கொலைத் தாக்குதல்களானது பாதுகாப்பு தொடர் வலைப்பின்னலின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே விடுதலைப் புலிகள் மேலதிக தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த விரும்பினாலும் தடுத்து நிறுத்துவது என்பது ஆச்சரியத்துக்குரியது.

கடந்த வாரம் வெலிஒயாப் பகுதியில் கல்யாணபுர முன்னரங்க காவலரணில் பணிபுரியும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை இராணுவ காவல்துறையினர் கைது செய்தனர். அவர் விடுதலைப் புலிகளுடன் செய்மதி தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண் பகுதிக்கு அந்த நபர் அடிக்கடி சென்று வருவதாக அவரைக் கண்காணித்த இதர இராணுவத்தினர் கொடுத்த தகவலுக்கமைய இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த இராணுவத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் முதலில் அவர் நிலையற்றவராக பைத்தியம் போல் பாசங்கு செய்துள்ளார். அதன் பின்னர் நடத்தப்பட்ட கடும் விசாரணைகளில் மேலும் 5 படையினருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகவும் தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவினால் அவர்கள் பணம் தருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதியப் பட்டியலில் சில உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இடம்பெற்றிருப்பதாக இரு வாரங்களுக்கு முன்னதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக சிறப்பு குற்றப் புலனாய்வு திணைக்களக் குழுவினர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்யாணபுர முன்னரங்க காவலரணில் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-புதினம்

ம்..கொழும்பு ஆங்கில ஊடகத்தை மேற்கோள்காட்டி கருத்து சொல்லவேண்டிய அளவுக்கு கொஞ்சம் முன்னேறீட்டீங்கள..சிங்கள் ஊடகங்களும் சொல்லியிருக்குமே.ஜனநாயகம் பத்திரிகா தர்மம் எண்டு உதுகளைத்தான் சொல்லுறதுபோலை..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அளவுக்கு சில நபர்கள் தெரிந்திருப்பது நல்ல முன்னேற்றம் தான். இல்லாவிட்டால் புலி எதிர்ப்பு தான் ஜனநாயகம், நடுநிலமை என்று புசத்திக் கொண்டு திரிந்தவர்கள் அல்லவா! :wink:

அவங்கள் எப்பவும் ரெண்டுபக்க கதையளையும் ஆராஞ்சுதான் எழுதுறவங்கள் .. பின்னை உங்களைமாதிரி இதுக்குள்ளைதான் எழுதலாம் எண்டு நோட்டீஸ் அடிச்சுவிடுறேல்லை.. ஏன் இந்தக்களத்தை உதாரணமா எடுத்தாலும் வாய்க்கால் தானே.. உந்த உதாரணம் தந்த செய்தித்தளத்து மற்ற செய்தியளைக்கூட இங்கைபோடேலாது.. உங்கடை ஜனநாயகம் அப்பிடி இருக்கேக்கை நான் புசத்தி என்ன பயன்..
  • கருத்துக்கள உறவுகள்

வாக்களத்து வாங்குவதில் நல்ல திறமை சாலி என்று எமக்குத் தெரியும். அதுக்காக இப்படியா! இத்தனை வருட அவங்கள் கொட்டி குப்பையில் புலி எதிர்ப்பைத் தவிர, வேறு என்ன உறுப்படியாகச் செய்தவை என்று விளக்கம் கொடுக்க இயலுமா! ஒவ்வொரு பதிவிலும் புலியைக் குறை சொல்வதைத் தவிர, வேறு ஒன்றும் கிடையாது!

யாழில் அதைப் போடவேண்டாம் என்று சொல்லக் காரணமே, அது குப்பை எண்டு தான்! நீர் தான் அடிக்கடி அடம்பிடிக்கின்றீர்! குப்பையை வீட்டுக்குள் போடப் போகின்றேன் என்று! அது அதுக்கு அவ்வளவு தான் மரியாதையே! :wink: :P

நாங்கள் ஒன்றும் ஜனநாயவாதிகள் என்று காட்டிக் கொள்ளவில்லையே! எங்களின் மக்களின் பிரச்சனை பற்றித் தான் அக்கறையே தவிர, நடுநிலமையில் கதைக்கின்றேன்! சமத்துவம் கதைக்கின்றேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டு திரியவில்லை!

ஓமோம் அவங்கள் புலியெதிர்ப்புத்தான் செய்யிறவங்கள் எண்டு சொல்லிப்போட்டு அவங்கள் எழுதின செய்தியை போட்டிருக்கு.. அது சார்பெண்டவடியால்தானே.. :?:

மக்களின் பிரச்சனை பற்றித்தான் சிறீதர்தியேட்டரிலை கதைக்கிறமெண்டு ஜனநாயகவாதியெண்டுற அவனும் சொல்லுறான்.. ஊர்காவற்துறையிலை மக்கள் நல நடமாடும் சேவை படம் நாளைக்கும் ஓடுறதா அறிக்கை பாத்தனான்.. கோவணத்தோடையும் உள்ளுக்குப் போய் கதைக்கலாமாம் அதிலை பிரச்சனை இல்லையாம்.. :P :P

நீங்கள் நடுநிலமையிலை கதைக்கேல்லை.. சமத்துவம் கதைக்கேல்லை.. நடுநிலமை தளத்திலை பொறுக்கி கொண்டுவந்து போட்டது குண்டுமணி.. மிச்சமெல்லாம் குப்பை.. :idea:

நல்லாயிருக்கப்பா.. :P

வாக்களத்து வாங்குவதில் நல்ல திறமை சாலி என்று எமக்குத் தெரியும். அதுக்காக இப்படியா! இத்தனை வருட அவங்கள் கொட்டி குப்பையில் புலி எதிர்ப்பைத் தவிர, வேறு என்ன உறுப்படியாகச் செய்தவை என்று விளக்கம் கொடுக்க இயலுமா! ஒவ்வொரு பதிவிலும் புலியைக் குறை சொல்வதைத் தவிர, வேறு ஒன்றும் கிடையாது!

யாழில் அதைப் போடவேண்டாம் என்று சொல்லக் காரணமே, அது குப்பை எண்டு தான்! நீர் தான் அடிக்கடி அடம்பிடிக்கின்றீர்! குப்பையை வீட்டுக்குள் போடப் போகின்றேன் என்று! அது அதுக்கு அவ்வளவு தான் மரியாதையே! :wink: :P

நாங்கள் ஒன்றும் ஜனநாயவாதிகள் என்று காட்டிக் கொள்ளவில்லையே! எங்களின் மக்களின் பிரச்சனை பற்றித் தான் அக்கறையே தவிர, நடுநிலமையில் கதைக்கின்றேன்! சமத்துவம் கதைக்கின்றேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டு திரியவில்லை!

வாக்களத்து வாங்குவதில் நல்ல திறமை சாலி என்று எமக்குத் தெரியும். அதுக்காக இப்படியா! இத்தனை வருட அவங்கள் கொட்டி குப்பையில் புலி எதிர்ப்பைத் தவிர, வேறு என்ன உறுப்படியாகச் செய்தவை என்று விளக்கம் கொடுக்க இயலுமா! ஒவ்வொரு பதிவிலும் புலியைக் குறை சொல்வதைத் தவிர, வேறு ஒன்றும் கிடையாது!

யாழில் அதைப் போடவேண்டாம் என்று சொல்லக் காரணமே, அது குப்பை எண்டு தான்! நீர் தான் அடிக்கடி அடம்பிடிக்கின்றீர்! குப்பையை வீட்டுக்குள் போடப் போகின்றேன் என்று! அது அதுக்கு அவ்வளவு தான் மரியாதையே! :wink: :P

நாங்கள் ஒன்றும் ஜனநாயவாதிகள் என்று காட்டிக் கொள்ளவில்லையே! எங்களின் மக்களின் பிரச்சனை பற்றித் தான் அக்கறையே தவிர, நடுநிலமையில் கதைக்கின்றேன்! சமத்துவம் கதைக்கின்றேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டு திரியவில்லை!

முழுமையாக எப்படியெல்லாம் பலவீமனடைந்திருக்கிறது சிறிலங்கா இராணுவம்: அம்பலப்படுத்துகிறது கொழும்பு ஊடகம்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையிலிருந்து கீழ்நிலை வரை எப்படியாக பலவீனமடைந்திருக்கிறது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்:

சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தளபதி பாரமி குலதுங்க கொல்லப்பட்ட பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா புலனாய்வுத்துறை மறு ஆய்வுக்குட்படுத்தி புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சிறிலங்காவின் வர்த்தக நிறுவனங்களில் பெருமளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கொழும்பு நகரின் பாரிய பாதுகாப்பு குறைபாடுகளால் கொழும்பில் எந்த ஒரு தாக்குதலையும் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்த முடியும் என்றும் புலனாய்வுத்துறை அறிக்கை எச்சரித்துள்ளது.

யுத்தம் வெடித்தால், ஏற்கனவே கொழும்பு நகரில் உள்ள விடுதலைப் புலிகள் வழமை போல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது கொலை முயற்சித் தாக்குதல் நடத்தப்பட்டு அவர் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் இரு மாதங்கள் கழித்து இராணுவத்தின் மூன்றாம் நிலை தளபதியான பாரமி குலதுங்க மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளின் படுகொலைகளுக்கான எதிர்வினையாக இந்த வாரத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் கூறுகையில், மேஜர் ஜெனரல் பொறுப்பில் உள்ளவர்- பிரதித் தளபதியாக இருந்தவர் மீதான இந்தத் தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா இராணுவத்தின் எந்த ஒரு இராணுவ உயர் அதிகாரியையும் தங்களால் தாக்க முடியும் என்ற கடுமையான செய்தியை சிறிலங்கா அரசாங்கத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ளனர். சரத் பொன்சேகா தாக்கப்பட்ட இரு மாதங்களில் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல் மூலம் சிறிலங்கா இராணுவத்தினரினது மன உறுதியைச் சீர்குலைக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகள் அறிந்துள்ளனர் என்றார்.

பாரமி குலதுங்க கொல்லப்பட்டதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் தலைமை நிலையில் பாரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.

மிகவும் அதி நவீனமாக உள்ள பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய நிலையில்-

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத் தளபதியோ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.

மூன்றாம் நிலை தளபதியோ கொல்லப்பட்டு விட்டார்.

இரண்டாம் நிலைத் தளபதியான மேஜர் ஜெனரல் நந்தா மல்லாவராச்சியோ சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகளோ சீர்குலைந்தும் இராணுவத் தலைமையிலோ நெருக்கடியுமாக ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் பல மூத்த இராணுவ அதிகாரிகள் தங்களது ஓய்வு காலத்துக்கு முன்னமே ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

(இதுவரை)

யாழ்ப்பாண இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் பி.சந்திரவன்ச ஏற்கனவே தனது விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டார்.

கொழும்பு கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரவன்ச, சரத் பொன்சேகாவால் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். திறமை வாய்ந்த இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்திரவன்சவுக்கு சில மாதங்களில் 51 வயதாகிறது.

இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 30 முதல்) 3 மாத காலத்துக்கு அவர் விடுப்பில் செல்கிறார். இந்த மூன்று மாத கால ஓய்வுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல் சந்திரவன்ச ஓய்வுபெற உள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் கடந்த சில மாத கால செயற்பாடுகளின் மீது அதிருப்தியடைந்திருப்பதால் இராணுவத்திலிருந்து அதிகாரிகள் விலகுவதாக தெரிகிறது.

சிறிலங்கா இராணுவத்தில் முறைப்படுத்தப்படாத பாதுகாப்பு மற்றும் முரண்பாடான இடமாற்றங்களைச் சுட்டிக்காட்டும் இராணுவ உயர் அதிகாரிகள் இத்தகைய நிலைமைகளினால் தாங்களும் விரைவில் விலகிச் செல்லக்கூடும் என்று கூறுகின்றனர். இரு மாத கால இடைவெளியில் நடத்தப்பட்டிருக்கும் இரண்டு தற்கொலைத் தாக்குதல்களானது பாதுகாப்பு தொடர் வலைப்பின்னலின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே விடுதலைப் புலிகள் மேலதிக தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த விரும்பினாலும் தடுத்து நிறுத்துவது என்பது ஆச்சரியத்துக்குரியது.

கடந்த வாரம் வெலிஒயாப் பகுதியில் கல்யாணபுர முன்னரங்க காவலரணில் பணிபுரியும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரை இராணுவ காவல்துறையினர் கைது செய்தனர். அவர் விடுதலைப் புலிகளுடன் செய்மதி தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவலரண் பகுதிக்கு அந்த நபர் அடிக்கடி சென்று வருவதாக அவரைக் கண்காணித்த இதர இராணுவத்தினர் கொடுத்த தகவலுக்கமைய இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த இராணுவத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் முதலில் அவர் நிலையற்றவராக பைத்தியம் போல் பாசங்கு செய்துள்ளார். அதன் பின்னர் நடத்தப்பட்ட கடும் விசாரணைகளில் மேலும் 5 படையினருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாகவும் தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவினால் அவர்கள் பணம் தருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதியப் பட்டியலில் சில உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இடம்பெற்றிருப்பதாக இரு வாரங்களுக்கு முன்னதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

இது தொடர்பாக சிறப்பு குற்றப் புலனாய்வு திணைக்களக் குழுவினர் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்யாணபுர முன்னரங்க காவலரணில் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா மதிகெட்ட வதனா நாங்கள் எழுதிறம் நாங்கள் சொல்லுறம்; அந்த சனநாய்அக தளங்களிலையும் வானொலியிலையும் எழுதவும் கதைக்கவும் சமமான உரிமை தர சொல்லுங்க முதலிலை இவன் இந்நத பக்கம் வர கூடாது மிரட்டல் ஏன் எதற்கு விட்டால் உலகின் மிக பெரிய சனநாயக வாதிகள். இப்பவும் ஒருதர் எண்ணுறார் எண்ணி முடியெல்லை காரணம் கணக்கு தெரியாது . சரியான கணக்கு தெரியாததாலை எண்ணிகொண்டே இருக்கிறார். பிறகு நாங்கள் இங்கை எங்கை எழுதிறது எண்டதை பற்றி கதைப்பம் காரணம் ஒரு உதாரணம் அது நான் சொல்ல தேவை இல்லை நீங்களே இங்கை இப்ப எப்பிடி எப்பிடியானதை இன்னமும் தட்டி தட்டி கொண்டிருக்க அதக்கு இன்னமும் சிலர் பதிலுக்கு தட்டினபடி இது சனநாயம் :idea: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பிரச்சனை பற்றித்தான் சிறீதர்தியேட்டரிலை கதைக்கிறமெண்டு ஜனநாயகவாதியெண்டுற அவனும் சொல்லுறான்.. ஊர்காவற்துறையிலை மக்கள் நல நடமாடும் சேவை படம் நாளைக்கும் ஓடுறதா அறிக்கை பாத்தனான்.. கோவணத்தோடையும் உள்ளுக்குப் போய் கதைக்கலாமாம் அதிலை பிரச்சனை இல்லையாம்.. :P :P

கட்டாயம் கோவணத்தோடு தான் போக இயலும். விட்டடால் எல்லாத்தையும் உருவி விட்டுவிடுவானமே! தன்னைத் தானே ஜனநாயகவாதி என்று சொல்கின்றது அது அவருக்கே அது பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்துவதற்காம். இல்லாவிட்டால் மறந்து போடுமாம்!

கிராமசேகவர்களுக்கு கூட்டம் வைக்கின்றேன் என்று போட்டு, கோப்பாயில் ஒரு கிராமசேகவரைச் சுட்டு, ஜனநாயகத்தைக் காட்டினால் எவருக்குத் தான் போகாமல் இருக்கத் துணிவு வரும்!

ஏது எப்பிடியிருந்தாலும் புலியெண்டு சொன்னாலே முப்படைக்கும் பயத்தில காய்ச்சல் வாறது சாதாரணம்....

அதுக்குதான் ஒருவெடிச்சத்தம் கேட்டாலே பயத்தில சும்மா ரோட்டால போறவாற சனங்களை சுடுறது...

இதுதான் இலங்கை பாதுகாப்பு படை..........

படைநடத்த ஆள் இல்லை எண்டால் இராணுவத்தோட வலிமையை கட்டாயம் குறைக்கும்...இது எங்க் புலி தலைவர்களுக்கு நல்லவிஸயம்...மைண்ட்கேம்ஸ் எண்டுசொல்வார்கள்...

ஆனால் பாருங்கோ படைநடத்துறதில இந்த நூற்றாண்டின கெட்டித்தனமான கமாண்டர் நம்ம ஜயா ...மேதகு பிரபாகரன் தான்.

;-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.