Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவநீதம்பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் காரசார விவாதம் :

Featured Replies

arun_CI.jpg

விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை  பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார்.

 
இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு காராசாரமாக இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்து மற்றும் அவரது மனைவி ஆகியோர் புலிகளினால் கொலை செய்யப்பட்டனர்.
 
அன்று தமது பெற்றோரை கொலை செய்த புலிகள் சிறுவனாக இருந்த தன்னையும் கடத்திச் சென்றதாக அருண் தம்பிமுத்து, மனித உரிமை ஆணையாளரிடம் கூறியுள்ளார். இன்று மனித உரிமைகள் குறித்து குரல் எழுப்பும் நபர்கள் தன்னை மீட்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேவேளை வன்னியில் போரின் இறுதிவாரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என தெரிவித்துள்ள நவநீதம்பிள்ளை,  கொழும்பில் நடைபெற்ற குற்றங்களுக்கு யார் பொறுப்பு கூறுவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தந்தை.. தாய் செய்த இன அழிப்புக்கான நடவடிக்கைகளையும் விசாரிக்கனும். விசாரணை என்று வந்திட்டால் உங்க கொப்பர் கொம்மா வெளில நிற்க முடியாது. நீங்களும் கூடவே விசாரிக்கப்பட வேண்டிய நபர்.

 

40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் இனப்படுகொலையை இரண்டு துரோகிகளின் அழிப்புக்கு சமப்படுத்தும் இந்தத் துரோகி நிச்சயம் மனிதனாக இருக்க முடியாது. இவர்களைக் கொல்லுவது மனித உரிமைக்குள் அடங்குமா என்பது கேள்விக்குறியே..??!

 

துரோகிகளை.. தேசத்துரோகிகளை அமெரிக்காவிலும் தான் விச ஊசி வைத்துக் கொல்கிறார்கள்... (அண்மையில் விக்கிலீக்சுக்கு தகவல் வழங்கியதற்காக ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறையை அமெரிக்கா வழங்கியுள்ளது. அதுவும் மனித உரிமை மீறல் தானே. அதனையும் ஐநா விசாரிக்கனும்..!) அவர்களுக்கு மனித உரிமைகள் பற்றி யாரும்.. பேசுவது இல்லை..!

 

காரணம்... பீடைகளும் களைகளும் களையப்பட்டால் தான் பயிர்கள் விளையும். அந்தப் பீடைகளின் எச்சமான இந்தப் பீடை மொத்த இனத்தின் அழிவிலும் தானும் தனக்கு உரம் போடும் எதிரியும் வாழனுன்னு நினைக்கிறதே.. இதுகள் எவ்வளவு நச்சுத்தனமான பீடைகள் என்பதை இனங்காட்டி நிற்கிறது.

 

புலிகள் இதுகளை அழிக்காமல் விட்டது தான் குற்றம். பாலச்சந்திரன் போன்ற எண்ணற்ற சிறுவர்கள் சிறுமிகளை அழித்ததற்கு வருந்தாதவர்கள் இவர்கள்... உயிரோடு மனிதரென்று இருந்து என்ன பயன்..??! இவர்களுக்கு மனித உரிமைகள் தேவையா...???! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கேள்வி.. புலிகள் தரப்பையும், அரசு தரப்பையும் சேர்த்தே விசாரிக்கலாம்.. தம்பிமுத்து ஆவன செய்வாரா?

ஏழை மாணவர்களுக்கு வந்த பண உதவியை தொடர்ந்து திருடியது மட்டுமல்லாது சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவன் தான் இவனுடைய தகப்பன் சாம் தம்பிமுத்து. எச்சரிக்கைகளைத் தொடர்ந்து சிங்கள ராணுவக் காடையர்களுடன் இயங்கிய சாம் தம்பிமுத்துவை மக்களே அடித்துக் கொன்றிருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.