Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலை மாணவர்கள் முட்டாள்கள் அல்ல எருமை மாடுகள் -எஸ்.பி.திஸாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Dissanayake-seithy-150.jpg

வரலாற்றில் முதல் முறையாகவே பிரித்தானிய பட்டத்தை வழங்கும் கல்வி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்க போவதாக கூறும் அளவிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் முட்டாள்களாக இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளவரசர் சார்ள்ஸ் மீரிகமவில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சோசலிஸ மாணவர் சங்கம் நேற்று பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் மகஜர் ஒன்றை கையளித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பல்கலைக்கழக மாணவர்கள் எதனையும் அறியாத மாடுகளாக உள்ளனர். இவர்கள் முட்டாள்கள் அல்ல மாடுகள் அதுவும் எருமை மாடுகள். காரணம் இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டங்களை வழங்கும் 26 நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 11 நிறுவனங்கள் பிரித்தானிய பல்கலைக்கழகத்தின் பட்டங்களை வழங்குகின்றன. நாங்கள் மேலும் 10 பல்கலைக்கழங்களுடன் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். வரலாற்றில் முதல் முறையாக என்று கூறும் அளவிற்கு இந்த மாணவர்கள் எந்தளவு மாடுகளாகவும், கழுதைகளாகவும் இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

முட்டாள் பிள்ளைகளுடன் நாங்கள் பேசி பலனில்லை. இன்னும் மகஜர்களை வழங்க முடியும். உண்ணாவிரதம் இருக்க முடியும். அவர்கள் எதனை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எங்கள் பணி அது செவ்வனே நடக்கும் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96108&category=TamilNews&language=tamil

அடுத்தமுறை இவருக்கு இப்படி நடந்தாலும் ஆச்சரிய்ப்படத்தேவையில்லை[/size]

 
http://www.youtube.com/watch?v=LU8DDYz68kM

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

அது அதுக்கு அதுக்கேற்ற அறிவுடனும், செய்யும் தொழிலின் அடிப்படையிலுமே உதாரணங்கள் ஞாபகத்திற்கு வருவதும் வழமை. பல்கலைக்கழக மாணவரை உதாரணப்படுத்த  அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவிற்கு கழுதை ஞாபகம் வந்ததும் இதன் அடிப்படையிலேதான். :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.