Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மாணவர்களுக்காக கிழக்கு பல்கலைக்கழகத்தில் புத்தர்சிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

eastern-uni-bhudda-130713-seithy-150.jpg

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் பௌத்த மாணவர்களின் வழிபாட்டு நலன் கருதி புத்த சிலையொன்று இன்று காலை பிரதிஷ்டை செய்யப்ட்டது. கௌதம புத்தர் சிலை ஏறாவூர் புளினதலாராம விகாரையிலிருந்து கொம்மாதுறை இராணுவ முகாமிற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பிரதான வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பல்கலைக் கழக மாணவர்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்து. சுமார் 30 வருட காலமாக இயங்கும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த நான்கு வருடங்களாக பௌத்த சமய மாணவர்கள் கனிசமான அளவு கல்வி கற்கின்ற போதிலும் வழிபாட்டிற்கான தலம் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது.

  

புத்தர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் ஜயந்திபுர பிரதம விகாராதிபதி உடஹேவா ஹெட்ட பேபவ சங்கமுவே பண்டித பட்டபொல குணபானந்த தேரர் பிரித்பாராயணம் செய்து பிரசாங்கம் நிகழ்த்தினார். இராணுவகட்டளைத் தளபதி கேர்ணல் சுதத திலகரெட்ன, கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநதி கிட்ணன் கோபிந்தராஜா, பதிவாளர் கே.மகேசன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87431&category=TamilNews&language=tamil

DSC03266.JPG

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இன்று சனிக்கிழமை பௌத்த மாணவர்களினதும் விரிவுரையாளர்களினதும் வணக்க வழிபாடுகளுக்காக புத்தர் சிலை ஸ்தாபிக்கப்பட்டது. (படங்கள்:- ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC03273.JPG

DSC03290.JPG

DSC03314(1).JPG

DSC03277.JPG

DSC03226.JPG

DSC03235.JPG

DSC03243.JPG

DSC03311.JPG

நியாயமான ஆசை.....

புத்தரின் போதனைகளின் படி சிறுபான்மை இனங்கள் மீது துவேசம் எதிர்கால சந்ததியை உருவாக வாழ்த்துகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

எமது உரிமைகளை வென்றெடுக்க சிங்கள முற்போக்குசக்திகளுடன் நாம் கை கோர்க்க வேண்டும்........ :D :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

உடஹேவா ஹெட்ட பேபவ சங்கமுவே பண்டித பட்டபொல குணபானந்த தேரர் , கலேபொட கஸ்ஸப்ப தேரர் போன்றவர்களுடன் கைகோர்த்து எமது உரிமைகளை பெறலாம். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.