Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

ஏர்டெல்லை புறக்கணிப்போம் போராட்டத்திற்கு ­ வெற்றி

 

601557_474626602610677_1869341001_n.jpg

 

 

இலங்கை அரசிற்கு ஆதரவாக செயல்பாடும் ஏர்டெல் அலைபேசியிலிருந்து இருந்து போர்ட் என தட்டச்சு செய்து அனுப்பினேன். அதைத்தொடர்ந்து ஏர்டேல் நிறுவனத்திடமிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்தன.

 

முதல் அழைப்பு

அதிகாரி: வணக்கம் நீங்கள் எதனால் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?
நான்: நீங்கள் தமிழ் இன அழிப்புக்கு இலங்கையுடன் ஆதரவாகசெயல்படுகிறீர்க ள் அதனால் தான் என்றேன்.
அதிகாரி: எனக்கு எதுவும் புரியவில்லை, முன்பு ஒருவர் இதைத்தான் தெரிவித்தார், சற்று தெளிவாக கூறுங்கள் என்றார்.
நான் : ஆம் உங்கள் நிறுவனம் இலங்கையில் நடக்கும் தமிழின அழிப்பிற்கு துணை போகிறது அதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் வேறு நிறுவனத்திற்கு மாறுகிறோம் என்றேன்.

 

 

இரண்டாம் அழைப்பு

மேற்கூறிய தகவலையே கூறினேன் .
அதற்கு அந்த அதிகாரி நான் இதை மேலதிகாரியிடம் தெரிவிக்கிறேன், உங்களுடன் அவர் இதைப் பற்றி பேசுவார் என்றார்.

நண்பர்களே இப்போது ஏர்டெல் நிறுவனம் செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளது. இதேபோல் அனைவரும் ஒவ்வொரு நிறுவனத்தையும் ஒதுக்கினால் மட்டுமே நமக்கு நீதி கிடைக்கும். குறைந்தது ஒரு நாளைக்கு நூறு பேராவது இதை செய்யவேண்டுமென வேண்டிக்கேட்டு
க்கொள்கிறேன்
 

வழிமுறைகள்

தங்களது அலைபேசியில் குறுஞ்செய்தி பக்கத்தில் சென்று
போர்ட் (PORT) in caps letter என டைப் செய்து ஒரு இடைவெளிவிட்டு உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.. பிறகு தமிழர்களின் குறையை கேட்க அவர்களே அழைப்பார்கள்.

 

- இளவெனில் செள -

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

295503_4594293050835_611884145_n.jpg

 

ஈழ மண்ணில்,சொந்த நாட்டிலே உடல் நொந்து,மனம்வாடிக் கிடக்கும் எம் தமிழ் குடிமக்களின் வாழ்வுரிமை மீட்பு போராட்டத்தினை தமிழ் மாணவர்கள் அமைதியுடனும்,பெரும் வீரியத்துடனும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நானும் இன்று சென்னை கோட்டூர்புரத்தில்நடந்த உண்ணாவிரதம்...தொடர்ந்து மனிதச்சங்கிலியில் கலந்து கொண்டேன்..இப்போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்....

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!!
-பாரதிதாசன்

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

Loyola College students led "Students Federation for Free Thamizh Eezham" to brief media about the future protest plans @ Chennai Press Club on today (March 25 2013) at around 11 AM ... Plz contact Steevez - Media Co-ordinator +91 96 77 006381.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் அரங்கில் நடைபெற உள்ளது. மாணவர் போராட்டத் தீயை ஏற்றிய இலயோலா கல்லூரி 8 மாணவர்களும் அடுத்து வரும் போராட்டத்தை பற்றி விவரிக்க உள்ளனர் மேலும் மாணவர் அமைப்பிற்கும் போராட்டத்தை தனதாக்கிக் கொள்ள, தங்களை முன்னிறுத்தி கொள்ள முயலும் எந்தவொரு கட்சி மற்றும் இயக்கதிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெளிவுபடுத்த உள்ளனர்.

சென்னையில் உள்ள கல்லூரிகளின் பிரதிநிதிகளோடு, தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளின் ஒருங்கிணைப்போடு எதிர்வரும் போராட்டத்தின் மூலமாக அறவழியில் எந்தவொரு வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளனர் மாணவர்கள்.

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

நேர்காணல்: மருத்துவர் தனிகாசலம்

 

http://www.youtube.com/watch?v=9Hj0loSvGWk

Link to comment
Share on other sites

தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பல்லின மக்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பிவருகின்றனர். அவ்வாறாவர்களில் தெலுங்கைத் தாய்மொழியாக கொண்ட மாணவி மோனிஷா ஜெயபாலன் அவர்களின் நேர்காணல்

 

Link to comment
Share on other sites

நேர்காணல்: குணசேகரன்-புதிய தலைமுறை

 

Link to comment
Share on other sites

IIT madras

 

 

481980_450569908352245_1334036877_n.jpg

 

422883_450569925018910_1388137355_n.jpg

 

72322_450570135018889_561915512_n.jpg

 

525050_450570221685547_228997179_n.jpg

 

600293_450570401685529_291901901_n.jpg

 

63008_450570575018845_796118184_n.jpg

 

576807_450570618352174_1994356634_n.jpg

 

31452_450570018352234_1824626815_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

மதுரையில் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக மாணவர் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம்.

 

 

487643_388268781271857_1043280384_n.jpg
 

 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாபெரும் எழுச்சியை ஒருங்கிணைக்கும் விதமாக கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் மாணவர்கள் / பொதுமக்களுக்கு தனி தமிழீழத்தின் தேவை பற்றி புரிதல் ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒளிபரப்பு, கருத்துரைகள் இடம் பெற உள்ளன.

சேனல் 4 'கொலைக்களம்' வீடியோவின் தமிழாக்கம் ஒளிபரப்பப்படும்.

"தமிழீழம்" வீடியோ ஒளிபரப்பப்படும்.

சென்னை லயோலா கல்லூரி மாணவ பிரதிநிதிகள் கலந்து கொள்ளுகிறார்கள்.

இடம் : தருமபுரி ஆதீனம் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை.
நாள் : 26-03-2013 செவ்வாய். காலை 9.30 மணிக்கு
தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர்கள் சாதிக் : 9629127102, நிஷாந்த் : 7708057602

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற போராட்ட தகவல்கள் தங்களை வந்து சேரவில்லை, போராட்டத்தை தவற விட்டு விட்டோம் என்று பல மாணவர்கள் வருத்தப்படுகிறார்கள். எனவேதான் இந்த போராட்டம் அவசரகதியில் இல்லாமல் நன்கு திட்டமிட்டு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை காணும் நண்பர்கள் முடிந்த அளவு 'Share' செய்து இதனை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கவும். அப்போதுதான் போராட்டம் பெரிய அளவில் கவனம் பெறும்.
 

(முகநூல்)

Link to comment
Share on other sites

தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு ( TAMILNADU STUDENTS UNION );- டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை.

தனி தமிழீழம் அமைய சர்வதேச தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு , இலங்கையின் மீது பொருளாதார தடை , இனபடுகொலை குறித்து , தமிழீழத்தில் சர்வதேச அளவில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை , 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராடி வரும் தமிழக மாணவர்களின் - அடுத்த கட்ட போராட்டம் இந்த பிரச்சினைகளை தேசிய அளவில் முன்னெடுத்து செல்வதே ஆகும் ,

ஆகவே வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் டெல்லி சென்று ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட இருப்பதால் விருப்பம் உள்ள மாணவர்கள் தாரளமாக தொடர்பு கொள்ளலாம். உண்மையான தமிழின உணர்வு உள்ள அனைத்து மாணவர்களையும் வரவேற்கிறோம்..

வாருங்கள் தமிழக மாணவ சக்தியினை அகில இந்திய அளவில் தெரிவிப்போம். தமிழக மாணவர்கள் பலத்தினை இந்திய அளவில் காட்டுவோம்.

தொடர்புகளுக்கு ;-
கார்த்திக் - 9043137911,
பாரி - 9944116274,
பாண்டியன் - 9677216182.

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

namakkal students bus strike.

 

208053_367127376734080_2070986505_n.jpg

 

------------------------------------------------------------------------------------

 

hungerstrike @ SALEM Attur (narasingapuram)

 

1633_475099375896675_1108235500_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

Dear admins,


இன்னும் கொஞ்ச நாளைக்கு யாரும் கேளிக்கையான, சினிமா சம்மந்தப்பட்ட, காமிடியான, நடிகர் நடிகையர் Like போடற competition, என் நடிகன் பெரியவனா உன் நடிகன் பெரியவனா, இந்த மாரியான posts-ஐ தவிர்த்துட்டு, இலங்கை தீர்மானம் சம்பந்தமா, போராடற மாணவர்களை ஊக்குவிக்கற விதமான, போராடக்கூடிய சூழ்நிலைல இல்லாதவங்களோட உணர்சிய தூண்டக்கூடிய விதமான, posts போடுங்க please., நீங்க இன்னொரு page-ல இருந்து copy பண்ணி போட்டாலும் பரவால்ல, இந்த இலங்கை பிரச்சனை மட்டும் இல்ல, நம்ம நாட்டுல, மாத்த வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு, (eg;தமிழக மீனவர் படுகொலை). அந்த கட்சி ஆட்சிக்கு வந்த சரியாயிடும் இந்த கட்சி வந்த சரி பண்ணிடுவாங்க, இந்த நடிகர் ஆட்சிக்கு வந்த நல்லது பண்ணுவார்னு நாம ரொம்ப பேர நம்பி நிறையா ஏமாந்துட்டோம், இனி தப்பா இருக்கற விஷயங்கள நாமே திருத்தின தான் உண்டு அப்படிங்கற நிலைமைக்கு வந்தாச்சு. யாரு ஆரம்பிக்கறது, ஏப்படி ஆரம்பிக்கறது, எங்க ஆரம்பிக்கறது, ஏதுல இருந்து ஆரம்பிக்கறதுன்னு தெரியாம இருந்துச்சு, இப்போ "மாணவர் சக்தி" அத தானா ஆரம்பிச்சு வெச்சுருக்கு, அத இன்னும் ஊக்குவிச்சு சரி செய்யவேண்டிய தப்பான விஷயங்கள, சரி செஞ்சுக்கலாம், மாற வேண்டிய விஷயங்கள மாத்திடலாம். தயவுசெஞ்சு போராடுற மாணவர்கள ஊக்குவிக்கற விதமான போஸ்ட்ஸ் போடுங்க.

பின்குறிப்பு : ''நாங்க already இந்த மாதிரியான posts மட்டும் தான் போட்டுட்டு இருக்கோம்"னு சொல்லற page admins-க்கு நன்றி.
"நாங்க இந்த மாதிரியான posts-ம் போடறோம் கேளிக்கை சம்பந்தமா போஸ்ட்ஸ் ம் போடறோம்னு சொல்ற pages-க்கு - பெருமைக்கும் கடமைக்கும் மட்டும் போடாம உணர்ச்சியோட மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, கேளிக்கை posts-ஐ தயவுகூர்ந்து தவிக்கவும்.

நன்றி.

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

554547_275815035886578_539587077_n.jpg

 

(முகநூல்)



மாணவர் போராட்டம் தொடர்பான கருத்து கணிப்பு படங்கள்.

 

 

581615_450318688377367_1559340832_n.jpg

 

599621_450318781710691_758042872_n.jpg

 

165413_450318971710672_1717628087_n.jpg

 

388514_450319358377300_374367806_n.jpg

 

531695_450319081710661_1611514233_n.jpg

 

525162_450319328377303_1355103088_n.jpg

 

156033_450319455043957_109228384_n.jpg

 

425953_450319721710597_247005266_n.jpg

 

300713_450319738377262_297458395_n.jpg

 

480060_450319668377269_979519438_n.jpg

 

559312_450320091710560_302604892_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வாக்காளார் அடையாள அட்டையை ஒப்படைக்க பேரணியாக சென்றுகொண்டு இருக்கின்றனர் .

தொடர்பிற்கு : மாறன் 8122274273

 

(முகநூல்)

 

பி.கு: இவர்கள் வாக்காளர் அட்டையை திருப்பி கொடுத்தால் வாக்களிக்க முடியாமல் மீளவும் தவறான கட்சி ஆட்சியமைப்பதற்கு அது வழிவகுத்துவிடாதா? :unsure:

 

Link to comment
Share on other sites

இன்று திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் 800-க்கும் மேலான மாணவர்களும் 200க்கும் அதிகமான மாணவிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதில் வட இந்திய மாணவ மாணவிகளும் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழகத்திற்க்கு முன்னோடியாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையை கலைத்து முதல் விதையை தேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

 

10186_598084953536867_511649683_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

221746_598041773541185_1829241846_n.jpg

Link to comment
Share on other sites

பரமக்குடியில் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம்

 

580398_10151495150167141_1118587429_n.jp

 

(முகநூல்)


-------------------------------------------------------------------------------------------------------------------

 

போராட்டத்தில் கலந்து கொண்ட 1000 க்கும் மேற்பட்ட கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள்.

 

 

5311_598042786874417_1610609023_n.jpg

 

525055_598042796874416_106375250_n.jpg

 

 

(முகநூல் : loyolahungerstrike)

Link to comment
Share on other sites

கலசலிங்கம் பல்கலைக்கழகம் இன்று ஆரம்பிக்கப்பட்டும் கிட்டத்தட்ட 1000 மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பல்கலைக்கழகம் மீளவும் மூடப்பட்டதாக தமிழக உறவு ஒருவர் போனில் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு எதற்கடா தமிழன் வரி கொடுக்க வேண்டும்?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள் அடுத்த கட்டமாக இந்திய அரசுக்கு வரிகொடா இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 

போராடும் தமிழக மாணவர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த இந்திய நடுவணரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வரியை தடுப்பதே தங்களின் அடுத்த கட்ட போராட்டம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிந்திக்கவும்: இந்திய அரசால் பாதிக்கப்படாத ஒருதமிழனும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழர்கள் மீது பல்வேறு அரசியல், பொருளாதார, இன அடக்கு முறைகளை ஏவி வருகிறது மத்திய ஹிந்தி அரசு. 

அதற்க்கெதிராக, வெள்ளையனை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்தியது போல் மீண்டும் வரிகொடா இயக்கமும், மத்திய அந்நிய அரசின் அடக்கு முறையில் இருந்து விடுதலை பெற மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தையும் நடத்த வேண்டிய காலகட்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். 

"மன்மோகனின் வடக் ஹிந்திய அரசே உனக்கு எதற்க்கடா தமிழன் வரிகொடுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இனவெறி பிடித்த சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் பொழுது நீயும், உன் ராணுவமும் எங்கடா போனீர்கள்"!

"எம்தொப்புள் கொடி உறவுகள் கொத்துகொத்தாய் கொல்லப்படுவதற்கு குண்டுகளையும், ராடார்களையும் கொடுத்துதவி இனப்படுகொலை செய்ய நீயும், உனது ராணுவமும் துணை நின்றீர்களே எதற்காடா தமிழன் உனக்கு வரி கொடுக்க வேண்டும்". 

"தமிழர்களுக்கு தேவையான மின்சார வளங்கள் தமிழகத்தில் இருந்தும், அந்நிய மாநிலங்களுக்கும், கார்பரேட் கொள்ளையர்களுக்கும் மின்சாரம் கொடுக்க தமிழர் வளங்களை அழித்து, தமிழர் தலையில் கொல்லி வைக்கும் உனக்கு எதற்காடா தமிழன் வரிதர வேண்டும்". 

"வடக்கிந்திய மன்மோகன் சிங்கே! தமிழக வயல்களில் நாத்து நட்டிநாயா? தமிழ் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? இல்லை நீ எங்களுக்கு மாமனா மச்சானா? தமிழ் பெண்களின் கற்பை சூறையாட அமைதிப்படை நடத்தினாய், தமிழர் விடுதலை வீரர்களை கொன்று குவிக்க ராஜபக்சேவின் கூட்டாளி ஆனாய் உனக்கு எதற்க்கடா தமிழன் வரிகொடுக்க வேண்டும்"

 
 
9962_365595443556061_4160175_n.jpg
 
-முகநூல்-
Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் சிங்கள பிக்குகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்குவதற்கு இந்திய அரசின் உயர்மட்ட குழு பிக்குகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது இந்திய அரசு .

இப்படி ஒரு முறையேனும் தமிழக மீனவர்களுக்கும் , தமிழீழ மக்களுக்கும் இந்திய அரசு உறுதி அளித்துள்ளதா ? இப்போது போராடும் நம் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுண்டா?

இந்திய அரசு சிங்களவர்களுக்கான அரசாக செயல்படத் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டது . தமிழர்கள் தான் இன்னமும் இந்திய அரசு தங்களுக்கு ஏதாவது நன்மையை செய்யும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவே நமது முதல் எதிரியாக இருக்கிறது. இந்தியத்தை எதிர்த்து போராடுவதே தமிழர்களுக்கு விடிவைத் தரும். தமிழக அரசை பலப்படுத்துவோம் . இந்திய அரசை பலமிழக்கச் செய்வோம்.

 

(முகநூல் : loyolahungerstrike)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Youth Organization - Canada, along with Canadian Tamil Students' Associations extend our gratitude and heartfelt thank-you to the students of Tamil Nadu who are spearheading demonstrations against the Pro-LLRC based US Resol

 



-முகநூல்-
Link to comment
Share on other sites

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Pallavaram --- mlapallavaram@tn.gov.in
118 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
119 Panruti---mlapanruti@tn.gov.in
120 Papanasam---mlapapanasam@tn.gov.in
121 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
122 ParkTown----mlaparktown@tn.gov.in
123 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
124 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
125 Perambalur----mlaperambalur@tn.gov.in
126 Perambur---mlaperambur@tn.gov.in
127 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
128 Peravurani---mlaperavurani@tn.gov.in
129 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
130 Pernambut---mlapernambut@tn.gov.in
131 Perundurai---mlaperundurai@tn.gov.in
132 Perur---mlaperur@tn.gov.in
133 Pollachi---mlapollachi@tn.gov.in
134 Polur---mlapolur@tn.gov.in
135 Pongalur---mlapongalur@tn.gov.in
136 Ponneri---mlaponneri@tn.gov.in
137 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
138 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
139 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
140 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
141 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
142 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
143 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
144 Ranipet---mlaranipet@tn.gov.in
145 Rasipuram----mlarasipuram@tn.gov.in
146 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
147 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
148 Royapuram---mlaroyapuram@tn.gov.in
149 Saidapet---mlasaidapet@tn.gov.in
150 Salem -I---mlasalem1@tn.gov.in
151 Salem-II---mlasalem2@tn.gov.in
152 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
153 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
154 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
155 Sankari---mlasankari@tn.gov.in
156 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
157 Sattangulam----mlasattangulam@tn.gov.in
158 Sattur---mlasattur@tn.gov.in
159 Sedapatti----mlasedapatti@tn.gov.in
160 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
161 Sholavandan---mlasholavandan@tn.gov.in
162 Sholinghur----mlasholinghur@tn.gov.in
163 Singanallur---mlasinganallur@tn.gov.in
164 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
165 Sivaganga----mlasivaganga@tn.gov.in
166 Sivakasi---mlasivakasi@tn.gov.in
167 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
168 Srirangam---mlasrirangam@tn.gov.in
169 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
170 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
171 Talavasal---mlatalavasal@tn.gov.in
172 Tambaram---mlatambaram@tn.gov.in
173 Taramangalam---mlataramangalam@tn.gov.in
174 Tenkasi----mlatenkasi@tn.gov.in
175 Thalli---mlathalli@tn.gov.in
176 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
177 Thanjavur---mlathanjavur@tn.gov.in
178 Theni---mlatheni@tn.gov.in
179 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
180 Thirumayam---mlathirumayam@tn.gov.in
181 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
182 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
183 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
184 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
185 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
186 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
187 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
188 Thottiam---mlathottiam@tn.gov.in
189 Tindivanam---mlatindivanam@tn.gov.in
190 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
191 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
192 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
193 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
194 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
195 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
196 Tirupporur----mlatirupporur@tn.gov.in
197 Tiruppur----mlatiruppur@tn.gov.in
198 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
199 Tiruttani----mlatiruttani@tn.gov.in
200 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
201 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
202 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
203 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
204 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
205 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
206 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
207 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
208 Triplicane----mlatriplicane@tn.gov.in
209 Tuticorin---mlatuticorin@tn.gov.in
210 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
211 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
212 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
213 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
214 Usilampatti---mlausilampatti@tn.gov.in
215 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
216 Valangiman----mlavalangiman@tn.gov.in
217 Valparai----mlavalparai@tn.gov.in
218 Vandavasi----mlavandavasi@tn.gov.in
219 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
220 Vanur----mlavanur@tn.gov.in
221 Varahur-----mlavarahur@tn.gov.in
222 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
223 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
224 Vedasandur---mlavedasandur@tn.gov.in
225 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
226 Vellakoil---mlavellakoil@tn.gov.in
227 Vellore---mlavellore@tn.gov.in
228 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
229 Vilavancode---mlavilavancode@tn.gov.in
230 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
231 Villupuram---mlavillupuram@tn.gov.in
232 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
233 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
234 Yercaud---mlayercaud@tn.gov.in
235 ThousandLights---mlathousandlights@tn.gov.in

இந்த முகவரியில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவிற்கு உங்களது புகார் மனுக்களை அனுப்புங்கள்

 

(முகநூல்)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

தமிழீழ மக்களின் வலிகளையும் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துக் காட்டும் வகையில், இன்று மாலை நான்கு மணிக்கு, பொள்ளாச்சிப் பகுதி மாணவர்களால் காயக் கட்டு ஊர்வலம் நடத்தப்பட இருக்கிறது. தமிழ் ஈழத்தை உருவாக்குவோம்.
- பொள்ளாச்சிப் பகுதி மாணவர்கள் -

 

(முகநூல்)

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்த கலெக்டர் மற்றும் காவல்துறை :-

கடலூரில் கலெக்டரிடம் வாக்களர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்க சென்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சேர்ந்த மாணவர்களை கலெக்டரை எல்லாரும் சந்திக்க முடியாது வேண்டுமானால் ஒரு ஐந்து பேர் மட்டும் உள்ளே போங்கள் என்று காவல்துறை அறிவித்ததை எதிர்த்து ஒட்டு மொத்த மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி சாலையில் முட்டியிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதையடுத்து , அலுவலகத்தில் இருந்து வெளிய வந்த கலெக்டர், அனைத்து மாணவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார், கலந்துரையாடல் இன்னும் சற்று நேரத்தில் கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகில் உள்ள ஒரு இடத்தில் நடைபெற உள்ளது .

 

தொடர்பிற்கு : மாறன் 8122274273

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Suresh Sivanantham

வணக்கம் நண்பர்களே..

நான் கனடாவில் வாழும் ஒரு தமிழன்.. நமது போராட்டம் வெற்றி காணும் நாள் கண்ணுக்குத் தெரிகிறது..! இன்னும் ஒரு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டி இருக்கிறது..!

இந்த ஏர்டெல் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்..! இலங்கையில் இறுதிப்போரின்போது, இவர்கள் அமைத்த தகவல் கோபுரங்களின் ஊடாக போராளிகளின் தொலைதொடர்பு அலைவரிசைகள் ஒட்டுக்கேட்கப்பட்டு எதிரிக்கு வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. தெரிந்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..!

நன்றி சொல்லிப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை..! இது நமக்கான போராட்டம்..!!

வாழ்க தமிழ்..! வெல்க தமிழீழம்! வளர்க தமிழர் தாயகங்கள்..! Li

Loyolahungerstrike

Link to comment
Share on other sites

தமிழக அரசு சதி.

மின் வெட்டுகளை அமுல்படுத்தி மின்சார தேவையை உருவாக்கல், சமூக சிக்கல்களை உருவாக்கல், கல்லூரிகளை மீள திறத்தல் போன்ற பிரச்சனைகளை உருவாக்கி 31 ஆம் திகதி நடக்கவிருக்கும் போராட்டத்தை தடுக்க முயற்சி நடக்கிறது. மாணவர்களே நாம் அலெர்ட்டாக இருப்போம். அத்துடன் கல்லூரிகளை திறந்து பரீட்சை திகதியை அறிவிக்க போறதாக ஒரு செய்தி வந்துள்ளது. இந்த முறை வழமைக்கு முன்பாகவே பரீட்சையை தொடங்க போகிறார்களாம்.

(முகநூல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hindi is given undue advantage by the union govt India. Non- Hindi speakers are denied their basic language rights . Hindi imperialism is found in all walks of life and imposed on all non-Hindi speakers of India. 

Banks, central govt offices/services / exams , military, navy, airways, pan card, passport, Income tax, parliament, stamps, coins, gas, roadways, etc etc have Hindi only policy even in non-Hindi states of India. Let us put an end to Hindi imperialism. We will fight against this language injustice . 

இது தான் இந்திய நாட்டின் தற்போதைய மொழிக் கொள்கை . இந்திய அரசு துறைகளில் ஹிந்திக்கு மட்டுமே உரிமை கொடுக்கப் போடுகிறது . மற்ற மொழிகள் எல்லாம் புறக்கணிக்கப் படுகிறது . ஹிந்தி படித்தோருக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் , சலுகைகள் மற்ற இனத்தவர்களுக்கு மறுக்கப் படுகிறது . எல்லா இனத்தவர்களின் பணத்தை மட்டும் வரியாய் கொள்ளை அடிக்கும் இந்திய அரசு அந்த மக்களின் மொழியை மட்டும் புறக்கணிப்பது ஏனோ . வானூர்தி நிலையம் , தொடர்வண்டி நிலையம் முதல் சமையல் எரிவாயு பாதுகாப்பு அறிவுப்புகள் வரை நீள்கிறது இந்தியின் ஆதிக்கம் மற்றும் பிற மொழிகள் புறக்கணிப்பு . இதை எதிர்த்து நாம் மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது . இந்த அநீதிக்காக எதிராக குரல் கொடுக்க வேண்டிய மாநில முதல்வர்கள் இந்திய அரசின் அடக்குமுறைக்கு பயந்து எதுவும் செய்யாமல் இருக்கின்றனர் . இந்த தலைமுறை அவ்வாறு இருக்கக் கூடாது . அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படும் வரை நாம் போராட வேண்டும் . டெல்லி அரசின் ஒற்றை ஆட்சிக் கொள்ககையை நாம் வீழ்த்த வேண்டும்

 

733767_622563184425202_620644580_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.