Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமுனைப் போராளிகளிற்கு மக்கள் உணவுகளை வழங்கி வருகின்றனர்.

Featured Replies

களமுனையில் போராடும் போராளிகளிற்கு மக்கள் உலர்உணவுகளையும்,குளிர் பானங்களையும் வழங்கி வருகின்றனர்.

வன்னியில் பல பகுதிகளில் இருந்தும் ஆர்வத்துடன் மக்கள் இப்பொருட்களை களமுனைக்கு அனுப்பி வருகின்றனர். கள முனையில் ஏற்கனவே பல உதவிகளை மக்கள் ஆற்றிவருவது குறிப்பிடத்தக்காது.

மக்களின் உதவி மனதை குளிரவைக்கும். :lol:

சாப்பாட்டுக்கு சனம் வழி இல்லாமல் இருக்குது எண்டு சொன்னது யார்...???

  • தொடங்கியவர்

சாப்பாட்டுக்கு சனம் வழி இல்லாமல் இருக்குது எண்டு சொன்னது யார்...???

சாப்பாட்டுக்கு சனம் வழி இல்லாமல் இருக்குது எண்டு சொன்னது யார்...???

இங்க சிலதுகள் வன்னியில் புலிகள் மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வில்லை எண்டு சொன்ன மாதிரி கிடந்துது.... :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

இங்க சிலதுகள் வன்னியில் புலிகள் மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வில்லை எண்டு சொன்ன மாதிரி கிடந்துது....

நான் சொல்லவில்லை.

இங்க சிலதுகள் வன்னியில் புலிகள் மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வில்லை எண்டு சொன்ன மாதிரி கிடந்துது.... :roll: :roll: :roll:

:lol::lol:

ம்.. ஆனா குடாநாட்டுக்குள்ளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவவீரர்கள் தங்களது உணவை கொடுத்து உதவிசெய்ததாக மக்கள் பிபிஸி செய்தியில் சொல்லியிருந்தார்கள்.. மேலும் மண்டைதீவில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லையென்றும் அல்லைப்பிட்டியில்தான் கொல்லப்பட்தாகவும் நேரடிப் பேட்டி கொடுத்திருந்தார்கள்.. தொடுப்புக்களை கொடுத்திருந்தேன் கேட்டிருப்பீர்கள்தானே.....

:P :lol::lol:

அதை சாப்பிட்ட சனத்துக்கு வயித்தை புடுங்க இல்லையாமே....????? :roll: :roll: :roll:

சனத்துக்கு சாப்பாடு குடுக்கும் இராணூவவீரன் சனத்தை கொல்லும் இராணுவ வீரன் எண்டு இரண்டு வகை இருக்குதே...??? அல்லைப்பிட்டி என்ன வேற தீவிலையே இருக்கு அதுவும் மண்டை தீவுதான்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. ஆனா குடாநாட்டுக்குள்ளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவவீரர்கள் தங்களது உணவை கொடுத்து உதவிசெய்ததாக மக்கள் பிபிஸி செய்தியில் சொல்லியிருந்தார்கள்.. மேலும் மண்டைதீவில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லையென்றும் அல்லைப்பிட்டியில்தான் கொல்லப்பட்தாகவும் நேரடிப் பேட்டி கொடுத்திருந்தார்கள்.. தொடுப்புக்களை கொடுத்திருந்தேன் கேட்டிருப்பீர்கள்தானே

:P :lol::lol:

SLA arrests 3 brothers in Punkudutheevu

[TamilNet, August 20, 2006 16:19 GMT]

Sri Lanka Army (SLA) soldiers cordoned off and arrested three brothers from their house at 10th ward in Punkudutheevu, islet north of Jaffna, around 10:30 p.m., Saturday, according to a complaint made by theie relatives at the Human Rights Commission (HRC). SLA's Civil Adminstration authorities have, however, informed the relatives that they do not have any information about the arrest of the brothers.

The arrested were identified by the relatives as:

1. Wincent Natpirathapan,28.

2. Wincent Maxi, 24

3.Wincent Jeyaprathapan,17, a pupil of Punkudutheevu Mahavidyalayam.

Family members said Sri Lanka Monitoring Mission is yet to be informed.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. ஆனா குடாநாட்டுக்குள்ளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவவீரர்கள் தங்களது உணவை கொடுத்து உதவிசெய்ததாக மக்கள் பிபிஸி செய்தியில் சொல்லியிருந்தார்கள்.. மேலும் மண்டைதீவில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லையென்றும் அல்லைப்பிட்டியில்தான் கொல்லப்பட்தாகவும் நேரடிப் பேட்டி கொடுத்திருந்தார்கள்.. தொடுப்புக்களை கொடுத்திருந்தேன் கேட்டிருப்பீர்கள்தானே.....

:P :lol::lol:

GoSL's aid delivery, inequitable - Rev. Dr. Jeyanesan

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=19303

இதை புலி கூறேல்லை. புலி பொய் சொன்னால் அதை நீங்கள் இந்த பாதிரியார் கூறிவிடவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.