Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் ஆண்டாலும் மோடி உள்பட, இந்தியா வல்லரசாக முடியாது: தொடர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஆண்டாலும் மோடி உள்பட, இந்தியா வல்லரசாக முடியாது: தொடர்!

அதிக பணக்காரர்களும் மிக அதிக ஏழைகளும் வாழும் நாடாக இந்தியா மாறும். ராக்கெட் விட்டாலும் வல்லரசாகாது சுயமா ராக்கெட் விடாதவரை. எவனோ செய்த ராக்கெட்டை விடுவதில் என்ன பெருமை? cryogenic engine நம்மளால செய்ய முடியுமா? cryogenic technology -ம் காசு கொடுத்து வாங்கனும். சுயமா என்ன கண்டுபிடிச்சு இருக்கோம்? சொல்லுங்கள் நண்பர்களே!

எப்படி இதே இந்தியர்கள் மேலை நாடுகளுக்கு வந்தால் பிராகாசிக்கிறார்கள்? அதுவும் இங்கு பிறக்கும் [இந்தியருக்கு பிறந்த] குழந்தைகள் நிறைய கண்டு பிடிப்பார்கள் வரும் காலங்களில். இளம் விஞ்ஞானிகளில் நிறைய நம்ம குழந்தைகள் இருக்கிறார்கள். நமது கலவி முறை மாறாத வரை இந்தியா இப்படித்தான் இருக்கும்--உருப்படாது! 

கலவி முறையை மாற்றுங்கள் அப்பா! நாடு தானா முன்னேறும்! கார் தாயரிப்பு  இன்றும் இந்தியாவில் screw-driver technology தான். மேலை நாட்டுக்காரன் தொழிற்சாலையை-யே நாம் இறக்குமதி செய்து தான் கார்கள் தயாரிக்கிறோம். சுயமா நம்மால் நிக்க முடியுமா?ஏதாவது நாம கண்டுபிடிச்சிருக்கமா? பஞ்சாங்கம், ராகுகாலம், எமகண்டம் தவிர?அப்புறம் எப்படி வல்லரசு ஆகும்? மன்னிக்கணும்! இன்னொன்னும் நாம கண்டுபிச்சிருக்கோம்; கவனமாகப் படித்தால் அந்த மூனாவது கண்டுபிடிப்பு இந்த இடுகையில் ஒளிந்திருக்கிறது!கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

நாளைக்கு எல்லா மேலை நாட்டினரும் போர்விமானம் துப்பாக்கிகள் நமக்கு கொடுக்கவில்லை என்றால் சுண்டக்காய் *இலங்கையே நம்மளை பீஸ் பீசா ஆக்கிடுவான். அணுமின் நிலையம் தேவையா இல்லையா என்பது விவாதமல்ல; அந்த "காயாலான் சாமன்கள்" கூட இங்கு ஏறக்கட்டின உலைகளில் இருந்து கொடுத்தார்கள் வித்தார்கள்;அதுவும் தொளாயிரத்து தொன்னுத்தி ஒம்போது நிபந்தனைகளுடன்! 

______________________

*இலங்கை:- மேலை நாட்டு ராணுவ தளவாடங்களுடன் தான் நம்மளை காலி பண்ணும்; அவன் ஒன்னும் இலங்கை வல்லரசாகும் என்று நம்மளை மாதிரி பீத்தவில்லையே?

__________________

******************

நினைவுகளும் சிந்தனைகளும்:

அப்துல் கலாம் ஏதோ அவர் பாட்டுக்கு அள்ளிவிட்டுட்டு போய்விட்டார். வல்லரசு ஆகும் என்று; என்கிட்டே சொல்ல சொல்லுங்கள். அடுத்த கேள்வி என்னிடம் இருந்து வரும் before he finishes his statement, எப்படி வல்லரசு ஆகும் அய்யா என்று சொல்லுங்கள்? அதற்கு ஒரு road map கொடுங்கள். Road map is a plan to attain the desired goals. பிசாத்து சிறு தொழில் தொடங்க ப்ராஜெக்ட் ரிப்போர்ட் [இந்தியாவில் தானுங்க] கேட்கிறார்கள். வல்லரசு ஆகும் என்றால் எப்படி? கெட்ட கேட்டிற்கு இப்ப *வெங்காயம் கூட பற்றாக்குறை.

 _______________ 

ஆமா! பெரியார் இருந்தவரை நாம ஏன் வெங்காயம் இறக்குமதி செய்யவில்லை? போகும் போது பெரியார் எல்லா வெங்காயத்தையும் கூடவே எடுத்துக்கொண்டு போய்விட்டாரா?செத்தும் 'கெடுத்தான்' சீதக்காதி! இந்த நாற்பது வருடத்தில் வெங்காயம் கூட பற்றாக்குறையா? இந்தியா வல்லரசு தான் வெங்காய பற்றாக்குறையில்!

___________________

******************* 

இந்தியாவால் கொஞ்சமாவது சொந்தக்காலில் நிற்க முடியுமா? அமெரிக்கா, சீனா, ரஷ்யா மாதிரி நாடுகள் யார் தயவும் இல்லாமல் இயங்கமுடியும்--இதில் இந்தியா எங்கே? சரி அவ்வளவு வேண்டாம். ஏதாவது ஒன்றில் இந்தியா தன்னிறைவு அடைந்து இருக்கிறதா?எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் ஜனத்தொகை, ஜாதி, மதங்கள் நீங்கலாக?

இந்திய ஜனத்தொகை 125 கோடி; இதில் எப்படியும் 100 கோடி இந்தியர்கள் ஏழைகள், 67 விழுக்காடு மக்கள் (83 கோடி மக்கள்) வறுமைக் கோட்டிற்கு கீழிருக்கும் பரம ஏழைகள்.அவர்களால் குடி தண்ணீர் கூட வாங்க முடியாது. இரண்டு வேளை தினமும் சாப்பிடுவதே இவர்கள் கனவு.

மீதி இருக்கும் 33 விழுக்காடு மக்கள் (42 கோடி) low income, middle income, upper middle income, upper income பிரிவு மக்கள் வருகிறார்கள். இதில் மாதம் 12, 000 to 15, 000  ரூபாய் சம்பளம் வாங்கும் low -income குடும்பத்தில் இருந்து 17 கோடி மக்களாவது இருப்பார்கள்; இவர்கள் வருமானவரி கட்டத் தேவையில்லை 

  

ஆகமொத்தம் இந்தியாவில் 100 (83+17) கோடி மக்கள் ஏழைகள். மீதி இருக்கும் 25 கோடி மக்களில் (இங்கே க்ளிக் செய்க) 3.6 கோடி மக்கள் தான் வருமானவரி கட்டுகிறார்கள். அதாவது, 125 கோடி மக்களில் வருமான வரை கட்டுபவர்கள் 3.6 கோடி தான். இது மிக மிக குறைவு! குறைந்தது 40 விழுக்காடு மக்களாவது வரி கட்டவேண்டும். 

அமெரிக்காவில் 46 விழுக்காடு மக்கள் வருமான வரி கட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன் (அதிகமாகவும் இருக்கலாம்). இங்கு வரி விகிதமும் மிக மிக அதிகம்: மத்திய வருமான வரி, மாகானா வருமான வரி. சில ஊர்களில் கவுண்டி (district) வரி வேற. அதில்லாமல், கட்டாயம் ஒவ்வொருவரும் பத்து பைசா சம்பாதித்தாலும் social security tax  6.2% medicare tax 1.45% கட்டனும். இதை deduction-லும் கழிக்க முடியாது; இதுக்கும் சேர்த்து தான் வருமான வரி கட்டனும். இப்படி போட்டு தாக்குவார்கள். 

நாம கட்டும் social security tax  6.2% medicare tax 1.45% அளவிற்கு சமமாக நம்மை வேலைக்கு வைத்திருக்கும் கம்பனி கட்டவேண்டும். மொத்தம் 15.3% வரி! சொந்தமா தொழில் செய்தா இரண்டையும் சேர்த்து 15.3% employment tax கட்டனும். இதில்லாமல் இருக்கும் இடத்தைப் பொருத்து மாகாண சேல்ஸ் டாக்ஸ் 7.5 to 9.00. 

சரி இந்தியாவிற்கு வருவோம். இந்தியாவில் நாம் வாங்கும் பொருளுக்கு கட்டும் வரியை யார் ஒழுங்காக கட்டுகிறார்கள். எவனும் கட்டுவதில்லை. ஒன்று இரண்டு மறை கழண்டவன் கட்டலாம். சம்பளத்தில் பிடிக்கும் GPF -யே கட்டாமல் கம்பனிகள் இருக்கு? இப்படி இருக்க எப்படி வல்லரசு? 

இப்படி ஏன் இவ்வளவு வரி மூலம் தண்டம் அழுதுட்டு இங்கே வாழனும்; ஒரே வரியில்...எங்கள் அரசாங்கம் எங்களை காப்பற்றும் என்ற 'முழு' நம்பிக்கை எங்களுக்கு இருப்பதானால். உங்களுக்கு இதே நம்பிக்கை இருக்கா இந்தியாவில்? 

இந்தியாவில் இப்போ நிறைய ***அரசாங்க அதிகாரிகள்  80 வயதிற்கு மேல் வாழ்கிறார்கள்...! (முக்கியமா IAS officers; அவர்கள் தானே எளிதாக அரசாங்க ஆணை போட முடியும்!). எப்படி தெரியும் என்கிறீர்களா? ரொம்ப சிம்பிள்இவர்களுக்கு (age 80 and above) இப்போ வருடத்திற்கு 5 லட்சம் வரை வருமான வரி இல்லை!  புருஷனும் பொண்டாட்டியும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகள் என்றால்--ஜாலிலோ ஜிம்கானா? 10 லட்சத்திற்கு வரி இல்லை60 வயது என்றால் 2.5 லட்சம் வரை வருமான வரி இல்லை.எலி என்றைக்கும் அம்மணமா ஓடியது இல்லை! 

___________________ 

Charge to income-tax

Income Tax Rates/Slabs Rate (%) (applicable for assessment year 2014-15)[6]

Net income range (For resident woman below 60 years on the last day of the previous year) Net income range (For resident senior citizen1) Net income range (For super senior citizen2) Net income range (For any otherperson excluding companies and co-operative societies) Income Tax rates3 Up to ₹ 200,000 Up to ₹ 250,000 Up to ₹ 500,000 Up to ₹ 200,000 NIL% ₹ 200,001–500,000 ₹ 250,001–500,000 - ₹ 200,001–500,000 10% ₹ 500,001–1,000,000 ₹ 500,001–1,000,000 ₹ 500,001–1,000,000 ₹ 500,001–1,000,000 20% Above ₹ 1,000,000 Above ₹ 1,000,000 Above ₹ 1,000,000 Above ₹ 1,000,000 30% ^1 Senior citizen is one who is 60 years or more at any time during the previous year but not more than 80 years on the last day of the previous year.

^2 Super senior citizen is one who is 80 years or more at any time during the previous year.

^3 These slab-rates aren't applicable for the incomes which are to be taxed at special rates under section 111A, 112, 115, 161, 164 and 167. For instance, long-term capital gains (except the one mentioned in section 10(38))for all assessees is taxable at 20%. For individual assessees whose total income does not exceed ₹500,000 before giving any deduction under Chapter VI A are eligible for a rebate of up to ₹2,000 under section 87A (applicable from assessment year 2014-15 onwards). A surcharge of 10% on income tax payable is applicable for every non-corporate assessee, whose total income exceeds ₹10 million (applicable for assessment year 2014-15)._

________________________________ 

 ***************************** 

வல்லரசாம் வல்லராசு! வறுமைக் கோட்டிற்க்கு கீழே இருக்கும் 67 விழுக்காடு இந்திய மக்களுக்கு, அதாவது 83 கோடி மக்களுக்கு குண்டி கழுவ கூட தண்ணி கிடையாது;குண்டியை உலகத்திற்கு  காட்டி கக்கூஸ் போவான்; ஆனால், குண்டி என்றால் அபாசமா? 

நாத்த குண்டியை கழுவ தண்ணி இல்லை: இந்த மசுருக்கு வல்லரசாம் வல்லரசு!(சரி! மசுரு ஆபாசம் என்றால் முடி என்று வாசியுங்கள் கலாசாராக் காவலர்களே!)

ஆனால், குண்டி.. என்றும் குண்டி தான்! No Change! குண்டி is always...எல்லா மொழியிலும்குண்டி தான்; தூய தமிழில் தான் எழுதவேன்; So, no..ஆசனவாய்! 

இதுக்கு ஆசனவாய் என்று பெயர் வைத்த அறிவுக் கொழுந்துக்கு என்னிடம் இருந்து ஒரு தனி இடுகை வரும்.

உலகத்திலேயே அதிக அளவு தூரமுள்ள தண்டவாளங்கள் இருப்பது இந்தியாவில் தான்;அதானால் நாம் தப்பித்தோம்! இல்லாவிட்டால், அங்கே போய் பப்பரப்பா என்று 24 மணி நேரமும் உக்காருபவன் எல்லாம் ஊருக்குள்ள படையெடுத்து வந்தால் நாடு என்னாவது? 

உலகத்திலே தண்டவாளத்திற்க்கு இப்படி ஒரு உபயோகமும்-உண்டு என்று கண்டு பிடித்தது இந்தியர்களாகத் தான் இருக்கும். 

____________________

***அரசாங்க அதிகாரிகள்:

ஒரு இந்திய அரசாங்க அதிகாரி அறிவாளி என்னிடம் விவாதம் செய்தான்! உங்களை யார் அரசாங்க அதிகாரி ஆக வேண்டாம் என்றான். உண்மை தான் எனக்கும் என் சகோதரனுக்கும் தமிழ்நாடு அரசில் வேலை கிடைக்கவில்லை. 

*தமிழ்நாட்டில் வேலை செய்யணும் என்ற ஆசை நிறைவேறவே இல்லை;  however, no regrets! I have given an excellent life to my children; they could have never survived in Indian conditions. என் மனைவின் ஊந்துதலினால் மட்டுமே நான் இங்கு வந்தேன்; என் மனைவி குழந்தைகள் எதிர்காலத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுத்த முடிவு. 

Please permit me to blow my own trumpet! 

எல்லா விஷயத்திலும் நான் தான் அதிர்ஷ்டசாலி. என் மனைவி இங்கு வரும் போதே M.A. படித்து இருந்தார்கள்; university of madras-ல் மாநிலத்தில் இரண்டாவது ரேன்க். இங்கு வந்து மேலும், மூன்று வருடம் படித்தார்கள். இன்றைக்கு அவர்கள் அரசாங்கத்தில் பெரிய வேலையில்.

என் மனைவி வேலை எனக்கு முக்கியம் அல்ல! அப்ப எனக்கு என் மனைவியிடம் பிடித்தது? வேறு என்ன? என் மனைவி எனக்கு பார்த்தது பார்த்து செய்வது; மேலும், என் மனைவி சமையலை யாரலும் அடிக்கமுடியாது (எங்க அப்பா அம்மா பேச்சைக் கேட்காமல் நானே தேர்ந்து எடுத்தவர்). வாயில் வராத நூற்றி எட்டு வடக்கத்தி பேர்களில் side-dish செய்வார்கள்! நல்லாவே இருக்கும்!

இன்றைக்கு என் சகோதரனைப் பார்க்க நோயாளிகள் குறைந்தது 100 to 120 நாட்கள் முன்னால் appointment வாங்கணும். அவ்வளவு busy டாக்டர். அப்படி என்றால், அவன் எங்கள் அப்பா அம்மாவைப் பார்க்க இந்தியா வரவேண்டுமென்றால், நான்கு மாதம் முன்பே தீர்மானிக்கவேண்டும்!

சரி! இப்ப என் கேள்வி! எப்படி இருந்தாலும் ஒரு பத்து விழுக்காடு மக்களுக்கு தானே அரசாங்க வேலை கிடைக்கும். மீதி மற்றொரு பத்து விழுக்காடு மக்களுக்கு வங்கி இது மாதிரி வேலையில் இருப்பவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்காலம். 

சரி! இந்த கணக்கு எல்லாம் வேண்டாம். அரசாங்கம் எல்லாருக்கும் வேலை கொடுக்கமுடியாது; மீதி நூறு கோடி மக்களுக்கும் எப்படியும் ஓய்வூதியம் கிடைக்கும் வேலை கிடைக்கப் போவதில்ல. மீதி இருக்கும் மக்களுக்கு வயது ஆகாதா? இல்லை அவர்களுக்கு முதுமை வராதா? அவர்கள் ஓய்வையும் ஓய்வூதியம் பற்றியும் சிந்திக்காத I.A.S ஆபீசர்கள் இருக்கும் வரை இந்தியா என்றைக்கும் வல்லரசு ஆகாது---ஆகவே ஆகாது! _______________________________

பின்குறிப்பு: 

அவ்வையாரின் இந்த ஒரு பாட்டு மூலம் இந்தியா வல்லரசு ஆகாது என்று என்னால் நிரூபிக்க முடியும். அவ்வையார் எழுதியது இப்படி இந்த சூழ்நிலைக்கு பொருந்தியது ஆச்சரியமே! முடிந்தால் முயற்சி செய்யுங்கள். பார்க்கலாம். அடுத்த இடுகையில் என் பதில்!

*வரம்புயர நீருயரும்

 நீருயர நெல் உயரும்

நெல்லுயர குடி உயரும் 

குடி உயர கோன் உயரும்

*வரம்புயர:- வரப்புயர என்றும் கொள்க!

 

Thank you very much for taking time to read my blog...Happy Blogging! 

நம்பள்கி http://www.nambalki.com/2013/10/blog-post_7647.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப யோசித்துவிட்டார் போலை.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப யோசித்துவிட்டார் போலை.. :D

அங்கை இருக்கிறவங்களுக்கே அறுதியாய் தெரியுது அலிகளுக்கு பிள்ளை பிறக்காது ஆனால் யாழ்கள இரண்டு பவர்ஸ்டாரும்  விடமாட்டன் என்கிறாங்களே எங்கை போய் தலையை உடைக்கிறது என்று தெரியவில்லை  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.