Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்..!

Featured Replies

எல்லாள மஹாராஜாவின் நீதிக்கதைகள்

----------------------------------------------------

நடிப்பு : ஆதிவாசி, முருகன் மற்றும் பலர்.....

இரசிகை,வெண்ணிலா,நித்திலா,அலி

  • Replies 81
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீதிக்கதை 2

ஆக முருகனின் வள்ளி திருமணக்கதை விரைவில்..... :(:D:(:(:(:(:(

நீதிக்கதை சூப்பர் மாமு...அட...சே...மன்னா, தாடகை வந்து நீதி சொல்லமல் இருந்தால் சரி நீதிக்கதை2 ஐ விரைவில் எதிர் பாக்கிறேன் :(

  • தொடங்கியவர்

:(:D:(:(:(:(:(:(:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

"மன்னர் மன்னன் வீர தீர கூரை கோபுர

ஜெக ஜால எல்லாளமகாராஜா"

எப்போது இருந்து டப்பாங்குத்து பாடகரானார்?

எல்ஸ் ரொம்பக் குத்தாதேப்பா....

டப்பா நெளிஞ்சு கிடக்கு...

மச்சம் கேட்டபோதே ஆதிவாசி உசாராயிருக்கவேணும்...

ம்....

நைசா ஆப்பக்கார ஆச்சியிட்ட ஆதிபட்ட அவதியை

'இசையும் கதையும்" ஆக யாழ்களத்தில அள்ளிவீடுகிறீர்..

"ஆச்சி வைச்ச சூடு.....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா.... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை..

நாசி வழி வாசம் ஏற்றி

ஓசித் தோசை தின்ன ஓடி

ஆப்பக்கார ஆச்சி வைச்ச

ஐயய்யோ..........

என்ன சூடு.. என்ன சூடு

வெந்து போச்சு எந்தன் அங்கம்

நொந்து போச்சு உள்ளத் தங்கம்

சிந்தும் கண்ணீர் ஏந்தும் நெஞ்சம்

எங்கிருக்கு?.... எங்கிருக்கு?

ஆச்சி வைச்ச சூடு....

ஆ..... ஆதி படும் பாடு..

சொன்னா... வேதனை

சொல்லா விட்டால் சோதனை

அம்பலத்தில் போட்டுடைக்கும்

எல்ஸோ பெரும் ரோதனை.."

வேதனைப் பாட்டோடு ஆதிவாசி

:lol: :arrow: :D:lol::lol::lol::lol::lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P எல்ஸ் சூப்பரோ சூப்பர்

எல்ஸ் நல்லாருக்கு உங்க இசையும் கதையும் இதற்க்கு பிறகாவது ஆதிவாசி வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமா இருக்குதா எண்டு பார்ப்பம்

  • தொடங்கியவர்

:lol: :arrow: :D:lol::lol::lol::lol::lol::lol::lol: :P :P :P :P :P :P :P :P :P :P எல்ஸ் சூப்பரோ சூப்பர்

வெண்ணிலா .... !

உங்களுக்கும் ஒரு இசையும் கதையும் ரெடியாகின்றது... :lol: ...நல்லமாதிரி வரும்.....

இல்லையென்றால் நான் சொல்ல மாட்டேன்....எழுதிய பிறகு

சிரிப்புத் தான் போங்க..... :lol::lol:

எழுதுகோலுடன்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

எல்ஸ் நல்லாருக்கு உங்க இசையும் கதையும் இதற்க்கு பிறகாவது ஆதிவாசி வாலை சுருட்டிக்கொண்டு அடக்கமா இருக்குதா எண்டு பார்ப்பம்

ஆதி வாசி வாலைச் சுருட்டி எவ்வளவோ காலமாயிட்டு ....நித்திலா.....

சின்னத்தம்பி பரியாரிடம் பத்து (வாலிருந்த பகுதிக்கு)வைத்துக் கட்டிக் கொண்டு திரிவதாக .... :lol::D ....வழிப்போக்கர்கள் வந்து சபையிலே சொன்னார்களே....

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே....

சுட்டுப் போட்ட வாலும் ..... :lol::lol:

சுருட்டிக் கொண்டோடிய ஆசிவாசியும்..... :lol: ஞாபகம் வருதே

பத்துப் போட்ட சின்னத்தம்பி பரியாரியும்.. :lol:

படுக்க முடியாமல் அவதிப்பட்ட ஆதி வாசியும்

ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே....

ஞாபகத்துடன்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

நீதிக்கதை 2----------

வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்

----------------------------------------

யார் யாரோவெல்லாம் உசுப்பேத்தி விட இரசிகைக்கும் வெள்ளி இரவு நடனம் ஆடி விட வேணும்னு ஆசை பிடித்துக் கொண்டது.....

யாரையாவது பிடித்து வெள்ளி இரவு நடனத்துக்குப் போகணும்னு....கங்கணம் கட்டிக் கொண்டா....

அந்த நேரம் தான் அயல் வீட்டு அங்காள பரமேஸ்வரியும் முக்குச் சந்தி முனியம்மாவும் அகப்பட்டாங்க....

வெள்ளி இரவு நடனம்னா ஹார்லிக்ஸ்சும் போர்விண்டாவும் கலந்து முழுங்குற மாதிரின்னு ....முனியம்மா றீல் விட...பால் ஆப்பம் சாப்பிடுற டேஸ்ட்டுன்னு அங்காளம் எடுத்து விட்டது....

இவங்களின் லாலாதேவிக் கதைங்க எல்லாம் கேட்ட இரசிகை....இப்பிறவியின் பயனுண்டென்றால் இரவு நடனம் ஆடுவதில் தான் உண்டென்றும் இல்லாவிட்டால்....உயிரை விடுவதே உத்தமமென்றும் கடுந் தவம் செய்யத் தொடங்கினா......

இரசிகையின் தவத்துக்கு மனமிரங்கிய கோடி வீட்டில் கோயில் கொண்டிருக்கும் காளியம்மாவும் சூ...மந்திரக்காளி சொல்லி வேஷம் மாறி குட்டித் தேவதையாக இரசிகையின் முன் வந்து குதித்தா.....

இரசிகையின் போன உயிரும் திரும்பி வர...வெள்ளி இரவு நடனத்துக்கான உண்ணாவிரதம் ஒத்தி வைப்புன்னு பத்திரிகைங்களுக்கெல்லாம் அறிக்கை விட்டிட்டு ....காளியம்மாவை வறுத்தெடுக்கத் தொடங்கினா....நம்ம இரசிகை.....

"தங்கத்தில பவுடரு

வெள்ளியில கொலுசு

ஜிகினாவுல டவுசரு-ஒரு

பொய்ப்பல்லு செட்டுன்னு..."

வெள்ளி இரவு நடனத்துல அப்ஸரஸாக ஜொலிக்க ...எல்லாம் அள்ளிக் கொடுத்தா காளியம்மா....

சப்பாத்து மட்டும் பாட்டாவில கொடுக்க இரசிகையின் முகம் சிணுங்கியது.....

பாட்டாவில சப்பாத்தும்

ரப்பரில சிலிப்பரும் போட்டா

என் ஸ்டேட்டஸு என்னாவது

என் அந்தஸ்து லோ..வாகும்மே

காளியம்மா...நீ...யோசீம்மான்னு.....

கண்ணீர் சொரிய கோரிக்கை ஒண்ணு வைச்சா....

கன்னி இரசிகையின் கண்ணீர் கண்டு கலங்கிப் போன காளியம்மா...

''கேளு அம்மா கேளு

கேள் வரகுக் கஞ்சி நான் தரவோ

கேளு அம்மா கேளு

இனியவளே.......

இடிச்ச சம்பல் நான் தரவோ....

கேளு அம்மா கேளு

இளையவளே....

இஞ்சி போட்ட தேனீர் தான் தரவோ

இயம்பும்மா...இயம்புன்னு....

இரசிகையை இழுத்து உச்சி முகர்ந்தாள் காளியம்மாள்....

காளியம்மாவின் இம்சை தாளாத இரசிகையும்

கல்லூரிக் கன்னிகை ஆனாலும்

சின்ன வயதில் படித்த

சிண்டெரல்லா கதையில் வந்த...

கண்ணாடிக் காலணி கேட்டு

காளியம்மாவைக் கடுப்படித்தா.....

மந்திர தந்திரங்கள் செய்தும் மை போட்டும் காணாத கண்ணாடிக் காலணிகள் மார்வாடி கடையில் அடைவில் கிடப்பதை கடைசியாகக் கண்டு பிடித்தா.... காளியம்மா...

மனசே இல்லா மார்வாடியிடம்

காசில்லைனா ..கடைசி வரை இரங்கா

கடங்காரனிடம்.....

சிண்டெரல்லாவின் சிறு செருப்பு மாட்டிக் கொண்டதைக் கண்டு பிடிச்சுச் சொன்னா...காளியம்மா...

பெரிசாகப் பவிஸு காட்டப் பெரு முயற்சி செய்யும் இரசிகையும்.....காளியம்மாவைக் கடுக்கிப் பிடித்தா.....

ஈற்றிலே இறங்கி வந்த காளியம்மா.....விடிவதற்குள் கொண்டு வந்து வைத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ....கடையுடைத்து கால் செருப்பு எடுத்துக் கொடுத்தா.....

காளியம்மாவையே... கள்ளியாக்கிய அவள் மனம் கொள்ளை கொண்ட கன்னி இரசிகையும் சந்தோஷத்துடன் இரவு நடனம் போனாவாம்.....

"வானத்து வெள்ளி நிலவு

வாசல்வரை வந்ததோ ...

வல்ல சமுத்திரத்து வேல்ஸும்

வால் சுழட்டி வந்ததோ

முத்துக் குவியல் ஒன்று

முன்னால் வந்ததோவென்று

செத்துச் செத்துப் போனார்

சென்றி நின்றார் ஆண்களெல்லாம்

என்று சொல்லும் வண்ணம்

ஆண்களின் தோட்டத்தில் அல்லி ஒன்று பூத்திருந்தது.

பெண்களைப் பிடித்து பிசாசு (பொறாமை) ஆட்ட....

ஆண்கள் நெருப்பில் (மோக) விழுந்து உருகிப் போக...

ஆடினா...இரசிகை....அப்படியொரு ஆட்டம்.....

"இரவினில் ஆட்டம்

இதிலொரு நாட்டம்

விடியுமுன் ஓட்டம் -அதுவரை

விழுந்தெழும்பும் கூட்டம்

என்று கூட்டம் குதூகலிக்க... அப்படியொரு ஆட்டம்....

ஆடினா....பாடினா

ஆடிப் பயமுறுத்தினா....

சுட்டும் விழிகளைச் சுழட்டினா

சோகை மனக் காளையரைத் துவட்டினா..

கட்டம் போட்டு அழகு காட்டினா

கலங்காத மனங்களிலும் தீ மூட்டினா

ஆசைத் தீய மூட்டினா....

என்று இரவு முழுக்க ஆடினா....ஆட்டத்தின் அற்புத அயக்கத்தில் திளைத்திருந்த போது.....

ஆங்கொரு அழகிய இராஜ குமாரன் வந்தான்......

அண்ணலும் நோக்க ....அவளும் நோக்க.....

பத்திக்கிச்சு.....பத்திக்கிச்ச

இது என்ன வம்பா போச்சு :shock:

என்னதான் ஐஸ் வைச்சாலும் இரசிகை உருகமாட்டா :x

என்ன எண்ட காலை உடைக்கிற எண்டு

ஒரு முடுவோடை தான் இருக்கிறியள் போல :shock: :shock: :evil: :evil: :evil:

எல்ஸ்.....

ஆதி, இரசிகை அடுத்தது ஆருப்பா?

அரன்மனைப் பொக்கிசத்தில் பாதுகாப்பா வைக்கச்சொல்லித்தான்

:(:D என் வாலை உம்மகிட்ட தந்தேன்...

பாதுகாக்கத் தந்த பொருளை மன்னர் மன்னன் அணிவது

அரச பரம்பரைக்கு இழுக்கன்றோ!

ஆதிவாசி

  • தொடங்கியவர்

எல்ஸ்.....

ஆதி, இரசிகை அடுத்தது ஆருப்பா?

அரன்மனைப் பொக்கிசத்தில் பாதுகாப்பா வைக்கச்சொல்லித்தான்

:(:D என் வாலை உம்மகிட்ட தந்தேன்...

பாதுகாக்கத் தந்த பொருளை மன்னர் மன்னன் அணிவது

அரச பரம்பரைக்கு இழுக்கன்றோ!

ஆதிவாசி

இரசிகையின் படம் காட்டல் முடியட்டும்....ஆதி ..அதற்குள் என்னா அவசரம்.....

காதல் கதை படிக்க விருப்பமில்லையோ ஆதிக்கு.....காட்டுல திரிஞ்சு ...திரிஞ்சு...ஆதிக்கு சென்ஸ் கெட்டுப் போச்சி........ :lol::lol::lol: என்னா சென்ஸ்ன்னு ...கேட்கப்படாது....சொல்லிப்புட்

  • தொடங்கியவர்

வெண்ணிலா ரொம்பத் தான் படம் காட்டுறா.... :(:D அடுத்தது அவ தான்னு தானே ஆதி சொன்னீங்க..... :lol::lol::lol:

இப்ப என்ன ஒரு கேள்வி.....அந்தர் பல்டி அடிக்கிறீங்களே ..ஆதி... நீங்க சொன்னதை வெண்ணிலாவுக்கு சொல்ல மாட்டேன்.......

சத்தியத்தை மீறமாட்டாத

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

இது என்ன வம்பா போச்சு :shock:

என்னதான் ஐஸ் வைச்சாலும் இரசிகை உருகமாட்டா :x

என்ன எண்ட காலை உடைக்கிற எண்டு

ஒரு முடுவோடை தான் இருக்கிறியள் போல :shock: :shock: :evil: :evil: :evil:

என்ன சொல்றீங்க ..இரசிகை ...ஒரு மூடுவோடை

------------------

என்னா ஐஸ் உருகி ரொம்பத்தான் குளிருதுவோ....... :(:D:lol::lol:

ஆண்களெல்லாம் சென்றி நின்றால் யாருக்குத்தான் குளிராது..(இந்தப் பெண்களில் யாருக்குத் தான் என்று வாசிக்க வேண்டுகின்றேன்)

விளங்கியும் விளங்காமலும்

-எல்லாள மஹாராஜா-

என்னா ஐஸ் உருகி ரொம்பத்தான் குளிருதுவோ....... :(:D:lol::lol:

விளங்கியும் விளங்காமலும்

-எல்லாள மஹாராஜா-

சூ இந்த கீபோட் வேறை இம்சைப் பண்ணுது.

மூடு இல்லை :shock: முடிவோடை :evil:

ஐஸ் எப்பவோ உருகிட்டுது.,..

இரசிகை உருக மாட்டா என்று சொன்னன் வடிவா பாருங்கோ :P :wink:

சரி சரி இங்க நின்று லொள்ளு பண்ணுற நேரத்துக்கு போய் பட்டிமன்றத்தை எழுதுங்கோ. :oops:

  • தொடங்கியவர்

சூ இந்த கீபோட் வேறை இம்சைப் பண்ணுது.

மூடு இல்லை :shock: முடிவோடை :evil:

ஐஸ் எப்பவோ உருகிட்டுது.,..

இரசிகை உருக மாட்டா என்று சொன்னன் வடிவா பாருங்கோ :P :wink:

சரி சரி இங்க நின்று லொள்ளு பண்ணுற நேரத்துக்கு போய் பட்டிமன்றத்தை எழுதுங்கோ. :oops:

வெள்ளி இரவு நடனத்துக்கு இந்த ஆடை அலங்காரம் நன்றாக இருக்கின்றது ...இரசிகை...

சிந்தனைக் கதை 2 இன் தலையில் இந்தப் படத்தைப் போட்டு விடுங்கள் இரசிகை :lol::lol: வேண்டுதலுடன் -எல்லாள மஹாராஜா-

:(:D:lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

எல்லாளனுக்காக ஹலிவுூட் ஹீரோ அதிவாசி அனுப்பும்

பிரத்தியேக அழைப்பு!

:P கோமாளிக் கதாசிரியரான எல்லாளரே!.. ஹலிவுூட் திரையுலகம்

உமக்கு வரவேற்பு அளித்துள்ளதை அறிந்தோம். எமது பைனான்சியர் முருகனின் ஆலோசனைப்படி குளிர்ச்சி நடிகை வெண்ணிலாவுடன் நான் நடிக்க இருக்கும் படத்திற்கான

திரைக்கதையை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்..

எவ்வளவு தொகை வேண்டுமோ....

ஹெல்மெட் முருகன் தருவார்.

:(:D:lol: அதாவது வள்ளிக்கிழங்குகளாகவும், தேன், தினையாகவும்,

ஆதிவாசியின் காட்டுக் கனிகளாகவும்... :lol::lol::lol:

வேண்டிய மட்டும் கேளுங்கள்....

கதை ஹலிவுூட்டையும் பிய்த்துக்கொண்டு போக வேண்டும்.

8) 8) 8) 8) 8) 8)

ஹலிவுூட் ஹீரோ ஆதிவாசி

:(:D:lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::lol::lol::lol::lol:

பாராட்டுக்கள் எல்லாளன், நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கோ நீதிக் கதைகளை.... :P :P

  • தொடங்கியவர்

:lol::lol::lol::lol: நீதிக்கதைகள் நல்லா இருக்கு எல்லாளன்..அதுவும் அக்காண்ட டான்ஸ்..சூப்பர்..சந்திரமுகி தோத்திடுச்சுன்னா பாருங்க :P :P :P :P :P :P

இன்னும் இருக்குங்க பிரிய சகி....அக்காத்தை ஆடுறார் ...அள்ளிக்கோ....அள்ளிக்கோன்னு....

உன்னைப்பிடி என்னைப்பிடி போட்டிகள்.....வில்லன் தீரப்பாவின் அதிரடி அட்டாக்குகள் என்று .....முழு நீள நகைச்சுவைச் சித்திரமாக நீளப் போகின்றது....

பைனான்சியர் முருகன் தான் பல்லுப் போன பாம்பாய் பெட்டிக்குள்ளே படுக்கப் போறார் ....அதுதான் யோசிக்கிரேன்.......

அதிரடி படத்தின் டைரக்டராக

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

எல்லாளனுக்காக ஹலிவுூட் ஹீரோ அதிவாசி அனுப்பும்

பிரத்தியேக அழைப்பு!

:P கோமாளிக் கதாசிரியரான எல்லாளரே!.. ஹலிவுூட் திரையுலகம்

உமக்கு வரவேற்பு அளித்துள்ளதை அறிந்தோம். எமது பைனான்சியர் முருகனின் ஆலோசனைப்படி குளிர்ச்சி நடிகை வெண்ணிலாவுடன் நான் நடிக்க இருக்கும் படத்திற்கான

திரைக்கதையை நீங்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்..

எவ்வளவு தொகை வேண்டுமோ....

ஹெல்மெட் முருகன் தருவார்.

:lol::lol::lol: அதாவது வள்ளிக்கிழங்குகளாகவும், தேன், தினையாகவும்,

ஆதிவாசியின் காட்டுக் கனிகளாகவும்... :lol::lol::lol:

வேண்டிய மட்டும் கேளுங்கள்....

கதை ஹலிவுூட்டையும் பிய்த்துக்கொண்டு போக வேண்டும்.

8) 8) 8) 8) 8) 8)

ஹலிவுூட் ஹீரோ ஆதிவாசி

ஆதி வாசி ரெண்டு காரணங்களுக்காக உங்களைப் பெண்களெல்லாம் பிடித்து உலுக்கப் போகிறார்கள்.....

1. குளிர்ச்சி நடிகைங்கிறது..... குளிச்சி நடிக்கிற நடிகை என்பது போல கேட்கின்றது.....

பெண்களை இப்படி விளம்பரப் படுத்துவதற்கு உங்களுக்கு தடா...... :roll: :roll:

2. பெண்களை சன்மானமாகக் கொடுப்பது வள்ளிக் கிழங்குகளாக....என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..... :twisted: :twisted:

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத கிழங்குகளா.. :lol::lol: ... என்ன சகோதரிகளே

கிளர்ந்து எழுங்கள்.........ஆதி வாசிக்கு எறிகிற முதல் கல்லாக எனது கல் இருக்கட்டும்......

பெண்களை அவமானப்படுத்தும் ஆதி வாசி ...ஒழிக..... :lol::lol::lol:

கல்லுடன்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :lol::lol::lol::lol::lol::lol:

பாராட்டுக்கள் எல்லாளன், நல்ல நகைச்சுவையா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கோ நீதிக் கதைகளை.... :P :P

அப்படியே செய்கிறேன் அனிதா....

.பெண்களின் ஏகப் பாராட்டைப் பெற்ற எல்லாள மஹாராஜா அப்பிடின்னு ஒரு வாழ்க :lol::lol: சொல்லிக் கொண்டு போங்க....அனிதா.. :lol::lol:

அப்படியே ....பெண்களை கொச்சை? படுத்தும் ஆதி வாசிக்கும் ஒரு கல்லெறி......ஹி...ஹி.....

எந்த நாட்டில என்றாலும் எலக்ஷன் வந்தா சொல்லிடுங்க...நானும் ஒரு நாமினேஷன் தாக்கல் செய்து விடுகிறேன்.....இவ்வளவு பெண் வாக்கையும் தவறவிட விருப்பமில்லை.....

வாழ்க கேட்டு புளகாங்கிதமடையும்

-எல்லாள மஹாராஜா-

நகைச்சுவையாக , நன்றாக இருக்கு....தொடர்ந்து எழுதுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.