Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை ஓளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரம்யமாக  இருக்கிறது :D

தொடருங்கள் :icon_idea:

  • Replies 183
  • Views 16k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதையொளி நன்றாக இருக்குது.ஆனால் எனக்கு செந்துவும்,கணாவும் கதை சொல்கிறது தான் பிடித்திருக்கு:D :D

  • தொடங்கியவர்

ரம்யமாக  இருக்கிறது :D

தொடருங்கள் :icon_idea:

 

கனநாளா இஞ்சாலைப்பக்கம் காணேலை எண்டோடனை... என்னோட சண்டையோ இல்லாட்டி கதை ஒளியோடையோ எண்டு யோசிச்சுக் கொண்டிருந்தனான்..!!  :D

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கதையொளி நன்றாக இருக்குது.ஆனால் எனக்கு செந்துவும்,கணாவும் கதை சொல்கிறது தான் பிடித்திருக்கு :D :D

 

ம்... உங்களுடைய கருத்தை அவர்களும் வாசிப்பார்கள் என நினைக்கிறேன். நன்றி!!  :D

  • தொடங்கியவர்

"இரவலுக்கு ஒரு ஈரல்"

 

இந்த நெல்சன் நம்பர்க் கதை ஒளியச் சொல்லுறது,

’இண்டைத் தேதிக்கு வசந்தன் கூத்துப் பழக்கிறதுக்கு இவரைத் தவிர ஆருமேயில்லை’

எண்டுற கட்டியத்தத் தனதாக்கியிருக்கிற பா. நல்லதம்பி. :)

நேரடியா ஒரு விசயஞ் சொன்னா,

நாடகம், கூத்து இம்மாதிரியான சக கதை சொல்லற் கலைகள்ள மிகுந்த பாண்டித்துவமும் நீண்ட காலமா ஊறின பரிச்சயமும் உள்ளவங்க, 

வாய்வழி கதை சொல்லல் எண்டு வரேக்க அந்தச் சாயல் தெறிக்கிற மாதிரிச் சொல்ல எத்தனிச்சு, இயல்பு நிலை இல்லாமப் போயிடுறதுக்கான அபாயமிருக்கும். 

ஆனா ஒரு வசந்தன் கூத்து அண்ணாவியான இவர் மிக இயல்பாச் சொல்லி அசர வைச்சார்.

நிறையக் கதை சொல்லியிருந்தார். அதில இந்தக் கதை கிட்டத்தட்ட நம்ம எல்லாருக்குமே பரிச்சயமானதொண்டு. 

தெரிஞ்ச கதையத் திருப்பி இன்னொரு வழியில கேக்குறது எந்த இரசனை உள்ளத்துக்கும் பாவகாரியமாப் படாது. அது இனிமையான ஒரு அனுபவமாத்தான் எஞ்சும். 

இந்தக் கதைசொல்லியப் பொறுத்த மட்டில, இது ஒரு பெறுமதியான ஆவணமாவும் அமையுது.

- Kanarupan Kularatnarajah (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/685388414833173/)

 

https://www.youtube.com/watch?v=DulRysmDxdw

 

 

 

கதை வகை: நாடோடிக் கதை
கதைசொல்லி: பா. நல்லதம்பி
படைப்பாக்க வழிப்படுத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: ஞானதாஸ்
தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

கனநாளா இஞ்சாலைப்பக்கம் காணேலை எண்டோடனை... என்னோட சண்டையோ இல்லாட்டி கதை ஒளியோடையோ எண்டு யோசிச்சுக் கொண்டிருந்தனான்..!!  :D

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   :D

 

கொஞ்ச  நாளாக வருகை குறைவு

வந்தாலும் எழுத நேரம் கிடைப்பதில்லை

ஆனால் இந்தப்பதிவுகள் அனைத்தையும்  பார்ப்பது வழமை

 

(யாருனாவது சண்டையென்றால் தான் அதிகம் அதற்குள் நிற்பேன் நான்... :lol:  :D )

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

"பசி மறந்த யானை, மரத்தில் ஏறியதாம்!"

கதைசொல்லலை நமது சூழலில் குழந்தைகள் மத்தியிலும் பெரியவர்களிடத்திலும் கவர்ச்சிகரமான கலை வடிவமாக பிரபல்யப்படுத்துவது கதை ஒளியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

அந்த வகையில் கதை ஒளித் தயாரிப்களை விடவும் கதை ஒளியின் பாதிப்பினால் சொல்லப்படும் கதை சொல்லல்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இந்த 3 வயதுச் சிறுவன் கதை ஒளியின் அகத் தூண்டுதலால் (Inspired by Kathai Oli) தனது சொந்தக் கதை ஒன்றைச் சொல்லியுள்ளான். அதனை அவர் தந்தைMayuran Thirunavukkarasu) படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வாரக் கதை ஒளி:

ஷமந் சொன்ன சொந்தக் கதை.

பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ள பிரச்சினை, பெரியவர்கள் சொல்வது குழந்தைகளுக்கு விளங்குவதில்லை. குழந்தைகள் நினைப்பது பெரியவர்களுக்கு வினங'குவதில்லை. இந்த இடைவெளியை நிரப்பும் களமாகவும் கதை ஒளி இருக்கட்டும்.....

 

Gnanadas Kasinathar (

https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/690474094324605/)

 

https://www.youtube.com/watch?v=JZD07_V1jWg

 

He is inspired by Kathai Oli productions ( www.youtube.com/user/kathaioli) and started to make his own stories at his age 3.This is his on the spot story during his visit to Jaffna. Journey into their own world through their stories become interesting.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

குழப்படி மாணவனும் வகுப்பு வாத்தியாரும்!

 

கதைசொல்லலில் பல்குரல் வித்தையைப் பயன்படுத்தும் உத்தி காலகாலமாக இருந்த வரும் ஒன்று. கதை ஒளிக்கு பல்குரல் கலைஞர் யாராவது வரமாட்டார்களா என்று கன நாளாப் பார்த்திருந்தோம்.
காத்தான்குடியில் கண்டு கொண்டோம்,

எம். எஸ் எம் சுஜா

வெறும் 16 வயதுதான்.

ஒரு பல்துறைக் கலைஞர்

Gnanadas Kasinathar (https://www.facebook.com/groups/tellstorytamila/permalink/690978747607473/)

 

https://www.youtube.com/watch?v=hXCyQLNSyVs

 

 

கதை வகை: துணுக்கு

கதைசொல்லி: எம் எஸ் எம் சுஜா 

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"
வெளியீடு: http://www.kathaisolli.com/
முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli
முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...
Twitter: https://twitter.com/KathaiOli/
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு வம்பு ஐயா

இதுக்குள்ளேயே  நில்லுங்கோ.... :D

உடலுக்கும் நல்லது. :icon_idea:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தேவதையைத் தேடி...

 

https://www.youtube.com/watch?v=90yPHnM3BRM

 

 

கதை வகை: நாடோடிக் கதை

கதைசொல்லி: சிந்துஜா

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

வெளியீடு: http://www.kathaisolli.com/

முகநூற் பக்கம்: https://www.facebook.com/kathaioli

முகநூற் குழுமம்: https://www.facebook.com/groups/tells...

Twitter: https://twitter.com/KathaiOli/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.