Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி
28 மார்ச் 2013
கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர்..
 
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி
 
யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுவந்ததாக கூறப்படும் மற்றொரு பாலியல் விடுதியும் இன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தின் அருகாக இயங்கி வந்த விடுதியொன்றே பாலியல் முறைகேடுகளுக்கும் தளம் அமைத்து கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இவ்விடுதியும் குறித்த கட்சி பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 
வன்னியினில் யுத்த பாதிப்புகளிற்குள்ளான சில பெண்களை வைத்து இவ்விடுதி இயக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் தெற்கிலிருந்து யாழ் செல்லும் விருந்தினர்களை மகிழ்விக்க இவ்விடுதி பயன்பட்டதும் விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.அப்பாவி யுவதிகளை வேலை வாய்ப்பிற்கான ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று இவ்வாறு தொழிலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
 
குறிப்பாக வன்னியின் வலைஞர் மடம் பகுதியனை சேர்ந்த இளம் தாயொருவர் தனது குடுமப வறுமை காரணமாகவே இத்தொழிலில் ஈடுபட்டதாகதாக அங்கு பிரசன்னமாகியிருந்த பத்திரிகையாளர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.கணவர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் சிறு வயதுடைய மூத்த மகன் ஆச்சிரமமொன்றினில் தங்கியிருப்பதாகவும் மற்றைய சிறுமகனுக்காக அத்தொழிலுக்கு வந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர் என அறியப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே யாழ்நகரப்பகுதியினில் இதே பாணியிலான விடுதியொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக வன்னியின் வலைஞர் மடம் பகுதியனை சேர்ந்த இளம் தாயொருவர் தனது குடுமப வறுமை காரணமாகவே இத்தொழிலில் ஈடுபட்டதாகதாக அங்கு பிரசன்னமாகியிருந்த பத்திரிகையாளர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.கணவர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் சிறு வயதுடைய மூத்த மகன் ஆச்சிரமமொன்றினில் தங்கியிருப்பதாகவும் மற்றைய சிறுமகனுக்காக அத்தொழிலுக்கு வந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர் என அறியப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகள் இன்னும் வருவது எமக்கான பல பணிகள் மிச்சமிருக்கின்றன என்பதைக் மீண்டும் மீண்டும் உணர்த்தவே. ஒரு நிலையான தீர்வுக்காக காத்திருக்க முன்னர் இப்படியான வாழ்வாதாரப் பிரச்சனைகள அணுகப்பட வேண்டும்.

ஆனந்த விடகனில் வந்த முன்னால் போராளி இன்றைய பாலியல் தொழிலாளி என்ற கட்டுரைக்கு எவ்வளவு எதிர்ப்பைக் காட்டி பொய் என்று நிறுவ முற்பட்டோம்....ஆனால் இது இன்னமும் தொடர்கின்றது.

எனது தலை எனது கையாலாகதனத்தை எண்ணி வெட்கத்தால் குனிகிறது...

குறிப்பாக வன்னியின் வலைஞர் மடம் பகுதியனை சேர்ந்த இளம் தாயொருவர் தனது குடுமப வறுமை காரணமாகவே இத்தொழிலில் ஈடுபட்டதாகதாக அங்கு பிரசன்னமாகியிருந்த பத்திரிகையாளர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டார்.கணவர் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய்விட்டதாகவும் சிறு வயதுடைய மூத்த மகன் ஆச்சிரமமொன்றினில் தங்கியிருப்பதாகவும் மற்றைய சிறுமகனுக்காக அத்தொழிலுக்கு வந்ததாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர் என அறியப்பட்டுள்ளது.

மேட்டுக்குடி அரசியல்வாதி யாழ்பாணிகள் இந்த பெண்களையும் சிறுவர்களையும் இப்படி அவலப்படுத்துவதை எதிர்த்து வன்னியில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். சம்பந்த பட்ட அரசியல் வாதி உதயன் செய்தது போல வன்னி பத்திரிகைகளில் மன்னிப்பு கோர வேண்டும். <_<:(

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.