Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவிலுள்ள குமுதினிப் படுகொலை நினைவுத் தூபி ஈ.பி.டி.பியினரால் இடித்தழிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
kumuthini_padukolai-seithy-1-20131101-15

இலங்கை கடற்படையால் குமுதினிப் படகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கைப் புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 1985ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும இடையில் குமுதினிப் படகில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது இலங்கை கடற்படையினரால் காட்டுமிராட்டித் தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 பேர் கடற்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் நினைவு தொடர்பாக நெடுந்தீவு மாவிலி துறைமுகப்பகுதியில் குமுதினி படுகொலை நினைவுத் தூபியும் மண்டமும் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈ.பி.டி.பி வசமுள்ள நெடுந்தீவு பிரதேச சபையும் இலங்கைப் புலனாய்வுத் துறையும் இணைந்து நினைவு மண்டபத்தை முற்றாக இடித்து அழித்துள்ளனர். அத்தோடு நினைவுத் தூபியையும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாகத் தெரியவருகின்றது. உறவுகளை இழந்தவர்கள் கடந்த 28 வருடங்களாக குறித்த இடத்தில் நினைவு அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். நினைவு தூபி இடிக்கப்பட்டதால் இவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டால் தாம் கொலை செய்யப்படுவோம் என்ற காரணத்தினால் நெடுந்தீவு மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அத்தோடு எஞ்சிய இடத்தையாவது தடுத்து நிறுத்துமாறு பொது மக்கள் கோரியுள்ளனர்.

kumuthini_padukolai-seithy-1-20131101-80

http://www.seithy.com/breifNews.php?newsID=96207&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக் குழுக்களுக்கு... ஏனிந்த வேலை.
அண்மைய தேர்தலில்... படித்த பாடம் காணாதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக் குழுக்களுக்கு... ஏனிந்த வேலை.

அண்மைய தேர்தலில்... படித்த பாடம் காணாதா?

மகிந்த  இவர்களை ஒதுக்குவதால்

ஏதாவது செய்து அவரிடம்  மீண்டும்போக ஆசை.

அதற்காக எதுவும் செய்வார்கள்

இந்த பாதகர்கள்........

மக்கள்  விழிப்பாக  இருக்கணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் கூட்டணி தலைவர்கள்  மாவீரர் சமாதிகள் பற்றி வாயே திறக்க மாட்டினமாம்.. நாம் ஒட்டுக்குழுக்கள் என்று குறை சொல்வதில் பயனில்லை.. உண்மையில் ஒட்டுக்குழுக்கள் வேலையா இல்லை நது கூட்டணி சார்பான இணைய தளங்களின் பரப்புரையா?
ஒட்டுக்குழுக்களுக்கும் இணக்க அரசியல் பேசுபவர்களுக்கும் என்ன வேறுபாடுள்ளது?

இருவரும் ஸ்ரீலங்கா அரசை ஆதரிக்கினம் தானே? ஒருநாட்டின் கீழ் தீர்வு.. பிரிவினைக்கு இடமில்லை

நானறிந்தவரை

ஒட்டுக்குழுக்கள் என்பவர்கள்

தமிழரின் அபிலாசைகளுக்கு எதிராகவும்

சிறீலங்காவின் கூலிப்படையாகவும்

தமிழர்களால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் உள்ளவர்கள்

இணக்க  அரசியல் செய்பவர்கள் என்பவர்கள்

தமிழரது தியாகங்களை  மதிப்பவர்களாகவும்

தமிழரது அபிலாசைகளை 

ஐனநாயகவழியில்

சர்வதேச வழிகளுக்கடைய  பெறமுடியும் என்று நம்புவர்கள்

(இப்படித்தான் இருக்கணும் என்று எல்லாத்தமிழ் மக்கள் போல் நானும் நம்பகின்றேன்.   அப்படி இருக்கிறார்களா??   இருப்பார்களா என்பதை காலம் சொல்லும்)

தமிழரது தியாகங்களை  மதிப்பவர்களாகவும்...

மாவீரர் சமாதிகள் பற்றி அவர்களை கருத்து சொல்ல சொல்லுங்கள்?  காலம் கனிய வேண்டும் என்பார்கள். அப்புறம் ஓ அந்த நிலத்தில் இப்போ இராணுவ கட்டிடங்கள் வந்து விட்டது அதை பற்றி பேசி பயனில்லை என்று பொருள்பட அறிக்கை விடுவார்கள்.

இப்படி சொல்லி சொல்லியே யுகங்கள் தான் போகும்

நானிருப்பது பிரான்சில்...

அவர்களை

அங்கிருந்து

அப்படி

இப்பொழுது சொல்லுங்கள்

என்று சொல்லுவதற்கு எனது மனச்சாட்சி  இடம் தருகுதில்லை.

தியாகங்களை  மறக்கமாட்டோம் என்று அவர்களாக சொல்லியுள்ளனர்

அதை நான் நம்புகின்றேன்

அதைத்தவிர வேறு வழியும் எனக்கில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கிளஸ், கெபி, கருணாவை கேளுங்கள் தியாகங்களை மறக்காமல் செயல்படுவோம் என்று தான் சொல்வார்கள்.... உடனே நாம் துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என்போம்..அதை நம்புவோமா?

  • கருத்துக்கள உறவுகள்

புலன்,

இணக்க அரசியல் செய்பவர்கள் நீங்கள் கேட்கும் விடயத்தை இப்போது செய்தால் அவர்களுக்கும் சேர்த்து ஒரு தூபி கட்ட வேண்டி வரும். ஆகவே இந்த நேரத்தில் இந்த வேலைக்கு அவர்கள் தயாரில்லை.

என்னை விசுகுவை போல் வெளிநாட்டில் சொகுசாக வாழ்பவர்க்கும் ஊருக்கு போய் இதை செய்ய துணிவில்லை. ஆனால் எங்கள் இயலாமையை ஒத்துக்கள்ளும் தைரிமாவது இருக்கிறது.

நீங்கள் ரொம்ப தைரியசாலியாயும் இன உணர்வு மிக்கவராயும் தெரிகிறது. நீங்கள் ஏன் ஊருக்கு போய் இதை செய்யக் கூடாது? முடியாதில்ல? அப்ப மற்றவனை மற்றும் லேசா குற்றம் சுமத்தலாம், அப்படித்தானே?

குமுதினி படகில் இறந்த பொதுசனங்களின் தூபியை இடிப்பவர்களும் கூட்டமைப்பும் ஒன்றுதான் என்று நீங்கள் நிறுவ முனைவது நீங்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் என்பதை புடம் போட்டு காட்டுகிறது.

இந்த மாதிரி உளவியல் யுத்தங்கள் எல்லாம் இங்கே சரிவராது, நடையை கட்டுங்கள்.

கூட்டமைப்பு அதைவிட மோசம் என்கின்றேன்... இந்த காலத்தில் மக்களை ஏமாற்ற முடியாது. தொழில் நுட்ப வளர்ச்சி அப்படி....செய்திகள் ஆதாரத்துடன் உடனே வெளிவரும். புரிந்தால் சரி... இந்த உளவியல் யுத்தம் எல்லாம் மலையேறிவிட்டது.

இப்போ ஸ்ரீலங்கா அரசின் வண்டவாளங்கள் ஒளி வடிவில் வெளிவருவதை போல ,  எல்லோருடைய வண்டவாளங்களும் வெளிவரும் காலம் தூரத்தில் இல்லை.........

ஆறின... கஞ்சி, பழம் கஞ்சி.

இப்போ... கிளிநொச்சியில், அமைக்கப்பட்ட புத்த விகாரையின்.. ஒரு செங்கல்லைக் கூட... இனி, ஒரு தமிழனானும்... புடுங்க முடியாது.

இது... போல்... தமிழீழத்தில்.... பல்லாயிரம் விகாரை, அமைதியாக... முழைத்து விட்டது.

அதில்... ஒன்றை, எனக்குப் புடுங்கித் தாருங்கள், சமாதானம் பேசுவோம்.

####

நாமறியாமல்... தமிழன் முஸ்லீம்... என்று சொல்லி, மிக...அமைதியான‌ பயங்கரவாதமாக.. முஸ்லீம் வளருகின்றான்.

அது... உங்கள், காதுகளுக்கு... கேட்கவே... கேட்காது.

ஏனென்றால்.... நீங்கள், தமிழர்கள். உங்களுக்கு... இரக்க குணம் அதிகம்... உள்ளது. த்தூஊஊஊஊ.....

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.