Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பாடசாலையில் மதுபான அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடசாலையின் பெயர் :

     Croydon Alcohol Entertainment Association 

  • Replies 60
  • Views 5.7k
  • Created
  • Last Reply

பாடசாலையின் பெயர் :

     Croydon Alcohol Entertainment Association 

உண்மையான பெயர் அல்லது ஸ்தாபிக்க பட்ட பெயர் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை. ஆனால் இப்போ அதன் பெயர்  Croydon Academy of Eastern Arts .

பணம் பெறுவதற்காக தாங்கள் எல்லா நாட்டு கலாச்சார மக்களுக்கும் உதவுகிறோம் என்ற பெயரில்  மாநகர  உதவி, கல்வித்திட்ட உதவி, இளைஞர்  உதவி  என பல பண உதவிகளுக்காக  மோசடிப்பெயர்.

இணைய வலை      

www.caea.co.uk

http://caea.co.uk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்ற கூட்டத்தில் செயலாளரும் , கல்வி பொறுப்பும் அறிவித்து விட்டார்கள். இங்கு படித்த்து பரீட்சை எடுக்க முடியாது, அத்துடன் நிகழ்சியிலும் முக்கிய பாத்த்ததிரம் எடுக்க முடியாது,இது வெறும் பொழுதுபோக்குக்கு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான பெயர் அல்லது ஸ்தாபிக்க பட்ட பெயர் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை. ஆனால் இப்போ அதன் பெயர்  Croydon Academy of Eastern Arts[/size] .[/size]

பணம் பெறுவதற்காக தாங்கள் எல்லா நாட்டு கலாச்சார மக்களுக்கும் உதவுகிறோம் என்ற பெயரில்  மாநகர  உதவி, கல்வித்திட்ட உதவி, இளைஞர்  உதவி  என பல பண உதவிகளுக்காக  மோசடிப்பெயர்.

இணைய வலை      

www.caea.co.uk

http://caea.co.uk/

எதுவித ஆதாரமும் இல்லாத கழிப்பறைச் சுவரில் கரிக்கட்டியால் எழுதுவது மாதிரித்தான் தெரிகின்றது. பாடசாலை நடத்துபவர்கள் கணக்கறிக்கை சமர்ப்பதில்லையா? அறக்கட்டளையாக இருந்தால் அதைப் பற்றி விசாரணை செய்யவே பல வழிகள் இருக்கின்றன. TRO ஐக் கூட தடைசெய்த இலண்டனில் ஒரு பாடசாலையில் முறைகேடுகள் நடந்தால் விசாரிக்க வழி இல்லை, அதனால்தான் யாழில் வந்து முறையிடுகின்றோம் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

சென்ற கூட்டத்தில் செயலாளரும் , கல்வி பொறுப்பும் அறிவித்து விட்டார்கள். இங்கு படித்த்து பரீட்சை எடுக்க முடியாது, அத்துடன் நிகழ்சியிலும் முக்கிய பாத்த்ததிரம் எடுக்க முடியாது,இது வெறும் பொழுதுபோக்குக்கு தான்.[/size]

இந்தப் பாடசாலையில் படித்து அண்மையில் தமிழுக்கு A* எடுத்த மாணவர் ஒருவரைத் தெரியும் என்பதால் அங்கு கல்விகற்கப் போகின்றவர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காகத்தான் செல்கின்றார்கள் என்பதை நம்பமுடியவில்லை.

படிப்பிக்கும் ஆசிரியர்களையும் பாடசாலை நிர்வாகத்தையும் ஏதோ பழைய கறளை வைத்துக்கொண்டு பழிவாங்கவேண்டும் என்ற உங்கள் நோக்கம்தான் பதிவுகளில் தெரிகின்றது. அதற்கு ஆதரவு வேண்டித்தான் பாடசாலை நிர்வாகத்தில் இருப்பவர்களை புலிகளுக்கு எதிரானவர்கள், பிரதேசவாதம் பார்ப்பவர்கள் என்றெல்லாம் சாயம் பூசி யாழ் கள தேசியத்தை நேசிப்பவர்களிடம் ஆதரவு தேடுகின்றீர்களா? :lol: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு அரச உதவிபணம் எடுத்து தமது பிழைகளை படிப்பித்தினம். பிள்ளைகள் படித்து முடிய அங்கே போக முடியாது. அதனால் வேறு பெயரில் பதிவு செய்து தமது வட்டத்துக்குள்லேயே பதவிகளை தக்கவைத்து கொள்கிறார்கள்.  தொட்டாட்டு வேலைக்கு புதிய பெற்றோரை பயன் படுத்த்துவீனம். பாடசாலையை பணம் கறக்கும் நிறுவனமாக மட்டும் பயன் படுத்தூகினம். நிகழ்வுகள் நடக்கைக மேடைக்கு பெரிய பணக்காரர்களின் துணவிகளுக்கே பொறுப்பு கொடுப்பினம். அவைகளின் பிள்ளைகளுக்கே அல்லது பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கே முக்கிய இடம் கிடைக்கும். பாடசாலை விட்டு போனாலும் ,நிகழ்சி நடக்கும் தவணைக்கு திரும்ப வருவீனம். அவைக்கு முக்கிய பாத்த்ததிரம் கிடைக்கும். தொடர்ந்து வரும் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்காது. இதற்க்கு நீங்கள் அவர்களின் நட்பு வட்டத்துக்குள் இருக்கவேணும்.

எங்கள் பிள்ளைகள் அழும் போது நாம் பதில் செல்லமுடியாமல் தவிப்போம். ஆண்டவனே என்றும் ஆநியாயம் செய்பவர் தான் ஆள்வதா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுவித ஆதாரமும் இல்லாத கழிப்பறைச் சுவரில் கரிக்கட்டியால் எழுதுவது மாதிரித்தான் தெரிகின்றது. பாடசாலை நடத்துபவர்கள் கணக்கறிக்கை சமர்ப்பதில்லையா? அறக்கட்டளையாக இருந்தால் அதைப் பற்றி விசாரணை செய்யவே பல வழிகள் இருக்கின்றன. TRO ஐக் கூட தடைசெய்த இலண்டனில் ஒரு பாடசாலையில் முறைகேடுகள் நடந்தால் விசாரிக்க வழி இல்லை, அதனால்தான் யாழில் வந்து முறையிடுகின்றோம் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

இந்தப் பாடசாலையில் படித்து அண்மையில் தமிழுக்கு A* எடுத்த மாணவர் ஒருவரைத் தெரியும் என்பதால் அங்கு கல்விகற்கப் போகின்றவர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காகத்தான் செல்கின்றார்கள் என்பதை நம்பமுடியவில்லை.

படிப்பிக்கும் ஆசிரியர்களையும் பாடசாலை நிர்வாகத்தையும் ஏதோ பழைய கறளை வைத்துக்கொண்டு பழிவாங்கவேண்டும் என்ற உங்கள் நோக்கம்தான் பதிவுகளில் தெரிகின்றது. அதற்கு ஆதரவு வேண்டித்தான் பாடசாலை நிர்வாகத்தில் இருப்பவர்களை புலிகளுக்கு எதிரானவர்கள், பிரதேசவாதம் பார்ப்பவர்கள் என்றெல்லாம் சாயம் பூசி யாழ் கள தேசியத்தை நேசிப்பவர்களிடம் ஆதரவு தேடுகின்றீர்களா? :lol: 

ஐயா கிருபன்

இங்கு பல A எடுட்தத மாணவர் வருவதுண்டு. அவர்கள் அவை வெளியில் படித்து எடுத்தது.
இங்கு A/L வகுப்பே இல்லை. 
உண்மைகளை மறைக்க முட்படாதிர்கள்.  பாதிக்கப்பட பெற்றோர் பிள்ளைகளின் பாவம் உங்களை சும்மாவிடாது. இங்கு அநியாம் செய்த எல்லோருக்கும் ஆண்டவன் தண்டனை கொடுத்த்துள்ளான், கொடுப்பான். 
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கிருபன்[/size]

நான் A/L ஐப் பற்றிக் கதைக்கவில்லையே. GCSE தமிழில் A* (அதி விசேட சித்தி) எடுத்ததைத்தான் சொன்னேன். வெளியில் படித்துவிட்டு இந்தப்பாடசாலையில் வந்து யாராவது பரீட்சை எடுப்பார்களா?

உங்கள் குற்றச்சாட்டுக்களில் உள்ள ஓட்டைகளைச் சொன்னால் ஆண்டவன் தண்டனை தருவார் என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுகின்றீர்கள்!

பாதிக்கப்பட்ட பெற்றோர் என்று அனுதாபம் தேட முன்னர் என்ன பாதிப்பு என்று சொல்லுங்கள். நாங்களும் அறிந்துகொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள பிள்ளைகளை விரும்பினால் Tooting, Sutton, Wimbledon, New Malden பகுதிகளில் இயங்கும் பாடசாலைகளுக்கு அனுப்பி படிக்க வைப்பது பெரிய காரியமில்லையே!

எல்லாப் பிரச்சினைகளையும் வடிவாக எழுதி ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து பாடசாலையில் வருபவர்களுக்கு விநியோகம் செய்தால் வரும் பெற்றோருக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வரும். விரும்பினால் செய்யுங்கள்.

உங்களுக்கு தெரியவில்லை என்றால் அங்கு வரும் பெற்றோரிடம் கேளுங்கள்.

நாம் அங்கு நடப்பவை பற்றி கூறுகிறோம்.
ஒருவர் இதை செய்தார் என்று முன்பே சொன்நோமே. அவர் நம்பி கையெழுட்து வைத்த எங்களை விட்டு விட்டு ஓடிவிட்டர். இப்ப நாங்கள் தாண்டிக்கப்படுகிறோம்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் A/L ஐப் பற்றிக் கதைக்கவில்லையே. GCSE தமிழில் A* (அதி விசேட சித்தி) எடுத்ததைத்தான் சொன்னேன். வெளியில் படித்துவிட்டு இந்தப்பாடசாலையில் வந்து யாராவது பரீட்சை எடுப்பார்களா?

உங்கள் குற்றச்சாட்டுக்களில் உள்ள ஓட்டைகளைச் சொன்னால் ஆண்டவன் தண்டனை தருவார் என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுகின்றீர்கள்!

பாதிக்கப்பட்ட பெற்றோர் என்று அனுதாபம் தேட முன்னர் என்ன பாதிப்பு என்று சொல்லுங்கள். நாங்களும் அறிந்துகொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள பிள்ளைகளை விரும்பினால் Tooting, Sutton, Wimbledon, New Malden பகுதிகளில் இயங்கும் பாடசாலைகளுக்கு அனுப்பி படிக்க வைப்பது பெரிய காரியமில்லையே!

எல்லாப் பிரச்சினைகளையும் வடிவாக எழுதி ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து பாடசாலையில் வருபவர்களுக்கு விநியோகம் செய்தால் வரும் பெற்றோருக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வரும். விரும்பினால் செய்யுங்கள்.

திரு.கிருபன்
நான் பாவித்த சொல்களுக்காக மன்னிக்கவும். சற்று உணர்சிவசபட்டுவிட்டேன்.
நாங்கள் இங்கு ஆசிரியர்களை குறை கூறவில்லை. அவர்கள் திறமையால் தான் பெற்றோர்கள் வருகிறார்கள். நிர்வாகம், அதிலும் நிவாக தலைமைகள் தான் இங்கு தான்தோன்றி தனமாக நடக்கிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நான் A/L ஐப் பற்றிக் கதைக்கவில்லையே. GCSE தமிழில் A* (அதி விசேட சித்தி) எடுத்ததைத்தான் சொன்னேன். வெளியில் படித்துவிட்டு இந்தப்பாடசாலையில் வந்து யாராவது பரீட்சை எடுப்பார்களா?

உங்கள் குற்றச்சாட்டுக்களில் உள்ள ஓட்டைகளைச் சொன்னால் ஆண்டவன் தண்டனை தருவார் என்று பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசுகின்றீர்கள்!

பாதிக்கப்பட்ட பெற்றோர் என்று அனுதாபம் தேட முன்னர் என்ன பாதிப்பு என்று சொல்லுங்கள். நாங்களும் அறிந்துகொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள பிள்ளைகளை விரும்பினால் Tooting, Sutton, Wimbledon, New Malden பகுதிகளில் இயங்கும் பாடசாலைகளுக்கு அனுப்பி படிக்க வைப்பது பெரிய காரியமில்லையே!

எல்லாப் பிரச்சினைகளையும் வடிவாக எழுதி ஒரு துண்டுப்பிரசுரம் அடித்து பாடசாலையில் வருபவர்களுக்கு விநியோகம் செய்தால் வரும் பெற்றோருக்கு கொஞ்சம் விழிப்புணர்வு வரும். விரும்பினால் செய்யுங்கள்.

இங்கு கிருபனின் கருத்தே என்னுடையதும் ஒரு தமிழ் பள்ளி நடந்தால் அதற்க்குள் நாலு குழப்பவாதிகள் இவர்களின் ஒன்றை நாலாக்குவது  நாலை எட்டாக்குவது முடியவில்லையா முதன்மை பாடசாலை பிழை விட்டால் ஆதாரத்துடன் முறையிடவேண்டிய இடங்களுக்கு முறையிடுங்கள் காரியம் தானாய் நடக்கும்.

அதை விட்டு பிரிப்புகளை செய்தபின் பிள்ளைகளின் பெற்றோர் மனம் வெறுத்து அயலிடங்களில் நடைபெறும் தமிழ் பள்ளிகளில் சேர்த்தபின் பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் பிரிந்து நின்றவர்கள் இப்ப அழத்தான் வேனும் வில்வராஜ் மன்னிக்கவும் ரகுராஜ்,பைரி. :D

அதென்னவோ தென்லண்டன் தமிழ்சங்கமும் சரி தமிழ்பள்ளியும் சரி எத்தினை மத்திச்சம் பிடிச்சாலும் பிரச்சினை தீராது இதுக்குள்ளை டூட்டிங் முத்துமாரி அம்மனும் இடம் மாறி குறைடனில்தான். :mellow:

  • தொடங்கியவர்

எதுவித ஆதாரமும் இல்லாத கழிப்பறைச் சுவரில் கரிக்கட்டியால் எழுதுவது மாதிரித்தான் தெரிகின்றது. பாடசாலை நடத்துபவர்கள் கணக்கறிக்கை சமர்ப்பதில்லையா? அறக்கட்டளையாக இருந்தால் அதைப் பற்றி விசாரணை செய்யவே பல வழிகள் இருக்கின்றன. TRO ஐக் கூட தடைசெய்த இலண்டனில் ஒரு பாடசாலையில் முறைகேடுகள் நடந்தால் விசாரிக்க வழி இல்லை, அதனால்தான் யாழில் வந்து முறையிடுகின்றோம் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

இந்தப் பாடசாலையில் படித்து அண்மையில் தமிழுக்கு A* எடுத்த மாணவர் ஒருவரைத் தெரியும் என்பதால் அங்கு கல்விகற்கப் போகின்றவர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காகத்தான் செல்கின்றார்கள் என்பதை நம்பமுடியவில்லை.

படிப்பிக்கும் ஆசிரியர்களையும் பாடசாலை நிர்வாகத்தையும் ஏதோ பழைய கறளை வைத்துக்கொண்டு பழிவாங்கவேண்டும் என்ற உங்கள் நோக்கம்தான் பதிவுகளில் தெரிகின்றது. அதற்கு ஆதரவு வேண்டித்தான் பாடசாலை நிர்வாகத்தில் இருப்பவர்களை புலிகளுக்கு எதிரானவர்கள், பிரதேசவாதம் பார்ப்பவர்கள் என்றெல்லாம் சாயம் பூசி யாழ் கள தேசியத்தை நேசிப்பவர்களிடம் ஆதரவு தேடுகின்றீர்களா? :lol: 

இந்த திரியை பதிந்தவனே நான் தான். 

இப்படியும் ஒரு பாடசாலை நடக்கிறது  மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக இங்கே விமர்சனமாக முன் வைக்கப்பட்டது. 

கவுன்ன்சிலுக்கு  கடிதம் எழுதி விசாரணைக்கு  உட்படுத்தி பாடசாலையை மூடு வது நோக்கம் இல்லை.

அல்லது பொதுக்கூட்டத்தில் போய் அடி பட்டு அவர்களை கலைத்து விட்டு நிர்வாகத்தை நாலு பேர் சேர்ந்து பிடிப்பதோ நோக்கம் இல்லை.

இப்படி வெளிப்படையாக  நிர்வாகங்களின்  விமர்சனங்கள்  தேவை 

இங்க யாழில் எல்லாரும் தேசியத்தை நேசிப்பவர்களும் இல்லை, இங்க வந்து முறையிடவும் இல்லை.

இங்கே இந்த கருத்து 2500 தடவைகள் பார்க்கப்பட்டிருக்கின்றன. அதுவே  ஒரு வகையில்  பதிந்தவருக்கு   நிறைவு தான்.

சென்ற கிழமை கூட பாடசாலையில்  யார் இப்படி  யாழ் இணையத்தில்  தங்கள் பாடசாலை பற்றி எழுதுகிறார்கள்  என்று ஆளை தேடுவதாக  பப்ளிக்காக கூறி இருக்கிறார்கள். ஆகவே விமர்சனம் அவர்களை எட்டுகிறது.

அதுவே வெற்றி தான்.

Edited by நேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.