Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் குமார வெல்கம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் குமார வெல்கம
14 மார்ச் 2013
இலங்கையில் சிங்களவர்கள் குறைந்து வருவவதாகவும் இதனால்  சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
 
இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழில் செய்யும் அதேவளை திருமணம் செய்து பிள்ளைகளையும் அதிகளவில் பெற்றெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற போக்குவரத்துச் சபைக்கான புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் ஜனத் தொகையில், சிங்களவர்கள் குறைந்து கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் தொழில் புரிந்து கொண்டு, எதிர்கால சிங்கள சந்ததிகளை உருவாக்க வேண்டும்.  முன்னர் ஒரு குடும்பத்தில் 8 முதல் 10 பிள்ளைகள் இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அமைச்சர் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் குமார வெல்கம
 
நாட்டின் ஜனத் தொகையில், சிங்களவர்கள் குறைந்து கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் தொழில் புரிந்து கொண்டு, எதிர்கால சிங்கள சந்ததிகளை உருவாக்க வேண்டும்.  முன்னர் ஒரு குடும்பத்தில் 8 முதல் 10 பிள்ளைகள் இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அமைச்சர் வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

தமிழனை... லட்சக் கணக்கில் கொன்று விட்டு, அமைச்சருக்கு இருக்கும்... திமிரைப் பார்.

******

அப்பாவி ஆறுமுகசாமி: நீ... பத்துப் பிள்ளை பெத்தியா?

ஊருக்கு... உபதேசம் செய்வதை விட... முதல்ல‌ நீ, பெறு பத்துப் பிள்ளையை... மூ-வி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  இசுலாமியர்களுக்கு பயப்படத்தொடங்கியிருக்கிறார்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  இசுலாமியர்களுக்கு பயப்படத்தொடங்கியிருக்கிறார்கள் :icon_idea:

இவர்கள் ஈரப்பிலாக்கையை அதிகம் சாப்பிடுவதால்.... விந்து விருத்தியில்லை.

இப்ப... மூக்கால், அழுகிறார்கள். எம்மைப் போல்... சின்ன வெங்காயம், முருங்கக்காய், வெந்தயக் குழம்பு எல்லாம் சாப்பிட்டால்... சிங்களவனுக்கு... இந்தக்கதி வருமோ.... விசுகு.

புத்தம் சரணம்.... கச்சாமி.

ஒன்றுமே தேவையில்லை  சிறி

எங்களை :icon_idea:  கலவரம் மூலம் கலைத்ததற்கு கவலைப்படுகிறார்கள்  போலும்.

புத்தம் சரணம்.... கச்சாமி.

புத்தற்ர கச்சைக்குள்ள இல்லை இரும்பாணி :lol: :D :D :D

(வேணாம் சிறி

நாளை  வெள்ளிக்கழமை

நான் தான் அடியெடுத்தக்கொடுத்தாக வரும்

சொல்லிப்போட்டன்)

:D

  • கருத்துக்கள உறவுகள்

அது சாத்தியப்படவேண்டும் என்றால் மி******லுடன் கலப்பு திருமணம் செய்யவேண்டும்.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.