Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸ் - பிரித்தானியா : தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டங்கள் ! அணிதிரளுமாறு அழைப்பு

Featured Replies

பிரான்ஸ் - பிரித்தானியா : தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான மாபெரும் பொதுக்கூட்டங்கள் ! அணிதிரளுமாறு அழைப்பு

தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பொதுக்கூட்டங்கள் மற்றும் சந்திப்புக்கள் விறுவிறுப்படைந்து வருவதன் தொடர்சியாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா நாடுகளில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-04-2013) இடம்பெறுகின்றன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் இடம்பெற்று வருவதோடு எதிர்வரும் மே-18ம் நாள் உலகத் தமிழர்களின் முரசறைவாக தமிழீழ சுதந்திரச சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் தென்மேற்கு லண்டன் பகுதிகளிலும் பிரான்சில் தமிழர்கள் ஓன்றுகூடுவதற்கு வசியான பாரிலஸ் லாச்சல் அண்டிய பகுதியிலும் தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான பொதுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன.

இப்பொதுக்கூட்டங்களில் தமிழீழ சுதந்திர சாசனதிற்கான கையேடுகள் மற்றும் கேள்விக்கொத்துகள் பரிமாறப்பட இருப்பதோடு பல்வேறு கருத்துப்பரிமாற்றங்களும் அரசியல் கலந்துரையாடல்களும் இடம்பெறவிருக்கின்றன.

பிரதமர் வி.உருத்திரகுமாரனது உரையும் இணையவழி காணொளியூடாக இப்பொதுக்கூட்டங்களில் இடம்பெறுகின்றது.

பிரித்தானியா :
@2:00pm  Croydon
Broadgreen community hall
229 -231 London Road
Croydon CR0 2RL
ENTRANCE VIA Summner Rd

@6:30pm Tooting, Mitcham
NORTH Mitcham Association
51 Woodland Way
Mitcham, CR4 2DZ.

பிரான்ஸ் :
50 Rue de Torcy
75018 Paris

Metro : Marx Dormoy/ Ligne:12

நாளை மலர இருக்கும் தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்...

TFC_fance_April18.jpg

tfc_invitation.png

TFE_april21th.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  அசுரன்

நாளை  சந்திக்கலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  அசுரன்

நாளை  சந்திக்கலாம்.......

 

அசுரனா அகரனா? :D

 

எதுக்கும் நாளைக்கு கண்ணாடியை மறக்காமல் போட்டுக்கொண்டு போங்கோ.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

அசுரனா அகரனா? :D

 

எதுக்கும் நாளைக்கு கண்ணாடியை மறக்காமல் போட்டுக்கொண்டு போங்கோ.. :(:D

 

தற்பொழுது தான் நானும் பார்த்தேன் இசை

முன்பு அசுரன் என எழுதியதாக ஞாபகம்

 

இவரிடம் முன்பே கேட்டிருந்தேன்

படத்தை போடுகின்றீர்கள்

நாடு கடந்த அரசுக்காக வேலை செய்கின்றீர்கள்

உண்மைப்பெயரை இங்கு போடலாமே என்று.

வெட்டி விட்டார்கள்.

காரணம் இன்றுவரை எவரும் தரவில்லை.

இது போன்ற பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு முகமூடி தேவையற்றது அதுவும் அவரது உண்மையான படத்தை இங்கு போட்டபின்.....

 

எமது முத்தமிழ் விழாவில் இவரை நான் தான் வரவேற்றேன்.

ஆனால் யாழ் பற்றி  பேசவில்லை.

நேரம் கிடைக்கும்போது இந்த அசுரன் பற்றி  கதைக்கலாம் என்றிருக்கின்றேன்.  பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.