Jump to content

தம்பதி பூஜை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வாள் எண்டால் வெளியால வந்து கூர் மழுங்க வேண்டும்.
 
இல்லை எண்டால் வாள் இருந்தென்ன, இல்லா விட்டால் என்ன.
 
வெட்டு வாங்கி உறையிளிருந்து, வெளியில எறிபடுறது நல்லது.  :o

 

 

நல்ல, உள் கருத்து நாதமுனி.

ஆனால்... நான், விளிம்பிலை... நிக்கிறன்.

எனக்கு, இன்னும்... இரண்டரை மாதம், கருணை மனுவுக்கு காத்திருக்கின்றேன்.

என்னை... வம்பிலை மாட்டி விடாதீங்கய்யா... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

உந்த பிராமணியளுக்கு முதல்லை சாவுமணி அடிக்கவேணும்........

ஒருசில மூடத்தனமான விசயங்களை சமயம் சம்பிரதாயம் எண்டு விட விட......ஆகலுந்தான் தலையிலை சம்பல் அரைக்கிறாங்கள்.

முதல் கட்டமாய் ஐயர்மாரை கண்டவுடனை உருகி விழுளுற எங்கடையளுக்கு காளிபூசை குடுக்க அதுகள் தானாய் திருந்துங்கள்.

 

இதை நான் கடுமையாக ஆதரிக்கிறேன்...

அய்யன் என்பவன் கடவுள் சிலை களுக்கு (கோயிலையும் அவனைக்கொண்டே சுத்தம் செய்ய வேனும்..ஆனால் தொண்டர் படை எல்லா கோயிலிலும் பெருகிறது ) பூசை செய்ய எங்களால் வைக்கப்பட்ட கூலி

என்று நாம் புரியவைத்தால் இது போல் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைகள் குறையும்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.