Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தீவில் 31 இலட்சம் தமிழர்கள்!: சிறிலங்கா அரசாங்கம் கணிப்பீடு

Featured Replies

  news_30-11-2013_24sl.jpg

Annonces Google

இலங்கை தீவில் வாழும் மொத்த சனத்தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கைத்தீவு முழுவதிலும் நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தீவில் வாழும் மொத்த சனத்தொகை 20 கோடியே இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 723  எனத் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு கோடி 53 லட்சத்து 73 ஆயிரத்து 820 பேர் சிங்களவர்களாகும். 

31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்களாவர். 

18 லட்சத்து 69 ஆயிரத்து 820 பேர் முஸ்லிம்களாவர். 

இலங்கை மொத்த சனத்தொகையின் பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 22 ஆயிரத்து 804 ஆகும். 

இந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரத்து 606 ஆகும். 

முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 67 ஆயிரத்து 227 எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டு பணிகளுக்காக ஒன்று தசம் ஏழு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மதிப்பீடு நடவடிக்கைகளுக்காக 99 ஆயிரம் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதேச செயலகங்களும், புள்ளி விபரத் திணைக்களமும் இணைந்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

http://www.paristamil.com/tamilnews/view-news-MzA5MDg5MTcy.htm#.UppZoMTrw_Q

  • கருத்துக்கள உறவுகள்

news_30-11-2013_24sl.jpg

Annonces Google

இலங்கை தீவில் வாழும் மொத்த சனத்தொகை 20 கோடியே இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 723  எனத் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு கோடி 53 லட்சத்து 73 ஆயிரத்து 820 பேர் சிங்களவர்களாகும். 

http://www.paristamil.com/tamilnews/view-news-MzA5MDg5MTcy.htm#.UppZoMTrw_Q

20 கோடி இலங்கை மக்களில் ஒரு கோடி சிங்களவர் ??

மீதம் 19 கோடி மக்களும் யார்?

இலங்கையின் மக்கள் தொகை அண்ணளவாக இரண்டு கோடி தான். 

20 கோடி என்பது அச்சு பிழையாக இருக்கும் இல்லையா அஞ்சரன்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மக்கள் தொகை அண்ணளவாக இரண்டு கோடி தான். 

20 கோடி என்பது அச்சு பிழையாக இருக்கும் இல்லையா அஞ்சரன்.

அஞ்சரனின் கணக்குச் சரியானதே. மீதம் காணமல்போனோர் பட்டியலில் அடக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.