Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே தூதுவருக்கு ஒரு தேனீர் கூட கொடுக்க மறுத்த சாய்ந்தமருது முஸ்லீம்கள்

Featured Replies

நோர்வே தூதுவருக்கு ஒரு தேனீர் கூட கொடுக்க மறுத்த சாய்ந்தமருது முஸ்லீம்கள்

urgent-150x150.jpg

பொதுபலசேனவிற்கு நோர்வே ஒருபோதும் உதவவில்லை உதவப்போவதுமில்லை. நாம் எப்போதும் உலக சமாதானத்திற்காகச் செயற்பட்டுவருகிறோம். இலங்கையில் கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தை நாமறிறோம். அதன்போது எமது நாடு வகித்த வகிபாகத்தை உலகறியும். எனவே நாம் எப்போதும் சமாதானத்தின்பால் செயற்படுகின்றவர்களுக்கே உதவிசெய்வோம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைக்கான பேரவையின் அம்பாறை மாவட்ட குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடிய வேளையில்; கூறினார்.

இச்சந்திப்பு நேற்று சாய்ந்தமருதிலுள்ள பேரவையின் தலைமையகத்தில் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.  தூதுவருடன் அபிவிருத்திக்கான சிரேஸ்ட ஆலோசகர் வித்யா பெரேராவும் சமுகமளித்திருந்தார். சமகால விடயங்கள் பற்றி விரிவாக ஒருமணிநேரம் கலந்துரையாடப்பட்டது.

தூதுவர் மேலும் கூறுகையில்

நான் ஆப்கானிஸ்தான் பலஸ்தீனம் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் பல வருடங்கள் தூதுவராகப் பணியாற்றியுள்ளேன். எல்லா நாடுகளிலும் சமாதானத்திற்காகவே பாடுபட்டுள்ளோம். இலங்கையிலும் அப்படியே.  நிலைமை அப்படியிருக்க சில ஊடகங்கள் நாம் பொதுபலசேனாவிற்கு உதவுவதாகவும் சமாதான விரோதிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் பிழையாக எழுதிவருகின்றனர். அது தவறு . எமக்கு அது கவலையளிக்கிறது.

சமயத்தலைவர்கள் என்றும் எனது விருப்பத்திற்குரியவர்கள். அவர்களால் சமாதானத்தைக் கொணரமுடியும். உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.  சமுகத்தில் உங்களது நடிபங்கு வகிபாகம் மிகவும் முக்கியமானது. நாம் சாதி சமயம் பார்ப்பதில்லை. என்றார்.

சந்திப்பில் பேரவையின் உயர்பீட உறுப்பினர்களான வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் டாக்டர் எ.எல்.பாறூக் எம்.ஜ.இப்றாகிம் பாஸ்ரர் கிருபைராஜா பாஸ்ரர் கிறிஸ்தோபர் மௌலவி அன்சார் மௌலானா எம்.ஜ.ஹிமாயத்துல்லா ஆகியோர் கருத்துக்களைப் பரிமாறினர்.

பேரவைச் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா நன்றியுரையாற்றினார்.

முஸ்லீம்கள் தாங்கள் நோன்பு இருப்பதால் சாய்ந்தமருதிற்கு வருகை தந்த நோர்வே தூதுவருக்கு ஒரு தேனீர் கூட கொடுக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.TODAY6.jpgurgent.0jpg.jpgurgent2.jpgurgent.jpg

 

- See more at: http://www.thinakkathir.com/?p=51220#sthash.jobqitqp.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

urgent.jpg

 

//முஸ்லீம்கள் தாங்கள் நோன்பு இருப்பதால் சாய்ந்தமருதிற்கு வருகை தந்த நோர்வே தூதுவருக்கு ஒரு தேனீர் கூட கொடுக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.//

 

மேசையிலை இருக்கிற ஜூஸ் பைக்கற், தண்ணிப் போத்தல் எல்லாம்... வடிவிற்கா வைத்திருக்கிறார்கள். :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

மஹியங்கனையில் மஸ்ஜிதுல் அரபா மீது தாக்குதல்: பன்றி இறைச்சி வீச்சு

 

lg-share-en.gif face.jpg By Farhan

2013-07-12 09:24:33  

மஹியங்கனை நகரில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர்.

இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும் சேதமாகியுள்ளதுடன் பள்ளியின் உற்பகுதிக்குள் பன்றி இறைச்சியையும் வீசியுள்ளனர். பள்ளியின் கழிவறைப் பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பொலிசார் பள்ளிவாயலில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மஹியங்கனையில் மஸ்ஜிதுல் அரபா மீது தாக்குதல்: பன்றி இறைச்சி வீச்சு

 

ரமழான் நோன்பு நேரம், அதுகும்... வெள்ளிக்கிழமையன்று,

மசூதிக்குள் பண்டி இறைச்சியை... சிங்களவர் வீசியுள்ளமையை, ஸ்ரீலங்கா முஸ்லீம்கள் சும்மா... பார்த்துக் கொண்டிருக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காகவும் தனக்குத் தேவையெனிலும் முஸ்லீம்கள் எதுவும் செய்வார்கள். இதே தூதரது சொந்தநாடான நோர்வேயில் தரமான பண்டி இறைச்சி சாப்பிடவேண்டுமாக இருந்தால் முஸ்லீம்கள் நடாத்தும் உணவகங்களுக்கே செல்லவேண்டும். இப்போது றமடான் மாதம் ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இவர்கள் நடாத்தும் உணவகங்களில் நோன்புவேளையிலும் பண்டி இறைச்சி சமைச்சி காசுக்கு விக்கிறான். அட முஸ்லீம்களே ஏனடா ஏமாத்துகிறீர்கள். நாதாரிகளே. அசைலம் அடிச்சு, இஸ்லாமிய முறைப்படியும் சட்டரீதியாகவும்  ஐரோப்பியப் பெண்களை திருமணம் செய்து அவளவை சொல்லுறதுக்கெல்லாம் டிஸ்கோக்களில் ஆடி அவுத்துப்போட்டு நின்னு, பிஆர் கிடைத்ததும் அவர்களை அவுத்துவிட்டு. ஊரிலைபோய் பத்துப் பதினைஞ்சு வயதுக்கும் மேல் இளமையான பால் குடியைக் கலியானம் கட்டி அதுகளுக்கு கருப்புத் துணிகொண்டு படுதாபோட்டுமூடிக் கொண்டுவரும் போது சிரிப்பாய்ச்சிரிக்குதடா உலகம். திருடர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

urgent.jpg

 

//முஸ்லீம்கள் தாங்கள் நோன்பு இருப்பதால் சாய்ந்தமருதிற்கு வருகை தந்த நோர்வே தூதுவருக்கு ஒரு தேனீர் கூட கொடுக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.//

 

மேசையிலை இருக்கிற ஜூஸ் பைக்கற், தண்ணிப் போத்தல் எல்லாம்... வடிவிற்கா வைத்திருக்கிறார்கள். :D  :lol: 

 

அதுதானே :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.