Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்தமாக உல்லாச விடுதி கட்டும் வடக்கு ஆளுநர் சந்திரசிறி!

Featured Replies

GAChadrasiri.jpg

 

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி மன்னார் மாவட்டத்தில் சொந்தமாக நட்சத்திர அந்தஸ்திலான உல்லாச விடுதியொன்றை அமைக்க தயாராகி வருவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலதிக விபரங்களுக்கு http://tamilworldtoday.com/?p=18055

Edited by Kashni

இந்த பணத்தை புலிகள் புலம் பெயர் மக்களிடமிருந்து பறித்து கொடுத்திருக்கலாம்.  இதனால் ஆத்திரம் அடைய போகும் மாற்றுக்கருத்துகள் இவர் மீது கோபம் காட்டி நிறையக் கருத்துகள் இடப்போகிறார்கள்.  :(


ஏழு ஆண்டுகளில் 26 ஆயிரம் சீனர்களுக்கு இலங்கையில் தொழில் நுழைவிசைவு

Written by Tamil   // June 22, 2013   //

 

china-300x150.jpgசிறிலங்காவில் கடந்த 2005 தொடக்கம் 2011 வரையிலான ஏழு ஆண்டுகளில் 26 ஆயிரம் சீனர்களுக்கு தொழில் நுழைவிசைவு வழங்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு சிறிலங்கா அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அளித்த பதிலிலேயே இதுதொடர்பான புள்ளிவிபரங்கள் இடம்பெற்றுள்ளன.

“2005ம் ஆண்டில் 1517 பேருக்கும், 2006ம் ஆண்டில் 1698 பேருக்கும், 2007ம் ஆண்டில் 2179 பேருக்கும், 2008ம் ஆண்டில், 3493 பேருக்கும், 2009ம் ஆண்டில் 5324 பேருக்கும், 2010ம் ஆண்டில் 6505 பேருக்கும், 2011ம் ஆண்டில் 5588 பேருக்குமாக மொத்தம் 26,404 சீனர்களுக்கு சிறிலங்காவில் தொழில் நுழைவிசைவு வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் திட்டங்களை மேற்கொள்ளும் சீன நிறுவனங்களின் பரிந்துரைப்படியே இவர்களுக்கு நுழைவிசைவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இவர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் சீனாவுக்கே திரும்பிச் சென்றுள்ளன.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் துறைமுகம், விமான நிலையம், அனல் மின் நிலையம், நெடுஞ்சாலைகள், தொடருந்துப் பாதைகள் போன்றவற்றை அமைக்கும் திட்டங்களைப் பொறுப்பேற்ற சீன நிறுவனங்கள் அதற்கான தொழிலாளர்களை தமது நாட்டில் இருந்தே கொண்டு வந்திருந்தன.

இதனால், உள்ளூர் தொழிலாளர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டதுடன், சம்பளமாக வழங்கப்பட்ட பணமும் சீனாவுக்கே திரும்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://news.tamilstar.com/archives/38023#more

இந்தப் பொய்யர்கள்  26,000 என்றால் அது 260,000 க்கு ஒன்று கூடக்குறையாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.