Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தை இழிவுபடுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் - பிரித்தானியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

madrascafe-uk-seithy-20130821-150.jpg

தமிழகர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது. இப் படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது. என கருத்து வெளியிட்டு உள்ளனர் .இதே வேளையில் மெட்ராஸ் கபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் 23.08.2013 அன்று திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் ஒன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழீழ லட்சியத்தில் தொடர்ந்து பயணிக்கவும் மாவீரர்களின் கனவை நனவாக்கவும் அணைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

  

காலம் : THURSDAY 22 AUGUST 16:00 - 18:00 

இடம் : CINEWORLD HEAD OFFICE, POWER ROAD STUDIOS POWER ROAD, CHISWICK, LONDON, W4 5PY 

TUBE : DISTRICT LINE to GUNNERSBURY, BUS: 440

மேலதிக விபரங்களுக்கு : TCC-UK: Tel 02033719313

உங்கள் எதிர்ப்புக்களை திரையரங்கிற்கு தொலைபேசி மூலமாகவும் வெளிப்படுத்தலாம்.

தொ.இல: 02087424010 ....

 

madrascafe-uk-seithy-20130821-852.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90738&category=TamilNews&language=tamil

இந்த போராட்டத்திற்கு முடிந்தளவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் 

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

இந்த போராட்டத்திற்கு முடிந்தளவுக்கு ஆதரவு வழங்கவேண்டும் 

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.