Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூபா நோட்டுக்களை இணைக்கும் பரீட்சாத்திகளுக்கு எதிராக நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2da8e3e9b986615de07294d7f78b9da2.jpg

 பரீட்சையின் விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்திகளைக்  கண்டறிந்து அவர்கள் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார்கள் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

 
கடந்த முறை நடைபெற்ற பரீட்சையின் பல விடைத்தாளுடன் 5000 ரூபா பண நோட்டுக்கள்  இணைக்கப்பட்டிருந்தது.அதுமட்டுமல்ல. மிகவும் மனமுருகக் கூடியவாறு வசனங்களையும பரீட்சார்த்திகள் எழுதியிருந்தனர்.இவ்வாறு செய்வதால் எவரும் சித்தியடையப் போவதில்லை. விடைத்தாள்களை நன்கு படித்து விளங்கிக் கொண்ட பின்னர் பதில் அளித்தால் மட்டுமே போதுமானது என்றும் தெரிவித்தார்.
 
விடைத்தாளுடன் இணைக்கப்படும் ரூபா நோட்டுக்கள் அரசின் கணக்கில் வைப்பிலிடப்படுமே தவிர பரீட்சார்த்திக்கு எதுவும் நடைபெறப் போவதில்லை.சில பரீட்சார்த்திகள், தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் எழுதி இருப்பார்கள். ஆனால் ஒரு கேள்விக்கும் பதில் எழுதி இருக்க மாட்டார்கள்.  அவர்கள் இவ்வாறு பணத்தை இணைப்பதால் எவரும் சித்தியடையப் போவதில்லை என்றும், இந்த நிலையை பரீட்சார்த்திகள் தொடர வேண்டாம் என்றும் அவர் 
கேட்டுக் கொண்டார். 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=569692207531838661

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.