Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும்

Featured Replies

ம்.. நான் முந்தி முந்தி அந்தப்படை இந்தப்படையெண்டு விட்ட நோட்டீசெல்லாம் வாசிசனான்.. யார்யார் எப்பிடி செய்யிறதெண்டு இங்கையே பப்பிளிக்கா நீங்கள் சொல்லேக்கை மனம் நோகிறனான்.. உயிருக்கு நீங்கள் கொடுக்கிற மரியாதை எவ்வளவெண்டு பலமுறை சொல்லியிருக்கிறன்.. எண்டபடியா என்னட்டை வேண்டிக்கட்டுறதை தவிர்க்கச்சொல்லுறன்.. மகிந்தவும் டக்கிளசும் எப்பவும் பேச்சுவார்த்தை அரசியல்தீர்வு எண்டுதான் கதைக்கினம்.. அரசாங்கத்தாரும் நீங்கள் றெடியெண்டா நாங்களும் றெடியெண்டுதான் சொல்லுறாங்கள்.. கருணாவும் இப்ப அரசியல் அலுவலகத்துக்காலை கன வேலைய்யபடுகளை தெடங்கீட்டான்.. இங்கை நீங்கள் சொல்லாட்டியும் அங்கை போய் வாசிக்கிற எனக்கு உதுகள் நல்லா தெரியுயும்.. மாங்கேணிக்குப்போன சனம் என்ன சொன்னதெண்டதிலையிருந்து கருனாவின்ரை செயற்பாடுகள் நல்லா நடக்கிதெண்டு எனக்கு விளங்கிது.. அது தெரியாதெண்டு காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிற உங்களுக்கு சொல்லி என்ன விளங்கப்போகுதோ.. சொல்லவேண்டிய கடமை..அதுதான் சொல்லியிருக்கிது..

யார் ஒடிப்போய் ஒழிக்கிறது. சனத்தை சுட்டுப்போட்டு ஒடிப்போய் ஆமியின்ரை கவ....டுக்கை ஒளிக்கிறது. பிறகு வீராப்பு. உங்கடை ஆக்கள் தான் அங்க 40 000 க்கு மேல இருக்கினம் ஆர் எறிஞ்சதென்று கண்டுபிடிக்க வேண்டியதுதானே.

வெறுமனே அரசியல் தீர்வு வாயால கத்தினால் மட்டும் காணாது. நடைமுறையில காட்டோணும். இதுவரைக்கும் எதை நடைமுறையில செய்திருக்கினம். சனத்தை மீள குடியிருத்திருக்கினமோ? மீன் பிடித்தடையை நீக்கயிருக்கினமோ? ஒப்பந்த்தில எதைத்தான் நடைமுறையில செய்திருக்கினம்.

யார் யாரை வெருட்டுறது. யாழ்ப்பாணத்திலே, மட்டக்களப்பிலேயும் வேணும் என்றால் சனம் உங்கட சனநாயக கொலைகாரர்களுக்கு பயப்படலாம். இஞ்ச சின்ன குழந்தையைக் கூட நீர் வெருட்டேலாது. :twisted:

  • Replies 85
  • Views 8.3k
  • Created
  • Last Reply

20 லொறியிலை 18 லொறி யாழ்பாணத்தோடை நிண்டிட்டுது.. ரெண்டு லொறிதான் கிளிநொச்சி போய் சேர்ந்தது.. இப்ப அதே பதினெட்டு லொறியும் திரும்ப அல்லைப்பிட்டிக்குப் போட்டுது.. இதிலையிருந்து யார் என்ன செய்ததெண்டது எல்லாருக்கும் விளங்கும் காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிறாக்களுக்கு விளங்காது..

அப்ப கடற்படையுடன் ஈபிடிபி அல்லைப்பிட்டியில் செய்த படுகொலைகள் என்னமாதிரியான ரீதியில் நீங்கள் நோக்குகிறீர்கள், கஸ்ரப்பட்ட மக்களுக்கு முழுமையான விடுதலையா??

விட்டால்தானே அங்கல போறதுக்கு நாள்கணக்கா வெய்யிலுக்குள்ள இருத்திவச்சது தெரியாதா? தெரியாம வந்து இங்க கதைக்கப்படாது. காலுக்கிடையில துவங்கை வச்சால் அப்புவும் திரும்பித்தான் போவார். அதுசரி டக்கிளஸ் போய் இருக்கிற ஆக்களுக்கு காசு தாறன் எண்டு சொல்லி கூட்டிக்கொண்டு போய் ஏமாத்தி போட்டானம் தெரியுமா?

20 லொறியிலை 18 லொறி யாழ்பாணத்தோடை நிண்டிட்டுது.. ரெண்டு லொறிதான் கிளிநொச்சி போய் சேர்ந்தது.. இப்ப அதே பதினெட்டு லொறியும் திரும்ப அல்லைப்பிட்டிக்குப் போட்டுது.. இதிலையிருந்து யார் என்ன செய்ததெண்டது எல்லாருக்கும் விளங்கும் காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிறாக்களுக்கு விளங்காது..

அப்ப கடற்படையுடன் ஈபிடிபி அல்லைப்பிட்டியில் செய்த படுகொலைகள் என்னமாதிரியான ரீதியில் நீங்கள் நோக்குகிறீர்கள், கஸ்ரப்பட்ட மக்களுக்கு முழுமையான விடுதலையா??

அதிசரி 20 லொறி எதுக்கு வெளிக்கிட்டது? முழுமையான ஈபிடிபி, கடற்படை கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து? இதில இருந்து என்ன விளங்குது அல்லது விளக்கம் குறைவோ?

நீங்கள் என்று நான் குறிப்பிடுவது தேசியம் பற்றி போதிப்பவர்களைத்தான்.. அல்லைப்பிட்டிக்கும் மாங்கேணிக்கும் போயிருக்கும் பொதுமக்கள்தான் உங்களுக்கு தகுந்த பதிலை தந்திருக்கிறார்களே..முதலில் உங்கள் தலையை காலிரண்டுக்குள்ளிருந்து வெளியில் எடுத்துவிட்டு பாருங்கள்.. பின்பு நான் சொல்லுவது புரியக்கூடும்..

பிகு: உங்களை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.. உதவிக்கு நன்றி

ஏன் தாத்ஸ் நீங்கள் நீங்கள் எண்டு அடிக்கடி சொல்லுற அந்த நீங்கள் யார் :roll:

நானும் எனது குடும்பமுமா எனக்கு தெரிஞ்சு அவை யாரும் சமாதான முயற்சில ஈடுபடவில்லை :lol:

அல்லது

யாழ் கள உறவுகளா இங்க உள்ள அதிகமானவர்கள் (உங்களையும் உங்கள் ஆதரவாளர்களையும் ஜனநாய்அக வாதிகளையும் தவிர்த்து) யாரும் விடுதலைப்புலி உறுப்பினரோ அல்லது அவர்களது வெகுசனத் தொடர்பாளர்களோ கிடையாது அதால இவர்கள் யாரும் சமாதான முயற்சிகளில நேரடியாக பங்கு கொள்ளவில்லையே :roll:

இங்க கருத்து எழுதுபவாகள் பலர் புலம் பெயர்ந்தாலும் தமிழ் உணர்வு மறக்காத சாதாரண தமிழர்கள் தான் :wink: :P

இப்ப நீங்க சொல்லுற டக்கிளஸ் கருணா(ய்) இவையின்ர சமாதான செயற்பாடுகள் ( வேறென்ன கொள்ளை கொலை ஆள் கடத்தல் மிரட்டல்) பற்றி உங்களுக்குதானே தெரிய முடியும் :P

20 லொறியிலை 18 லொறி யாழ்பாணத்தோடை நிண்டிட்டுது.. ரெண்டு லொறிதான் கிளிநொச்சி போய் சேர்ந்தது.. இப்ப அதே பதினெட்டு லொறியும் திரும்ப அல்லைப்பிட்டிக்குப் போட்டுது.. இதிலையிருந்து யார் என்ன செய்ததெண்டது எல்லாருக்கும் விளங்கும் காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிறாக்களுக்கு விளங்காது..

அப்ப கடற்படையுடன் ஈபிடிபி அல்லைப்பிட்டியில் செய்த படுகொலைகள் என்னமாதிரியான ரீதியில் நீங்கள் நோக்குகிறீர்கள், கஸ்ரப்பட்ட மக்களுக்கு முழுமையான விடுதலையா??

அல்லைப்பிட்டி மக்களை நிவாரணத்தின் பெயரால் ஏமாற்றிய இராணுவம்

யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டி பகுதியில் கட்டாயப்படுத்தி மீளக் குடியேற்றிய மக்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினர் நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=27067&hl

அல்லைப்பிட்டி மக்கள் ஆவேசம்: டக்ளஸ் அதிர்ச்சி

யாழ். நாவாந்துறையில் அகதிகளாக அடைக்கலாமாகியுள்ள அல்லைப்பிட்டி மக்களை தங்களது வீடுகளுக்கு திரும்புமாறு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்த கூறியதை அம்மக்கள் நிராகரித்துவிட்டனர். அல்லைப்பிட்டி படுகொலைக்கு டக்ளசின் ஈ.பி.டி.தான் காரணம் என்றும் பகிரங்கமாக நேரிடையாகச் சாடினர்.

http://www.eelampage.com/?cn=26722&hl

http://www.eelampage.com/?cn=26363&hl

நிவாரணம் தருவம் காசு தருவம் என்றெல்லாம் பொய் சொல்லி அல்லைப்பிட்டிக்கு கூட்டிக்கொண்டு போட்டு ஏமாத்திப்போட்டீங்கள்.

வன்னிக்கும் எவ்வள்வோ சனம் இதுவரைக்கும் இடம்பெயர்ந்து போயிருக்குது. வளர்ந்த நாடுகளுக்கே அகதிகளை பராமரிக்க நிதி உதவி செய்யீனம். ஆனால் புனர்வாழ்வுக்கழகத்துக்கு உங்கடை அப்பர் தானே உதவி செய்யிறார். அவர்களும் எவ்வளவு பேரை பராமரிக்க முடியும்.

வெளிநாட்டு அதிகாரிகளும் வந்து பார்த்ததால சனத்துக்கு ஒரு நம்பிக்கை இனியும் அல்லைப்பிட்டியில கொலை பண்ணமாட்டாங்கள் என்று, அதுதான் கொஞ்ச சனம் திரும்பி போயிருக்கு.

மன்னிப்புச் சபை லேசில அறிக்கை விடாது. அதுவே சொல்லிப்போட்டுது டக்ளஸின்ரை கைங்கரியந்தான் அது என்று.

ம்.. ம்.. விளக்கம் குறைஞ்சபடியாத்தான் பதினெட்டு லொறி திரும்பிப்போனது உங்கடை கண்ணுக்கு தெரியேல்லை..

முழுமையான கட்டுப்பாடோ.. புதுக்கதையாக்கிடக்கு.. சரி நீங்களே இப்பிடி சொல்லேக்கை நான் என்ன மறுப்பே..

அதிசரி 20 லொறி எதுக்கு வெளிக்கிட்டது? முழுமையான ஈபிடிபி, கடற்படை கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து? இதில இருந்து என்ன விளங்குது அல்லது விளக்கம் குறைவோ?

20 லொறியிலை 18 லொறி யாழ்பாணத்தோடை நிண்டிட்டுது.. ரெண்டு லொறிதான் கிளிநொச்சி போய் சேர்ந்தது.. இப்ப அதே பதினெட்டு லொறியும் திரும்ப அல்லைப்பிட்டிக்குப் போட்டுது.. இதிலையிருந்து யார் என்ன செய்ததெண்டது எல்லாருக்கும் விளங்கும் காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிறாக்களுக்கு விளங்காது..

அப்ப கடற்படையுடன் ஈபிடிபி அல்லைப்பிட்டியில் செய்த படுகொலைகள் என்னமாதிரியான ரீதியில் நீங்கள் நோக்குகிறீர்கள், கஸ்ரப்பட்ட மக்களுக்கு முழுமையான விடுதலையா??

அல்லைப்பிட்டியிலிருந்து மேலும் பல குடும்பங்கள் இடப்பெயர்வு

யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் சிறிலங்கா கடற்படையினர் நிகழ்த்திய கொடூரப் படுகொலைகளையடுத்து மேலும் பல குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

வேலணை மற்றும் சுருவில் ஆகிய பகுதிகளிலிருந்து 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறி யாழ். தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகளில் அடைக்கலமாகியுள்ளனர்.

அவர்களுக்கான உணவுகளை ஏற்பாடு செய்யுமாறு யாழ். பிரதேச செயலாளருக்கு யாழ். அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு 25 குடும்பத்தினர் சென்றடைந்துள்ளனர். முன்னதாக சனிக்கிழமையன்று 28 குடும்பத்தினர் வன்னிப் பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் இக்குடும்பத்தினரும் இணைந்துள்ளனர்.

மொத்தம் 53 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அடைக்கலமாகியுள்ளனர்.

மேலும் முகமாலை சோதனைச் சாவடியில் சனிக்கிழமையன்று பல குடும்பத்திரை அரச அதிபரின் அனுமதி பெற்று வருமாறு கூறி இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

முகமாலை சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமையும் பல குடும்பத்தினரை இராணுவத்தினர் திருப்பி அனுப்பினர். அக்குடும்பத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை தொடர்பு கொண்டனர். அவர் மூலமாக உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறிலங்கா கடற்படையினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் எஞ்சியுள்ள தீவக குடும்பங்களும் அச்சத்தில் வாழ்வதைவிட புலிகளின் பகுதியில் அடைக்கலமாக தயாராகி உள்ளனர்.

போகவிட்டாத்தானே அங்காலை.

அங்கை நடக்கிறதுகளை வைச்சுத்தான் என்ன எப்பிடி நடக்கிறதெண்டதை நிர்ணயிக்கிறன்.. அப்பிடிருக்கேக்கை நீங்கள் புதினச் செய்தியள் மேற்கோளா செருவினா போதுமே.. :P :lol:

அங்கை நடக்கிறதுகளை வைச்சுத்தான் என்ன எப்பிடி நடக்கிறதெண்டதை நிர்ணயிக்கிறன்.. அப்பிடிருக்கேக்கை நீங்கள் புதினச் செய்தியள் மேற்கோளா செருவினா போதுமே.. :P :lol:

ஏன்டா அப்பு உனக்கு உது போதும். :lol::lol:

பழைய புதினம் செய்தியளை கொண்டுவந்து செருவிப்போட்டு.. ம்..ம்.. அவனொருத்தன் கலர்ப்படம் காட்டினான்.. அலலைப்பிட்டி வேலனை..எண்டு செய்த எல்லாத்தையும் லைற்றுப்போட்டு காட்டீட்டான்.. உங்களுக்கு லைற் எரியிறதே தெரியேல்லை.. உதுக்குள்ளை நான் சுட்டினதெல்லாம் எங்கை தெரியப்போகுது? :P :lol::lol:

ஏன்டா அப்பு உனக்கு உது போதும். :lol::lol:

அங்கை நடக்கிறதுகளை வைச்சுத்தான் என்ன எப்பிடி நடக்கிறதெண்டதை நிர்ணயிக்கிறன்.. அப்பிடிருக்கேக்கை நீங்கள் புதினச் செய்தியள் மேற்கோளா செருவினா போதுமே..

நான் உதையெண்டாலும் ஆதாரமாய் போட்டிருக்கனே

நீர் வாயால தானே புசத்திறீர்.

அப்பு என்னை யாரெண்டு கண்டுபிடிச்சிட்டீங்க வாழ்த்துகள் :P

அப்படியே நான் எழுதின கருத்துகளையும் வாசிச்சு நான் என்ன சொல்ல வாறன் என்பதையும் கண்டு பிடியுங்க :wink: :P

அல்லை பிட்டியில இருந்து நேரடி ஒளிபரப்பு உங்களுக்கு மட்டும் டக்கு தயவில நடக்கிதாக்கும் :roll:

ம்.. நீங்கள் எனக்கொரு ஸ்பெஷல் பெமிசன் எடுத்துத்தாங்கோ.. நீங்கள் கேக்கிற எல்லாததுக்கும் அதாவது நான் சொன்ன எல்லாத்துக்கும் ஆதாரம் கொண்டுவந்து போடுறன்.. :P :lol::lol:

நான் உதையெண்டாலும் ஆதாரமாய் போட்டிருக்கனே

நீர் வாயால தானே புசத்திறீர்.

ம்.. நீங்கள் எனக்கொரு ஸ்பெஷல் பெமிசன் எடுத்துத்தாங்கோ.. நீங்கள் கேக்கிற எல்லாததுக்கும் அதாவது நான் சொன்ன எல்லாத்துக்கும் ஆதாரம் கொண்டுவந்து போடுறன்.. :P :D:lol:

ஏது, சுனாமியில தலைவர் பிரபாகரன் செத்துட்டார். கிளைமோரில தமிழ்ச்செல்வன் செத்துட்டார் என்று BreakingNews குடுத்தவையின்ரை தளத்தையோ?? :lol::lol::lol::lol::lol::lol:

ம்.. ம்.. விளக்கம் குறைஞ்சபடியாத்தான் பதினெட்டு லொறி திரும்பிப்போனது உங்கடை கண்ணுக்கு தெரியேல்லை..

முழுமையான கட்டுப்பாடோ.. புதுக்கதையாக்கிடக்கு.. சரி நீங்களே இப்பிடி சொல்லேக்கை நான் என்ன மறுப்பே..

நோட்டீசடிச்சு வெளிக்கிடச்சொன்னதெல்லாம் தெரியாதெண்ட எண்ணமோ.. இதுக்கு மிஞ்சி எழுதி அதுகளுக்கு தீமைசெய்ய எனக்கு விருப்பமில்லை.. இப்பெல்லாம் புலத்தமிழர் நல்லா முன்னேறீட்டுதுகள்.. எல்லாத்தளங்களும் வாசிக்குதுகள்(என்னைப்போலை) ..நீங்களென்ன குறைவே.. எனக்கு முதல் வாசிக்கிறது நீங்கள்தானே.. அதுக்குப்பிறகுதானே புதினத்திலை வியாக்கியான எதிர்ச்செய்தி எழுதுறியள்.. உதெல்லாம் வெளியிலை ஒருத்தருக்கும் தெரியாதெண்டு உங்கடை எண்ணம்.. என்னைமாதிரி வெளியிலைநிண்டு பாக்கிறாக்களுக்குத்தான் உதுகள் விளங்கும்..

எங்க ஓடிறீர் சனம் எதுக்கு 20 லொறியில வெளிக்கிட்டது என்று சொல்லுமன்? :P

ம்.. ம்.. விளக்கம் குறைஞ்சபடியாத்தான் பதினெட்டு லொறி திரும்பிப்போனது உங்கடை கண்ணுக்கு தெரியேல்லை..

முழுமையான கட்டுப்பாடோ.. புதுக்கதையாக்கிடக்கு.. சரி நீங்களே இப்பிடி சொல்லேக்கை நான் என்ன மறுப்பே..

நோட்டீசடிச்சு வெளிக்கிடச்சொன்னதெல்லாம் தெரியாதெண்ட எண்ணமோ.. இதுக்கு மிஞ்சி எழுதி அதுகளுக்கு தீமைசெய்ய எனக்கு விருப்பமில்லை.. இப்பெல்லாம் புலத்தமிழர் நல்லா முன்னேறீட்டுதுகள்.. எல்லாத்தளங்களும் வாசிக்குதுகள்(என்னைப்போலை) ..நீங்களென்ன குறைவே.. எனக்கு முதல் வாசிக்கிறது நீங்கள்தானே.. அதுக்குப்பிறகுதானே புதினத்திலை வியாக்கியான எதிர்ச்செய்தி எழுதுறியள்.. உதெல்லாம் வெளியிலை ஒருத்தருக்கும் தெரியாதெண்டு உங்கடை எண்ணம்.. என்னைமாதிரி வெளியிலைநிண்டு பாக்கிறாக்களுக்குத்தான் உதுகள் விளங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

20 லொறியிலை 18 லொறி யாழ்பாணத்தோடை நிண்டிட்டுது.. ரெண்டு லொறிதான் கிளிநொச்சி போய் சேர்ந்தது.. இப்ப அதே பதினெட்டு லொறியும் திரும்ப அல்லைப்பிட்டிக்குப் போட்டுது.. இதிலையிருந்து யார் என்ன செய்ததெண்டது எல்லாருக்கும் விளங்கும் காலிரண்டுக்கை தலையை செருவிக்கொண்டு பாக்கிறாக்களுக்கு விளங்காது.

ஓமோம். போன லொறி எல்லாத்தையும் அண்ணர் வண்ணைப் பாலத்தில் நிண்டு எண்ணிக் கொண்டு நிண்டவர். அது தான் கதை விடுகின்றார்.

இதனால ஆமி 13 அப்பாவிப் பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்றது பொய் என்று ஆகி விடுமா? என்ன தான் கதையளக்கின்றார். அந்த மக்களைக் கொன்றதற்கு ஈபிடிபி என்று அந்தப் பொதுமக்களே தெளிவாகச் சாட்சி கொடுக்கின்றனர். இதைப் பொலிஸ் ஆதாரப்படுத்தவில்லை என்று நீதிபதி வேற திட்டுகின்றார். இந்தக் கொலைகளை விட்டுவிட்டு, மிஞ்சியிருக்கின்ற சனம் போகுதோ........ இல்லையோ என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றாராம். அந்தப் பிஞ்சுகளைக் கொன்றதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கொன்ற சிங்கள ஆமிக்கு கெட்டபெயர் வரக் கூடாது என்று அழுகினமாம்!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்று நான் குறிப்பிடுவது தேசியம் பற்றி போதிப்பவர்களைத்தான்.. அல்லைப்பிட்டிக்கும் மாங்கேணிக்கும் போயிருக்கும் பொதுமக்கள்தான் உங்களுக்கு தகுந்த பதிலை தந்திருக்கிறார்களே..முதலில் உங்கள் தலையை காலிரண்டுக்குள்ளிருந்து வெளியில் எடுத்துவிட்டு பாருங்கள்.. பின்பு நான் சொல்லுவது புரியக்கூடும்..

பிகு: உங்களை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.. உதவிக்கு நன்றி

ஏன் ஆயிரக்கணக்கான சனம் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்து இந்தியாவிற்கும் புலிகளுகளின் பக்கம் ஒடுவதும் கணக்கில் தெரியவில்லையா கண்ணா!

பொறுங்கோ! ஓடுகின்றசனம் எவ்வளவு தூரம் ஓடப்போகின்றது என்பதையோ, அல்லது சிங்கள இராணுவம் அவர்களுக்கு சங்கு ஊதப் போகின்றதை என்பதையோ காணாமலா போகப் போகின்றோம்!

பிகு: நித்திலாவை அடையாளம் கண்டேன் என்று சொல்வதன் மூலம் அவருக்கு தனிப்பட்டரீதியிலான கொலை அச்சுறுத்தலாக கருத வேண்டும். அல்லது கருத்து எழுதுவதை மிரட்டுவதாகக் கொள்ள வேண்டும்.

தாததாக்கு செலக்டிவ் அம்னீசியா

ஈபி அன்ட் ஆமி செய்யுற கொலைகளை பற்றி அவர் வாசிச்ச உடன மறந்துவிடுவார் அதுதான் இங்க கருத்து இப்படி வருகுது :lol:

இந்த வருத்ததோட பாவம் அவருக்கு Multiple Personality Disorder எண்ட மனச்சிதைவு வருத்தமும் இருக்கு :lol::lol::lol:

நீங்கள் கொலைசெய்தவர்களை கேட்கவேண்டிய கேள்வி இது.. யார் கொலைசெய்தார்கள் என்பது அதைத்தொடர்ந்து மக்கள் செய்யும் செயல்களில்தான் தெரிகின்றது.. எனது பார்வையில் மக்கள் வன்னிக்குப்போகாமல் தேவாலயத்தில் தஞ்சம்புகுந்தபோது அடைக்கலம் புகுந்தபோது ஏன்? என்று உதித்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கின்றது.. அவர்கள் அத்தருணத்தில் அப்படி கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதிலளித்தார்கள் என்பதுகூட யதார்த்தமாக சிந்திப்பவர்களுக்கு புரியும்.. தற்போது அல்லைப்பிட்டக்கு திரும்பப்போயிருக்கும் மக்கள் அங்கு போயிருக்கவேண்டிய தேவையில்லை.. உங்கள் கூற்று நிஜமானால் வன்னிக்குப் போயிருக்கவேண்டும்.. போகவில்லையே ஏன்??????

அப்ப நோட்டீஸ் அடிச்சு வெளிவிட்டதாலதான் சனம் 20 லொறியில வெளிக்கிட்டது, கடற்படையும்,ஈபிடிபியும் செய்த கொலைகளால் வெளியேறவில்லை, உணமையாகத்தான் சொல்கிறீரா? அப்ப அந்த தாயுக்கும் தகப்பனுக்கும் இடையில் செத்துக்கிடந்த அந்த பிஞ்சுகள் ரெண்டும், உமது கண்ணுக்கு இதுவரை படவில்லையா? நல்லா இருக்கு எல்லா இனையத்தளங்களையும் வாசிக்கு உமது திறன்.
  • கருத்துக்கள உறவுகள்

ம்.. ம்.. விளக்கம் குறைஞ்சபடியாத்தான் பதினெட்டு லொறி திரும்பிப்போனது உங்கடை கண்ணுக்கு தெரியேல்லை..

முழுமையான கட்டுப்பாடோ.. புதுக்கதையாக்கிடக்கு.. சரி நீங்களே இப்பிடி சொல்லேக்கை நான் என்ன மறுப்பே.. ]

ஓமோம். இப்ப யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாடுக்குள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டால் சரி! சிவில் நடவடிக்கையோ, அல்லது இதர செயற்பாடுகளுக்கு கொன்றோல் றூம் எங்க இருக்குது என்றது தெரியுது உங்களுக்கே பிறகென்ன!!

ஒரு காலத்தில் ஈபிடிபி தேசவிரோதக் கும்பல்கள் தானே, தீவை கட்டுப்படுத்தி வைத்திருந்தவை! ஊர்காவற்துறைக்கு போனதற்காக தமிழ் கூட்டமைப்பு எம்பிமாரகளை ஜனநாயக முறைப்படி ஈபிடிபி நெப்போலியன்( பக்கத்தில் தான் இருக்கின்றாரோ?) தாக்குதல் நடத்தினதைத் தான் கள உறவு அப்படிச் சொல்லியிருப்பார்! வாழ்க ஜனநாயகம்!@!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கொலைசெய்தவர்களை கேட்கவேண்டிய கேள்வி இது.. யார் கொலைசெய்தார்கள் என்பது அதைத்தொடர்ந்து மக்கள் செய்யும் செயல்களில்தான் தெரிகின்றது.. எனது பார்வையில் மக்கள் வன்னிக்குப்போகாமல் தேவாலயத்தில் தஞ்சம்புகுந்தபோது அடைக்கலம் புகுந்தபோது ஏன்? என்று உதித்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கின்றது.. அவர்கள் அத்தருணத்தில் அப்படி கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதிலளித்தார்கள் என்பதுகூட யதார்த்தமாக சிந்திப்பவர்களுக்கு புரியும்.. தற்போது அல்லைப்பிட்டக்கு திரும்பப்போயிருக்கும் மக்கள் அங்கு போயிருக்கவேண்டிய தேவையில்லை.. உங்கள் கூற்று நிஜமானால் வன்னிக்குப் போயிருக்கவேண்டும்.. போகவில்லையே ஏன்??????

எருமை மாட்டின் மீது மழை பெய்தால் எப்படி புரியாமல் இருக்குமோ, அது மாதிரி திருப்பி திருப்பி ஒரே மாதிரிப் புலம்புகின்றார்.

கையைக் கட்டி வைத்து விட்டு, எழுதப்படிக்கத் தெரியாதோ என்று கேள்வி கேட்கும் அடிமுட்டாள்தானமா விவாதத்தை இப்போது தான் பார்க்கின்றோம்!

கைதடிப்பாலத்தில் சிறிலங்கா இihணுவம் வன்னிக்கு போகாமல் தடுத்ததும், முகமாலையில் வைத்து திருப்பி அனுப்பியதும் தான் காரணம் என்று யாரும் அறியமால் அல்ல. இதன் பின் எனிமேல் அப்படி நடக்காது என கடற்படைத் தளபதி கேட்டதும், கொலையில் பங்குதாரரான ஈபிடிபியினரும் கண்ணீர் மல்க கெஞ்சிக் கேட்டதும் அறியாமல் போய் விட்டாரா? கொழும்பு பகுதியில் பதுங்கிக் கொண்டு திரிந்த டக்ளஸ் பாய்ந்தடித்து யாழ்பாணம் போய் அழவேண்டி ஏற்பட்டதும் அதற்காகத் தான்.

அவருக்குத் தெரியும். இப்ப அழவிட்டால், எனி வாழ்க்கை முழுக்க சனம் தன்னை மதிக்காது என்று! அல்லைப்பிட்டியில் சனம் திரும்பிப் போனது இருக்கட்டும். சனம் ஊரையே காலி செய்யவேண்டி வந்தது இந்த காட்டேரிகளின் கொலைக்கலாச்சாரத்தால் தானே!!

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புதினம் செய்தியளை கொண்டுவந்து செருவிப்போட்டு.. ம்..ம்.. அவனொருத்தன் கலர்ப்படம் காட்டினான்.. அலலைப்பிட்டி வேலனை..எண்டு செய்த எல்லாத்தையும் லைற்றுப்போட்டு காட்டீட்டான்.. உங்களுக்கு லைற் எரியிறதே தெரியேல்லை.. உதுக்குள்ளை நான் சுட்டினதெல்லாம் எங்கை தெரியப்போகுது? :P :lol::lol:

இருக்கட்டும். லைட்டுப் போட்டுக் காட்டி, எதிர்வரும் தேர்தல் நடந்தால், அப்போது லைட்டு எப்படி வேலை செய்யுது என்றோ, அல்லது, போன முறை மாதிரி செல்லுபடியற்ற வாக்குகளில் பாதியாவது கிடைக்குதோ பார்ப்பம்!

நீங்கள் உந்த லைட்டைப் பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டு இருங்கோ! ஏனென்றால் புதுசாக லைட்டைப் பாக்கிறியள் போலக் கிடக்கு! இந்தப் லைட்டை பல தடவை நாங்கள் பாத்துவிட்டோம்! :wink: :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.