Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.தே.க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.தே.க
30 ஜூன் 2013 சவால்




மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி முடிந்தால் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைத்து கால நேரத்தை விரயப்படுத்தாது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்டதி 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆணைக்குப் புறம்பாக பெற்றுக் கொண்டாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முடிந்தால் பயன்படுத்தி திருத்தச் சட்டத்தை ரத்து செய்யட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குவாதிகளுக்கு தேவையான வகையில் செயற்பட அனுமதிப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர்கள் நாள் தோறும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவே செயற்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93491/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.