Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல வெளியில் வரும் நிஜ முகம் .

Featured Replies

1378596_10200868226494283_669684842_n.jp

ஆட்டையப்போட்டவனும் தமிழன்.. 
அடிவாங்கியவனும் தமிழன்.. 

இது மாற்றுப்புரட்சி பாஸ்.. 

(இனி ஓவர் நைட்ல கார்ட்டூனிஸ்ட் பாலா தமிழின துரோகியாகிருவான்.. மராட்டியன் பாலா ஒழிக..  )

  • கருத்துக்கள உறவுகள்
உ உ உ
 
இனத்துக்கு செய்ய வேண்டியது எவளவோ இருக்கு....யாரோ ஒரு தறுதலை தண்ட தலைவர விட இவன் பெரிய ஆளை வந்துடக் கூடாது என்று பந்தி பந்தியாய் எழுதி கார்ட்டுன் படத்தையும் வரைந்து அடுத்தவர்களும் ஊழல் செய்பவர்கள் போன்று தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறான்......ஏதோ தெரியல இனத்துக்காக கதைக்கிறவையை எப்படியாவது அழிக்கனும் என்று இங்கை கொஞ்சப் பேர் கங்கனம் கட்டி நிக்கினம்...... :wub:  :wub:
 
  • கருத்துக்கள உறவுகள்

குறித்த ஓவியர் பாலா எவ்வகையிலும் தன் அடையாளத்தைச் சொன்னதில்லை. தனக்கு எதிர்மறையான வியாக்கியனம் சொல்லி தப்பித்துக் கொள்வார். இப்போது கூட எதிர்மறை விளமபரமே.

சீமான் ஒரு திருமணத்துக்குச் சென்றார். அவர் தந்தை மணற்கொள்ளையில் ஈடுபட்டவர் என வழக்குள்ளதைக் என்பதைக் காட்டி சீமான் மீது வஞ்சத்தைக் காட்டுகின்றார். மற்றும்படி முகத்தைக் கண்டோம், கிழிச்சோம் என்பது எல்லாம் சும்மா எதிர்மறை விளம்பரமே!

ஓ.. இதுதானா மேட்டர்?

சீமானுக்கு எதிரிகள் கூடினம்.. வளர்ச்சிப் பாதையில் போகிறார் போல இருக்கு.. :D

சீமான் அண்ணா நாம் தமிழராய் ஒன்றிணைவோம் என்று சொல்லும் அதேவேளை நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்டுக்கொண்டும் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டும் தான் வருகிறார். மக்கள் முன்னால் நிகழ்ச்சியை பார்த்தால் புரியும்.

அதை விடுத்து அநியாயம் செய்பவனெல்லாம் செய் என்று அவர் கூறவில்லையே..

இது சீமான் அண்ணாவின் வளர்ச்சி பொறுக்காமல் மேற்கொள்ளப்படும் எதிர் பிரச்சாரம். இப்படி எத்தனையோ கடந்து விட்டார். இதையும் கடந்து செல்வார். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இதுதானா மேட்டர்?

சீமானுக்கு எதிரிகள் கூடினம்.. வளர்ச்சிப் பாதையில் போகிறார் போல இருக்கு.. :D

பாலா எதிரியாக இருக்கமாட்டார். அவர் நழுவும் மீன். அவருக்குத் தேவைப்படுவது எல்லாம் அடையாளம். எதுவாகினும் ஈழம் தொடர்பாக ஆதரவான உள்ளம் கொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலா எதிரியாக இருக்கமாட்டார். அவர் நழுவும் மீன். அவருக்குத் தேவைப்படுவது எல்லாம் அடையாளம். எதுவாகினும் ஈழம் தொடர்பாக ஆதரவான உள்ளம் கொண்டவர்.

ஓ.. நான் எழுதியதில் ஒரு பொருள் மயக்கம் நேர்ந்துவிட்டது.. எழுதியது ஓவியரைக் குறித்து அல்ல.. பொதுவில்தான் எழுதினேன்..

சீமான் அண்ணா நாம் தமிழராய் ஒன்றிணைவோம் என்று சொல்லும் அதேவேளை நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்டுக்கொண்டும் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டும் தான் வருகிறார். மக்கள் முன்னால் நிகழ்ச்சியை பார்த்தால் புரியும்.

அதை விடுத்து அநியாயம் செய்பவனெல்லாம் செய் என்று அவர் கூறவில்லையே..

இது சீமான் அண்ணாவின் வளர்ச்சி பொறுக்காமல் மேற்கொள்ளப்படும் எதிர் பிரச்சாரம். இப்படி எத்தனையோ கடந்து விட்டார். இதையும் கடந்து செல்வார். :)

சீமானை பற்றி தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

இலங்கை தமிழர்களை வைத்து தமிழ் நாட்டில் அரசியல் செய்து தன பிழைப்பை நடத்துபவர் தான் இந்த சீமான் ..எப்படி திருமா மாறினாரோ அதே போல இவரும் கண்டிப்பாக ஒரு நாள் மாறத்தான் போகிறார்

அவர் மாறினால் அதன் பின்னர் வந்து இதை கூறுங்கள்.

அது வரைக்கும் நானும் இன்னும் பலரும் சீமான் அண்ணாவுக்கு ஆதரவு தான்.

அவர் மாறினால் அதன் பின்னர் வந்து இதை கூறுங்கள்.

அது வரைக்கும் நானும் இன்னும் பலரும் சீமான் அண்ணாவுக்கு ஆதரவு தான்.

வருமுன் காப்பதே சிறந்தது ..

தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவருமே தங்கள் அரசியல் லாபத்திற்காக மட்டுமே அடிக்கடி ஈழம் என்னும் வார்த்தையை பயன்படுத்துகின்றனர் ..

மற்றபடி ஈழ தமிழ் மக்களுக்காக நல்லது செய்த ஒரு தமிழ் அரசியல் கட்சியை பற்றி கூறுங்கள் ..இப்போது அரசியல் செய்பவர்களில்

மன்னிக்கவும், உங்கள் சீமான் எதிர்ப்பு அரசியலை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். :)

நாளைக்கு சீமான் அண்ணா மாறினால் கூட இவ்வளவு நாள் கலைஞர் செய்ததை விடவோ ஜெயலலிதா செய்ததையோ விட புதிதாக எதையும் செய்து விடப்போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்காது முளையிலேயே கிள்ளி எறியும் வேலையை தயவு செய்து யாரும் செய்யாதீர்கள்.

சீமான் அண்ணா மற்றும் நாம் தமிழர் கட்சி இதுவரைக்கும் ஈழ தமிழர்களுக்கு நன்மை தான் செய்துள்ளார்கள். :)

தீமை அமையும் பட்சத்தில் அவர்களை விலக்கிக்கொள்ள தயங்கவும் மாட்டேன். ஆனால் அதுவரைக்கும் எதிர் கூப்பாடு போடுபவர்கள் வரிகளை காதில் வாங்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

இலங்கை தமிழர்களை வைத்து தமிழ் நாட்டில் அரசியல் செய்து தன பிழைப்பை நடத்துபவர் தான் இந்த சீமான் ..எப்படி திருமா மாறினாரோ அதே போல இவரும் கண்டிப்பாக ஒரு நாள் மாறத்தான் போகிறார்

சீமான் அண்ணாவை தூற்ற முதல் இந்தக் காணொளியை பாரும்....உங்களை மாதிரியான ஆட்களை நிறைய கண்டு வந்து விட்டோம்....சீமான் அண்ணா மேல் ஏதாவது சந்தேகம் இருந்தால் இப்படியான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களின் சந்தேகத்தை கேக்கலாம்....நீங்கள் இதுக்கை வந்து சீமான் அண்ணாவை பற்றி சொன்னாப் போல உங்களை நாங்கள் நம்பிவிடப் போவது இல்லை....அவரின் வெளிப்படை அரசியல் யாவும் மக்கள் அறிந்தவை.....உங்கள மாதிரியான ஆட்கள் யாரை தான் விட்டு வைச்சனிங்கள்...அன்று தேசிய தலைவர் தன்ட பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைச்சு ஊரான் பிள்ளைகளை பலி குடுக்கிறார் என்று..இன்று சீமான் அண்ணா ஈழத்தை வைத்து அரசியல் செய்யிறார் என்று.....ஹலோ அண்ணோய் நாங்கள் ஒன்றும் இருண்ட உலகில் வாழ வில்லை...எங்களுக்கும் நாட்டு நடப்பு அதிகம் தெரியும்...நீங்கள் பொத்திட்டுப் போங்கோ

மன்னிக்கவும், உங்கள் சீமான் எதிர்ப்பு அரசியலை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். :)

நாளைக்கு சீமான் அண்ணா மாறினால் கூட இவ்வளவு நாள் கலைஞர் செய்ததை விடவோ ஜெயலலிதா செய்ததையோ விட புதிதாக எதையும் செய்து விடப்போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கூட வழங்காது முளையிலேயே கிள்ளி எறியும் வேலையை தயவு செய்து யாரும் செய்யாதீர்கள்.

சீமான் அண்ணா மற்றும் நாம் தமிழர் கட்சி இதுவரைக்கும் ஈழ தமிழர்களுக்கு நன்மை தான் செய்துள்ளார்கள். :)

தீமை அமையும் பட்சத்தில் அவர்களை விலக்கிக்கொள்ள தயங்கவும் மாட்டேன். ஆனால் அதுவரைக்கும் எதிர் கூப்பாடு போடுபவர்கள் வரிகளை காதில் வாங்க மாட்டேன்.

சூப்பர்...நன்றி சகோதரி... எங்கள் பணி முந்தினதை விட இன்னும் வீறு கொண்டு எழவேணும்...எங்கும் தமிழர் எதிலும் நாம் தமிழர்

  • தொடங்கியவர்

வணக்கம் உறவுகள் உங்களை விட கார்டுன் பாலா பலமடங்கு சீமானை நேசித்த ஆள் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து துணிந்து கருத்து படம் போட்டவர் முத்துக்குமாரின் மரணம் மாற்றத்தை கொண்டுவரும் என நம்பி சீமான் பின் போனவர்கள் பலபேர் இன்று நிலைமை வேறு அதில் வளர்த்மதி முதல் இப்போ பாலா வரை சீமானை விமர்சிக்கும் அளவு அவரின் அரசியல் தாழ்த்து போவதுதான் உண்மை .

உங்களை போல சீமானும் விடுதலை போரை யூடிப்பிலும் இணையத்திலும் வாசித்து பார்த்து தெரிந்து கொண்டவர்தான் சினிமா வாழ்க்கை அல்ல அரசியல் ஜாதி மதம் திராவிடம் கடந்து தமிழ்நாட்டில் அரசியல் எவராலும் செய்ய முடியாது என்பது அழுத்தமான உண்மை .

வைகோ கொளத்தூர் மணியை விடவா போராட்டத்துக்கு சீமான் செய்து விட்டார் வாய் பேச்சு விட்டு செயலில் இறங்கும் துணிவு அவரிடம் இல்லை நல்ல பேச்சு உணர்ச்சியா கதைதா விசிலடிக்கும் கைதட்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை விஜய்க்கு இதுதான் நமிதாக்கும் இதுதான் நிலைமை .

நல்ல பேசுறார் என்று பார்த்தா இவரை விட நீயா நானா  கோபிநாத் அருமையா பேசுவார் என் அவரை ஒரு கட்சி தொடங்க சொல்லுறது எவரும் ஈழத்தை வைத்து பிழைக்கலாம் ஆனால் விடிவு என்பது எமதுகையில் ஈழத்தமிழர் நாங்கதான் எடுக்க வேணும் அவர்கள் இந்திய இறையாண்மை விட்டு வெளியில் வரமாட்டார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் .

காய்ச்ச மரத்தில் கல்லடி படுகிறது வளமைதான்...   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

காய்ச்ச மரத்தில் கல்லடி படுகிறது வளமைதான்...   :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

தயா அண்ணே உண்மைதான் கருணாநிதியும் ரொம்ப காய்த்த மரம் போல :D ரொம்ப அடிவிழுது .

தயா அண்ணே உண்மைதான் கருணாநிதியும் ரொம்ப காய்த்த மரம் போல :D ரொம்ப அடிவிழுது .

இல்லை எண்டு யாராவது மறுத்தார்களா...??     :unsure:  :unsure:  :unsure:

இண்டைக்கும் கலைஞர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்தவைகள் ஏராளம்...  அதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது... 

கருணாநிதி தமிழர்களுக்காக செய்தவைகளை யாரும் எப்போதும் குறை சொல்லவில்லையே...??    இதில் சீமான் கூட சொன்னது கிடையாது... செய்யாமல் விட்டவைகளையே குறை சொல்கிறார்கள்... அவ்வளவுதான்... 

கலைஞரின் தவறுதான் ஜெயலலிதாவே பிறகு எதுக்காக ஜெயலலிதாவை திட்ட வேண்டும் என்கிறார் சீமான்....    அது சரியானதுதானே....?? 

Edited by தயா

அப்படி பார்க்க போனால் காங்கிரசின் தவறுக்கு எதுக்கு கருணாநிதியை திட்டவேனும் அண்ணே மாறி மாறி எதுகும் பேசலாம் எப்படி சுற்றி வந்தாலும் கடைசியா நிப்பது இந்திய இறையாண்மை என்னும் விலங்கு அது உடையதவரை ஈழம் பற்றி பேசலாம் செய்யல படுத்த முடியாது எவராலும் என்பதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடத்தில் அண்ணன் சீமான் அடைஞ்ச வளர்சியை எதிர் அணியினறால் பொறுக் கொள்ள முடிய வில்லை...நாளுக்கு நாள் நாம் தமிழரின் கட்சியின் வளர்சியை நான் அறிவேன்....

  • தொடங்கியவர்

சீமான் Vs கலைஞர் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி அது நிலைக்காமல், பின்னர் சீமான் Vs வைகோ என இரண்டாம் நிலைப் போட்டிக்கு இறங்கி அதுவும் தோல்வி அடைந்து, சீமான் Vs ம க இ க மருதய்யர் என்ற நிலை வந்து இருக்கின்றது. நாளை

சீமான் Vs வண்டு முருகன் என்ற நிலை கூட ஏற்படலாம். தமிழக அரசியலின் வினோத் காம்ப்ளியாக சீமான் மாறிவிடக்கூடாது என்பதே கிளிமூக்கு அரக்கனின் எண்ணம்.

பேஸ்புக் :)

உங்களின் மூக்கு பல தடவை யாழில் உடைக்கப் பட்டு இருக்கு சீமான் அண்ணாவின் பல திரிகளில்.......நீங்கள் வைக்கிற ஒரு சில கருத்துகள் ஏதோ உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்...மற்றவர்களுக்கு உந்த Facebook மட்டும் தான் உலகம் என்று நினைக்கிற உங்களை நினைக்க சிரிப்பு தான் வருது...தமிழ் நாட்டில் அரசியல் நடத்துவது யாழில் வந்து கருத்து எழுதிப் போட்டு போவது போன்று இல்லை......உயிர ப‌னியவைச்சு அங்கை ஒருதர் மக்களை திரட்டி ஆர்பாட்டம் போராட்டம் என்று நடத்திட்டு வாரார்..ஆனால் இங்கை கொஞ்ச -------- தாங்களும் செய்யாதுவல் செய்யிறவனையும் செய்ய விடாமல் மன உழைச்சல் குடுக்க கங்கனம் கட்டி நிக்குதுங்க‌.....

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

.. விவேக் 
அண்ணன் சீமான் ஒரு கல்யாண வீட்டுக்கு தானே சென்று வந்தார். அந்த திருமணதிற்கு 1000 பேர் வந்திருந்தார்களே...

அண்ணன் சீமான் தனியாக யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் சென்று இவரை சந்தித்து வந்தார் என்றால் நீங்கள் சொல்வதை பற்றி யோசிக்கலாம்.

கள்ளத்தனம் செய்பவன் இரவு நேரம் யாருக்கும் தெரியாமல் தான் சந்தித்து வந்திருப்பான். 1000 பேர் இருக்கும் திருமணத்திற்கு போகிறார் என்றால் அதில் உங்கள் படத்தில் உள்ளதைப்போல உள்நோக்கம் எல்லை என்றே அர்த்தம்.

அரை நூற்றாண்டுக்கு மேல் சாதி, மதம் என்று நாசமாகிப்போன ஒரு நாட்டையும், மக்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றுசேர்க்க முயற்சி செய்பவரை சற்று வளர விடுங்கள்.

சீமானை புறம்தள்ளிவிட்டு விஜயகாந்தை அல்லது ஸ்டாலின் போன்றவர்கலையா கொண்டுவரபோரிங்க? எதையும் அவசரப்பட்டு செய்துவிட வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்...

நன்றி தோழா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியில் அரசியல்வாதிகள் இல்லை, இந்த கட்சியில் உள்ள அனைவருக்கும் வேறு தொழில் இருக்கிறது, இங்கே இயக்குனர்கள், வழக்கறிஞ்சர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர், படித்த தமிழ் பிள்ளைகள் ஒன்றிணைந்து உருவாக்கியதே இந்த நாம் தமிழர் கட்சி. 

- அண்ணன் கல்யாணசுந்தரம்

தயா அண்ணே உண்மைதான் கருணாநிதியும் ரொம்ப காய்த்த மரம் போல :D ரொம்ப அடிவிழுது .

நீங்கள் காய்த்த மரத்துக்கு விழும் கல்லெறியையும் மத்திய கிழக்கில் விபச்சாரப் பெண்ணுக்கு விழும் கல்லெறியையும் ஒன்றாக போட்டு குழம்புகிறீர்கள். ஒன்றில் விழுவது பழம். மற்றயதில் கொலை விழும். 

இதில் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தை கருணாநிதியின் உண்ணாவிரதத்துடன் ஒப்பிட்ட செய்கையும் ஒன்று உண்டு.

சீமான் துரோகம் செய்ய போகிறார் என்பது வாதம். இது சாத்திரியாரிடம் தனது பிள்ளை படித்து பெரிய மனிதனாவானா என்று தாய் கேட்ட போது மெத்தப்படித்த சாத்திரியார் "இவன் படித்து பெரிய மனிதன் ஆகமாட்டான். எனக்கு நன்றாக தெரிகிறது இவன் திருடன் ஆகத்தான் வருவான், நேராக சென்று இப்போதே பொலிசில் ஒப்படைத்துவிடு" என்றது போல் இருக்கு. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை மதவாதிகளுக்கு பிடிக்காது..ஏனெனில் நாங்கள் இனவாதிகள். 
எங்களை சாதீயவாதிகள் சாடுகிறார்கள். ஏனெனில் தமிழர் என நாங்கள் கூடுவது அவர்களை சாகடிக்க. ..முற்போக்காளர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் அவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு அருகில் ..நாங்கள் நிற்கிறோம். இந்தியர்கள் எம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். ஏனெனில் இந்நாடு இந்தியா, தமிழ்நாடு என பிரிந்தே கிடக்கிறது. என்கிறோம். ஏற்கனவே இருந்த தமிழ்த்தேசியர்கள் எம்மை தேர்தல் பாதையில் செல்லும் பிழைப்பாளர்கள் என பிழை பேசுகிறார்கள்.ஏனெனில் தமிழ்த்தேசியம் அவர்களால் வெல்லமுடியாத தேர்தலிலும் வெல்லும்..அதிகாரத்தை அள்ளும்.. என நிற்கிறோம். திராவிடவாதிகள் எங்களை எதிரி என்கிறார்கள்.ஏனெனில் எம் இனத்தின் எதிரிதான் திராவிடவாதிகளாக இருக்கிறார்கள் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்கிறார்கள். விமர்சிக்கவே அவர்தான் கற்றுத்தந்தார் என்கிறோம்.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள்.எம் இனத்திற்கு என்று ஒரு நாடு அடைவதை விட உன்னத அரசியல் உலகில் இல்லை என்கிறோம். விடுதலைப்புலிகளை மற்றவர்கள் ஆதரித்தார்கள். நாங்கள் தரித்தோம். பிரபாகரனை தலைவர் என்றார்கள். நாங்கள் எம் அண்ணன் என்றோம். காங்கிரசை மற்றவர்கள் எதிர்த்தார்கள். நாங்கள் எரித்தோம்...கருணாநிதி சொல்லிதான் கட்சி ஆரம்பித்தார்கள் என்றார்கள்.பின்னர் கட்சி ஆரம்பித்ததே கருணாநிதியை எதிர்க்கத்தான் என்றார்கள். ஜெயலலிதா ஆதரவில் இருக்கிறார்கள் என்றார்கள். ஜெ எதிரி கருணாநிதிக்கு கிடைக்கும் கூட்ட அனுமதி கூட எமக்கில்லை என்ற போது நழுவினார்கள். தாதுமணல் கொள்ளையை ஆதரிக்கிறார்கள் என்று கார்ட்டூன் வரைந்தார்கள். தாதுமணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரே கட்சி நாங்கள் தானே என்று கேட்டால் கார்ட்டூன் வரையும் கரங்களுக்கு கண்கள் இல்லை என்கிறார்கள். இந்துத்துவாவின் ஆதரவாளர்கள் என அலறினார்கள் . மோடிக்கு பீடி பற்ற வைப்பவர்களை கேட்காமல் யாசின் மாலிக்கை தமிழ் மண்ணிற்கு அழைந்த வந்தவர்களை ஏன் அவதூறுகிறீர்கள் என்று கேட்டால் புத்தகம் போட்டவரில் இருந்து புண்(ஆகும் வரை )ணா (நா)க்கு விற்றவர் வரை மெளனித்தார்களே,,ஒழிய..உண்மையை உரைக்க ,பாராட்ட ஒருவரில்லை. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறார்கள் என உறுமுகிறார்கள். இனம் வென்றாக அனைவரை ஒன்றாக்க வேண்டும் என்கிறோம். முரண்களை களையாமல் இணையமுடியாது என இறுமுகிறார்கள். இணைந்தால் முரண் களையும் என முழங்குகிறோம். # விமர்சிக்கப்படுவதிலும்..உற்று நோக்கப்படுவதிவதிலும்..எதிர்க்கப்படுவதிலும் தான் உணர முடிகிறது எமது வலிமையையும்.. அவர்களது வலியையும். நாம் தமிழர்,

  • கருத்துக்கள உறவுகள்
தாது மணல் கொள்ளைக்கு எதிராக நேற்று நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தாது மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது..

hnxp.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.