Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை – ஐ.நா

Featured Replies

வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை – ஐ.நா  

PostDateIcon.png வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013 12:36 | pdf_button.png printButton.png emailButton.png

 

un%20parlement.jpgகடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் வடக்கு மக்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளையில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை

என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கு வேறும் பல்வேறு வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில், கடத்தப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க திட்டமிட்டிருந்தனர்.கொழும்புக் கிளையின் ஊடாக மட்டும் தகவல்களையோ முறைப்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19406:2013-03-08-12-52-53&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

இதிலும் நிச்சயமாக மொழிபெயர்ப்பு தவறு இருக்கும் என்பது என்னுடைய உறுதியான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்கள் கொழும்புக்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை: ஐ.நா.

கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் வடக்கு மக்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்பு கொள்வதற்கு வேறும் பல்வேறு வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில், கடத்தப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க திட்டமிட்டிருந்தனர். கொழும்புக் கிளையின் ஊடாக மட்டும் தகவல்களையோ முறைப்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3373

  • தொடங்கியவர்

இதில் நடந்தது என்ன வென்றால் முஸ்லீம்கள் பொது பல சேனைக்கு எதிராக முறையிடும்பொது ஜனாதிபதிக்கு பயந்து ஆர்பாட்டம் ஒன்றும் இல்லாமல் மகஜர்களை வெளியே அனுப்பிவைத்திருந்தார்கள். ஐ.நா. வுக்கு விளங்கும் ஜனாதிபதிக்கு பயந்த மக்களால் மட்டும்தான் குற்றச்சாட்டு இலங்கக்கு வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றதென்று. அதனால்தான் அவர்கள் இந்த பெற்றார்களையும் பெண்களையும் அதே முறையை பாவிக்க சொல்லி கேட்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka Banning Families of Disappeared in North OK with Ban's UN

By Matthew Russell Lee

UNITED NATIONS, March 7 -- When the Sri Lankan government bans families of the disappeared from traveling from Vavuniya to Colombo to petition the UN office there, one might expect the UN to be concerned, at least as much as some member states, if not as “deeply concerned” as about, say, North Korea.

  But as to Ban Ki-moon's UN, you'd be wrong.

  Thirteen days after Ban accepted a “whitewash” report about Sri Lanka and went on to praise it in Geneva, without releasing the report, Inner City Press asked Ban's chief spokesperson Martin Nesirky:

 

Inner City Press: There was a group of families of disappeared people seeking to go to Colombo, it said to actually go to meet the UN country team with information, see about their relatives, and they were stopped by the Government in Vavuniya, not allowed to reach Colombo or to speak to the UN, and I am wondering if the UN [is] saying that they shouldn’t have been blocked. Is the UN aware of this? Do they believe people should be able to pass this whatever information they have to the UN, and what’s going to happen with them?

 

Spokesperson Nesirky: Well, there would be other conduits to be able to provide information if people feel they have information that they wish to hand over to the United Nations. There are other ways to do it if they cannot reach Colombo. So I am sure that that would be possible, to be able to receive information and not just via the country team in the country.

  From this answer it sounds like blocking or banning the families of the disappeared up in Vavuniya, keeping them from access to the UN Country Team, is fine with the UN.

  What ARE these “other conduits”? What was in the“whitewash” report that Ban praised in Geneva? There are many questions about Ban Ki-moon and Sri Lanka and they should be asked and answered. Maybe Team Ban will again find a way to give the answers to other, friendlier scribes.

 

http://www.innercitypress.com/sri1banconduit030713.html

 

http://bloggingheads.tv/videos/2912#

 

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.