Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூரில் இந்திய எம்.பி.க்கள் குழு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ID01(2).JPG

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை நல்லூருக்கு விஜயம் செய்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு நல்லூர்  கந்தசாமி கோயிலிலுக்கு சென்ற இந்த குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  விசேட பூசை வழியாடுகளில் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் மற்றும் யாழ் மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை 11.00 மணிக்கு பின்னர்; கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், கொழும்பில் 4 நாள்கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் வே.மகாலிங்கம் தெரிவித்தார்.

நல்லூரில் வழிபாட்டில் ஈடுபட்ட மேற்படி இந்திய குழுவினர் காலை 9 மணிக்கு யாழ். பொது நூலகத்துக்குச் சென்றனர். 

இக்குழுவினரை யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வரவேற்றதுடன், நூலகம் தொடர்பான தகவல்களையும் 1981ஆம் ஆண்டில் அது எரிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் விளக்கமளித்தார். 

ID02(1).jpg

ID03(1).JPG

ID04(1).JPG

ID05.JPG

ID06.JPG

ID07.JPG

ID08.JPG

 

http://tamil.dailymirror.lk/--main/69811-2013-06-06-05-50-44.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.