Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திபெத் : இரு பிக்குமார் தீக்குளிப்பு

Featured Replies

120126062239_tibet_vigil_304x171_ap.jpg

 

சீனாவின் தென்பகுதியில் இரு திபெத்திய பிக்குமார் தமக்கு தாமே தீமூட்டி தற்கொலை செய்ததாக திபெத்திய செயற்பாட்டு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

திபெத்திய பீடபூமிக்கு அருகே சிச்சுவான் மாகாணத்தில் தமது மடாலயத்தில் உள்ள மண்டபத்தில் அவர்கள் இதனைச் செய்ததாக லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும், திபெத்திய விடுதலைக்கான அமைப்பு கூறியுள்ளது.

அண்மைய வருடங்களில் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளின் குவியமாக இந்த மடாலயம் திகழ்ந்துவருகிறது.

அந்தப் பிராந்தியத்தில் சீனா ஒரு பெரும் பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டது.

சீனாவின் அடக்கு முறை ஆட்சிக்கு எதிரான தமது போராட்டமாக 2011 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கும் அதிகமான திபெத்திய பிக்குகள் தீக்குளித்துள்ளார்கள்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130425_tibetmonks.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனாவின் ஆதரவு சீன அரசுக்கா அல்லது திபெத்தின் பௌத்தர்களுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனாவின் ஆதரவு சீன அரசுக்கா அல்லது திபெத்தின் பௌத்தர்களுக்கா?

 

நல்ல, கேள்வி இசை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப் பார்த்தாலும் பௌத்தர்கள் என்கிற அடிப்படையில் சிங்கள-திபெத்திய நட்பே காத்திரமானதாக இருக்கும்..

திபெத்தியர்கள் இந்தியாவுடன் ஒட்டி தங்கள் அரசியலைச் செய்து வருபவர்கள்.. இந்தியாவுக்கு சிங்கள இலங்கை ஏற்கனவே ஒரு நட்பு நாடு.. :D

ஆகவே சிங்கள இலங்கை - இந்தியா - திபெத் என்பதுதான் நியாயமான கூட்டணியாக இருக்கும்..

சீனா தமிழர்களுடன் கூட்டணி அமைப்பதே சாலச்சிறந்தது.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.