Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி வடக்கில் 6 387 ஏக்கர் அரச உடைமையாக்கப்படும் அதில் எந்த மாற்றமும் கிடையாது காணி அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலி வடக்கில் 6 387 ஏக்கர் அரச உடைமையாக்கப்படும் அதில் எந்த மாற்றமும் கிடையாது காணி அமைச்சர்
21 ஜூலை 2013

வடக்குஇ கிழக்கிலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ள காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்இ வலி.வடக்கில் காணி சுவீகரிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அடித்துக் கூறிவிட்டார்.

வடக்கு கிழக்கிலுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் காணித் துண்டுகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளுமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்தப் பிரச்சினைகளுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவு எட்டப்படுமெனவும் குறிப்பிட்டார்.

வடக்கில் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன் துறை துறைமுக விஸ்தரிப்புக்காக 6 ஆயிரத்து 387 ஏக்கர் காணி சுவீகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கமைய சுவீகரிக்கப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு சரியான மதிப்பீட்டுக்கு அமைவான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றார்.

அபிவிருத்தித் தேவைக்கோ அல்லது தேசிய பாதுகாப்பு கருதியோ சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு முறைப்படியாக நட்ட ஈடு வழங்கப்பட்டே அந்தக் காணிகள் அரசுடைமையாக்கப்படும். என்றார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94278/language/ta-IN/article.aspx

தமிழர்களுக்கு தனி ஈழம் தான் பொருத்தமான தீர்வு என்பதிலும் மாற்றமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.