Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

CHOGM boycott: Over 6,000 held for rail roko

Updated: November 13, 2013 00:51 IST

 

12_vaiko_new_1650119g.jpg

 

Trains blocked at a few places, but essential services not affected

Cadres owing allegiance to various Tamil nationalist outfits and political parties who resorted to rail roko agitations across the State were arrested on Tuesday. The protesters were demanding the Government of India to totally boycott the Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Sri Lanka.

 

While essential services, public transport, educational institutions, banks, government and private establishments functioned normally, trains were delayed at several places with slogan-shouting agitators barging into railway stations to stop train services.

 

Marumalarchi Dravida Munnetra Kazhagam general secretary Vaiko, Manithaneya Makkal Katchi convener M.H. Jawahirullah, Tamilaga Makkal Munnetra Kazhagam leader John Pandian were among those held.

 

According to police sources, as many as 6,700 persons who resorted to rail roko agitations at 135 places were taken into custody. Most of the train blockades were reported in Chennai, Coimbatore, Tirupur and Madurai. Around 300 activists who staged demonstrations in almost all districts causing hindrance to road traffic were detained.

All those arrested were released in the evening.

 

Some shops remained closed. But for an instance of stone throwing on a bakery near Tirupur railway station, no violent incidents were reported from any part of the State, police sources said and added that enhanced security arrangements would continue till early on Wednesday.

 

http://www.thehindu.com/news/national/tamil-nadu/chogm-boycott-mdmk-blocks-train-in-madurai/article5342654.ece?homepage=true&fb_source=message

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

கோவையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பான மேலதிக படங்கள்.

 

இன்று 12-11-2013 கோவை நகரில் அதிகமான உணர்வுள்ளவர்கள் கடைகளை அடைத்திருந்தனர் ! தொடர் வண்டி மறியல் போராட்டம் கட்சிகள், அமைப்புகள் சார்பாக சிறப்பாக நடைபெற்றது !

 

1471938_215822131933751_302314232_n.jpg

 

555954_215822231933741_1324330045_n.jpg

 

575196_215822288600402_900754500_n.jpg

 

1424349_215822385267059_671294596_n.jpg

 

1424294_215822445267053_956844328_n.jpg

 

1000354_215822515267046_44751947_n.jpg

 

1468785_215822618600369_1404413363_n.jpg

 

1455887_215822728600358_719339636_n.jpg

 

1468545_215825215266776_110991866_n.jpg

 

1392008_215824275266870_1105640403_n.jpg

 

1465309_215822925267005_265071145_n.jpg

 

1456500_215823325266965_158272637_n.jpg

 

1374858_215823471933617_251829337_n.jpg

 

1463039_215824531933511_696676877_n.jpg

 

1424559_215824631933501_188671807_n.jpg

 

528210_215824948600136_1750266284_n.jpg

 

1469948_215825875266710_1255712368_n.jpg

 

1425800_215826065266691_1776328130_n.jpg

 

1424364_215826245266673_1776662136_n.jpg

 

1472843_215826351933329_1800725943_n.jpg

 

ஜெயபால் ராமையா

(facebook)

Posted

ஆர்ப்பரித்தது புதுச்சேரி

இலங்கையில் நடைபெற இருக்கும் பொது நலவாய மாநாட்டை எதிர்த்து புதுவையில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் வெற்றிகரமாக நடத்திமுடித்தோம். நமது கோரிக்கைகள் ஆட்சியாளர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ மக்கள் மன்றத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதே நமது குறிக்கோள். நேற்று மிக நீண்ட தூரம் மிக எழுச்சியாய் நடைபெற்ற பேரணியும்அதை தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டமும் அதை சாத்தியமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

-நாம் தமிழர்-

 

1461814_540439562714234_904157994_n.jpg

 

484779_540439636047560_1792898990_n.jpg

 

1391548_540439769380880_388137979_n.jpg

 

1424372_540439896047534_1333949598_n.jpg

 

(facebook)

Posted

மனதை உருக வைத்த புகைப்படம் !

காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர்..

நாங்கள் வலிமை பெறுகிறோம்..

தமிழின விரோத கும்பலே!!

எங்களை அடக்க நினைக்காதீர்!!

அழிந்து போவீர்கள்...

 

1467457_710409845637656_750135554_n.jpg

 

(facebook)

Posted

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதை கண்டித்து வக்கீல்கள் ரயில் மறியல் செய்தனர்.இடம்: கோவை.

 

1425718_159702024239356_1745525051_n.jpg

 

(facebook)


முள்ளிவாய்க்கால் முற்ற சுவர் இடிப்பு, மற்றும் அது தொடர்பான போராட்ட செய்திகள் இந்த திரியில் இணைக்கப்படுகிறது. (தமிழக உறவுகள் கோபப்படாமல் வாசியுங்கள்.)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132040&page=1

  • 2 weeks later...
Posted

கொளத்தூர் மணியை விடுதலை செய்ய கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (28.11.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

முல்லிவாய்க்காலோடு திமுக கதை முடிந்தது.முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு அதிமுகவின் கதை முடியபோகிறது இந்த அரசுக்கு வரும் நாடளமன்றதேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என நேற்று நடந்த கண்டன உரையில் அண்ணன் சீமான் அவர்கள் கூறினார் ..
 

1463772_485471918216948_494743607_n.jpg

 

1012768_485566838207456_1225159033_n.jpg

 

1426310_485568404873966_818736550_n.jpg

 

1469925_485568854873921_106928680_n.jpg

 

1463651_485569944873812_988179108_n.jpg

 

1471753_485570148207125_1053642706_n.jpg

 

1422341_485570274873779_564545831_n.jpg

 

1470318_485570488207091_1203120512_n.jpg

 

1459835_485570781540395_1075341991_n.jpg

 

1395160_485571971540276_1696199240_n.jpg

 

994382_485574938206646_677106370_n.jpg

 

1441518_485576328206507_741055143_n.jpg

 

1012472_485576914873115_515773100_n.jpg

 

1454778_485578798206260_940048338_n.jpg

 

1477343_485593918204748_151112985_n.jpg

 

(facebook)

Posted

1484171_671613049544974_1223096982_n.jpg

 

(facebook)

Posted

மனித நேயம் கொண்ட சொந்தங்களே ! தோழர்களே எதிர் வரும் 4.12.2013 அன்று இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பாக திருப்பூரில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

அநீதிகளுக்கு எதிராக.. அணி திரள அழைப்பது
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

 

944803_558947417507921_1488091436_n.jpg

 

(facebook)

Posted

நேற்று (4.12.13) மாலை 5மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை விடுவிக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்ட அண்ணன் கொளத்தூர் மணி அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யகோரி இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் ஓருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம்தமிழர் கட்சி. எஸ்.டி.பி.ஐ. தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர்பாதுகாப்பு வரலாற்று நடுவம். புரட்சிகரஇளைஞர்முண்ணனி, மனிதநேய பாசறை.உள்ளிட்ட ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டண கோசம் எழுப்பினர்.

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர்.சே.ஜெ. உமர்கயான் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் சிறப்புக் கண்டனஉரையாற்றியமனித உரிமை மக்கள் வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் ஈழத்தமிழர் விசயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம்போட்டு வருவதை கண்டித்து பேசினார்.

இந் நிகழ்வில் பங்குகொண்டு ஆதரவு அளித்த அத்தனை தோழர்களுக்கும். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நன்றிகளும், நேசிப்புகளும்.

தோழர் சதீஸ்குமார் பரமேஸ்வன் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து தொகுத்துவழங்கிய இந் நிகழ்வு எழுச்சியும், உணர்ச்சியுமாக நடை பெற்றது...
அநீதிகளுக்கு எதிராக தீ பரவட்டும்...

 

960088_687361564630938_371392549_n.jpg

 

1465143_687361597964268_1935082488_n.jpg

 

1455122_687361787964249_244726529_n.jpg

 

1453530_687361951297566_1734244922_n.jpg

 

1457682_687362081297553_680699931_n.jpg

 

1471307_687362171297544_1364126187_n.jpg

 

1452052_687362344630860_1912559968_n.jpg

 

1453421_687362534630841_1366636736_n.jpg

 

1486810_687363347964093_1692177149_n.jpg

 

(facebook)

Posted

அட்டப்பாடியில் பூர்வீக தமிழர்களை அநியாயமாக வெளியேற்றும் கேரள காங்கிரசு இனவெறி அரசை கண்டித்து தொடர்முழக்க அடையாள உண்ணாவிரத போராட்டம்.

 

1480637_1428133220737460_844945403_n.jpg

 

(facebook)

Posted

அட்டபாடியில் தமிழர்களை வெளியேற்ற முடிவெடுத்திருக்கும் கேரள இனவெறி அரசை கண்டித்து அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம் இன்று கோவையில் நடந்தது...

 

https://www.youtube.com/watch?v=Zj-qaVRwvZc

 

(facebook)

Posted

நேற்று நாம் சென்னையில் உள்ள கேரளா சமாஜம் சென்று கேரளா அரசுக்கு மனு கொடுத்தோம். அது குறித்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது அச்சு ஊடகத்திலும், இணையத்திலும் பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு நம் நன்றிகள். தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும்.

 

Rajkumar Palanichamy

(facebook)

 

Don't Oust Tamils from Attappadi'

 

Representatives of various Tamil outfits who were aggrieved over the orders to evict Tamils living in Attapadi in Palakkad district of the neighbouring state of Kerala, forwarded a petition to the Kerala government, citing the Supreme Court ruling on the issue, and urging the State not to take the drive forward.

 

The memorandum was submitted to Madras Kerala Samaj and stressed that Kerala should drop all legal proceedings initiated against Tamils, who had settled on lands which once belonged to the tribal people in Kerala. Kerala should ensure the safety of Tamils with proper rights in the same land.

 

They pointed out that several Keralites had  settled here and established their businesses without any hindrances and lived in social harmony with Tamils.

Tamil Activist Rajkumar Palanichamy, film director Kalanjiyam, and student activist Edwin submitted the memorandum to Madras Kerala Samaj which assured that they would forward it to their CM Oommen Chandy.

 

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Dont-Oust-Tamils-from-Attappadi/2013/12/13/article1942663.ece

 

Posted

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய மாபெரும் தொடர் முழக்க பட்டினி போராட்டம்.

 

கேரளா- தமிழர் வாழும் பகுதியான அட்டப்பாடியில் தமிழர் நிலங்களை பிடுங்கி கொண்டு தமிழர்களை விரட்டி அடிக்கும் கேரளா அரசை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக13/12/2013 கோவை தமிழ்நாடு உணவகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்க பட்டினி போராட்டம் .. தலைமை செந்தமிழன் சீமான்.

 

1471773_1428411400709642_1190938788_n.jp

 

1474371_1428411464042969_1700312500_n.jp

 

1509743_1428401640710618_1055686360_n.jp

 

1467439_1428401674043948_963215750_n.jpg

 

1486932_1428401690710613_1606726969_n.jp

 

(facebook)

Posted

அட்டப்பாடி தமிழர்களைக் காக்க அனைத்துக் கட்சி ஆர்ப்பாடாம் ! நாளை 14-12-2013 காலையில் !

 

1467207_224634054385892_284231804_n.jpg

 

(facebook)

  • 4 weeks later...
Posted

தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு சார்பாக ஆர்பாட்டம்

 

210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூர், கோல்மாநகர், நான்கு முனை சாலையில் 05.01.2014 அன்று காலை 9 மணி தொடங்கி மாபெரும் தொடர்முழக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

1510389_690237284349217_815796901_n.jpg

 

1012263_690237297682549_142770292_n.jpg

 

1507844_690237294349216_107869988_n.jpg

 

1546188_690237477682531_1903616369_n.jpg

 

1374948_690237494349196_12921677_n.jpg

 

(facebook)


மூணாறில் தமிழர்களை தீவிரவாதிகளை போன்று சித்தரித்து அடக்குமுறைகளை ஏவிவிடும் கேரளா காங்கிரசு அரசை கண்டித்தும் தற்போது சிறையில் இருக்கும் 9 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மாவட்ட களப்புலி லெ.மாறன் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் முருகானந்தம், சிவகங்கை நகர ஒருங்கிணைப்பாளர் வேங்கை, மாவட்ட பொருளாளர் லெனின், காரைக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம்,
கண்டன உரை: எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர் இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்

 

1554365_199392816930621_226308893_n.jpg

 

1604634_199393020263934_560731632_n.jpg

 

1497812_199392866930616_1185781286_n.jpg

 

1511255_199392960263940_1393177343_n.jpg

 

1533929_199392770263959_444530529_n.jpg

 

484810_199392906930612_829067204_n.jpg

 

1512831_199392833597286_675506849_n.jpg

 

1546226_199392823597287_1367961188_n.jpg

 

1484219_199393280263908_1011687122_n.jpg

 

1536559_199393266930576_897944314_n.jpg

 

(facebook)

Posted

1522261_690843907621888_416634013_n.jpg

 

(facebook)

Posted

பெரியார் எம்.ஜி.ஆர் நினைவு தினம் கொளத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டது

 

1499534_703849922981095_1514168569_n.jpg4

 

(facebook)

Posted

1533941_580176935393733_2134650392_n.jpg

 

(facebook)

Posted

நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ் மகன் முத்துக்குமாரின் வீரவணக்க நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

நாள் : சனவரி 29, புதன்கிழமை
நேரம : மாலை 4 மணிக்கு
இடம் : சூலூர் , கோவை

 

(facebook)

  • 1 month later...
Posted

இன்று அடையார் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் பங்கு கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு பொது வாக்கெடுப்பு கோரியும், இலங்கையில் சர்வதேச விசாரணை கோரியும் ஐ.நா அதிகாரிகளான பான் கீ மூன் , விஜய் நம்பியார் , ஜான் ஹோல்ம்ஸ் மற்றும் ஐ.நா விற்கு எதிராக முழக்கங்களும் ஐ.நா மன்ற கொடியை எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கைதாகினர்.

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சாகுல் ஹமீது , மதிமுக சார்பாக அண்ணன் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அண்ணன் குடந்தை அரசன் , மே 17 இயக்க தோழர் திருமுருகன், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத் தோழர் உமர்கயான்,அய்யா பொழிலன் .இன்னும் பல இயக்கங்கள்(விடுபட்ட இயக்கங்கள் இருந்தால் மன்னிக்கவும்) ஒன்றாக இணைந்தது பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கொள்கை அளவில் முரண்பட்டாலும் தமிழர் பிரச்சினைகளுக்காக நாம் அனைவரும் ஒரே அணியில் திரண்டால் எதிரிகளை எளிதாக வீழ்த்திவிடலாம் . இது போன்ற ஒருங்கிணைந்த போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் .

போராட்டத்தை ஒருங்கிணைத்த மே 17 இயக்கத்திற்கும் கலந்து கொண்ட அனைத்து இயக்கங்கள் கட்சிகள் மற்றும் உணர்வாளர்களுக்கும் எனது நன்றிகளும் புரட்சி வாழ்த்துக்களும்.

 

16615_617022015020308_421918574_n.jpg

 

1661640_617022398353603_1543930095_n.jpg

 

1796676_617022545020255_1600418241_n.jpg

 

1896841_617022731686903_921751081_n.jpg

 

1044849_617023515020158_1516214204_n.jpg

 

1779202_617023641686812_286787286_n.jpg

 

1604947_617023721686804_549444685_n.jpg

 

1619510_617027955019714_105558387_n.jpg

 

1921899_617028038353039_1048534618_n.jpg

 

1486702_617028138353029_952516560_n.jpg

 

1920157_617028088353034_1110417691_n.jpg

 

1623546_617028168353026_1324983420_n.jpg

 

1661568_617021505020359_861239810_n.jpg

 

1926902_617021618353681_1361132047_n.jpg

 

1622777_617022865020223_1886650735_n.jpg

 

1601191_617022951686881_823376764_n.jpg

 

1796583_617023015020208_2079342225_n.jpg

 

1620619_617023355020174_456994851_n.jpg

 

1939469_617023205020189_1246851365_n.jpg

 

(facebook)

Posted

அமெரிக்காவில் மே17 இயக்கத் தோழர்கள் ஒருங்கிணைத்த ஐ.நா தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்..

 

இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை .... நியூயார்க் ஐ நா தலைமை செயலகம் மற்றும் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் (விஜய் நம்பியார் ) அலுவலகம் முன்னே மே17 மற்றும் இன உணர்வாளர்கள் போராட்டம்....

பிப்ரவரி 12 முருகதாசன் நினைவுநாளில் தமிழின படுகொலைக்கு துணை போன ஐ நா மற்றும் அதன் பிரதிநிதிகளை கண்டித்து மற்றும் வெறுமனே ஒரு இனபடுகொலையை சாதாரணமாக போர்குற்றம் என்ற சிறு வட்டத்தில் சுருக்கி தனி ஈழ கோரிக்கையை நீர்த்து போக செய்யும் ஐ நாவின் அய்யோகியதனத்தை கண்டித்து உலகம் முழுவதும் மே 17 இயக்கம் ஐ நா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ நா தலைமை செயலகத்தை நம் தோழர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கடும் குளிர் மற்றும் உறை பணியை பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே முற்றுகையிட ஆரம்பித்தனர்..

 

USTPAC, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், மே 17, நாம் தமிழர் மற்றும் பல தமிழின உணர்வாளர்கள் பலர் இம்முற்றுகை போராட்டத்தில் பங்கு பெற்றனர்...

 

" We want referendum , We want Tamil Eelam" என்ற நமது கோரிக்கையை விண்ணை தொட முழுக்க மிட ஏற்கனவே அங்கு இருந்த திபெத், மற்றும் ஆப்ரிக்க இளைஞர்கள் ஆதரவு கொடுத்து உற்சாக படுத்தினர்....

 

ஈழ விடயத்தில் ஐ ந வின் துரோகத்தை வெளியிட்ட Pertrie ரிப்போர்ட் Inner city press ன் ஊடகவியலாளர் Matthew Russell Lee நம் போராட்டத்திற்கு வந்தது நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது... அவரிடம் நம்முடைய கோரிக்கைகள் மற்றும் மே 17 இயக்கத்தின் அறிக்கை கையளிக்கப்பட்டது.

 

"இலங்கையில் நடைபெற்ற இனபடுகொலையை வெறும் போர்குற்றம் என்று ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதை விட அது ஒரு இன படுகொலை என்பதை பதிவு செய்து அதற்க்கு இலங்கையில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மக்களிடயே தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தவேண்டும்" என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திர குமாரன் கூறினார்...

 

பிறகு நம் தோழர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஐ நா பாதுகாப்பு தலைமை அலுவலகமான விஜய் நம்பியாரின் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்..

 

1604422_10202539249298534_220933219_n.jp

 

(facebook)

Posted

Inner City Press @innercitypress 16h

Photo: #SriLanka Tamil demonstration in front of #UN Feb 12, 2014, they chant "shame on #BanKiMoon"

 

BgSzZp8CEAAw83c.jpg

 

(twitter)

Posted

டெல்லியில் ஐநா அலுவலகம் முற்றுகை 14.02.14 - மே 17 இயக்கம்.

 

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைகோரியும், பொதுவாக்கெடுப்பை உடனே நடத்துவேண்டியும், இனப்படுகொலைக்கு துணைபோன ஐ.நா அதிகாரிகளை தண்டிக்கக் கோரியும் மே 17 இயக்கம் SDPI,SIKH YOUTH FORM ஆகியவை இணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டம் இன்று டெல்லியில் நடந்தது.பின்னர் ஐ.நா அலுவலகத்தில் மனுக்கொடுக்கப்பட்டது.

 

1798505_812727658744695_568847042_n.jpg

 

1723404_812727682078026_1922904739_n.jpg

 

1912353_812727708744690_2132442322_n.jpg

 

1506399_812727745411353_332466036_n.jpg

 

(facebook)

Posted

இலங்கையில் நடைபெற்றது "திட்டமிட்ட தமிழினப் படுகொலையே" எனும் அடிப்படையில் அம்மக்களுக்கு விடியலை உண்டாக்கும் வகையில் அமெரிக்கா தீர்மானம் முன்மொழிய வேண்டும் என இன்று மாணவர்கள் அமைப்பு பிரதிநிதிகள் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது(மண்டல அலுவலர்,அமெரிக்க தூதரகம் ,சென்னை).

அதன் விவரம்:
To,
U.S. Consul General Jennifer McIntyre
Consulate of Unites State of America
Chennai
Tamil Nadu

From
Students of Tamil Nadu

Dear Madam ,

Sub: Request to take a clear and firm stand on Sri Lanka in the forthcoming UNHCR Meet in Geneva

You must be aware of Tamil Genocide which took place in Sri Lanka in the year 2009. Sri Lankan army ended the brutal war with the LTTE by killing more than 150,000 innocent people. In name of combating terrorism Sri Lanka actually massacred thousands of innocent Tamils. Even after the war was over, Sri Lankan Government did'nt stop it's atrocities over the Tamil people. Women are periodically raped, Tamil activists / journalists are abducted or murdered, people are threatened at gun point , Tamil lands been grabbed by the Sri Lankan army, forcible abortions / contraception are made and Tamil people are compelled to live in fear.

Sri Lanka deceived the whole world, promising to give equal status for the Tamils by sharing powers with the Tamils. But this never happened. Sri Lanka promised to probe on it's own war crimes but failed to do so. Probing on war crimes committed by Sri lankan army by it's own Government will not yield any justice . What was committed by the army cannot be limited to war crimes but it amounts to Genocide. We Tamils all over the world cry for justice. We demand for Independent International inquiry on Tamil Genocide. Sri Lankan President, his Government and his army has to be inquired and punished for this Genocide and war crimes . We do not want just Peace. We want Justice and Peace.

What we expect from the United States of America?

As India was an active partner in the Tamil Genocide which took place in Sri Lanka, we Tamils do not believe in the Indian Government. We firmly believe that Indian government will not initiate any process for inquiring into the charges of Genocide on Sri Lanka. Therefore we seek the help and assistance of United States of America to pass a resolution against Sri Lanka in the forthcoming UNHCR meet to be held at Geneva. We request the USA take a firm stand on Sri Lanka by seeking Independent International inquiry on Tamil Genocide committed by the Sri Lankan army under the guidance of Sri Lankan Government. Also USA should come up with a plan to conduct a Independent referendum among the Srilankan Tamils living in Srilanka and also all over the world. Hence by this referendum the world could come to know the decision and wish of the lankan tamil people whether they want to be united or to be separated from srilanka.

We students of Tamil Nadu request U.S. Consul General Jennifer McIntyre , to take this message to the President of United States of America to bring long pending justice to the Tamils. We assure that we will always be grateful to America and yourself . We appreciate all your efforts in this regard.

With Bleeding Hearts
Yours in Tears

Students of Tamil Nadu.

 

1798518_604893682925060_1765906097_n.jpg

 

Joe Britto

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.