Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில், அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு 17.12.2013 அன்று.

Featured Replies

  • தொடங்கியவர்

விசுகு அண்ணா, நானும் வந்திருந்தேன்.  :) நேரம் சென்றதால் 7.30 மணியளவில் கலந்துரையாடலை முடித்து அவரை விரைவாக அழைத்து சென்று விட்டார்கள்.

 

அதற்கிடையில் யாழில் இணைந்திருப்பது நீங்களா என அவரிடம் கேட்டேன். ஆம் என கூறினார். :)

Edited by துளசி

  • Replies 100
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு,துளசி .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

அனந்தி அக்காவுடனான சந்திப்பு இன்று 6-8 மணிவரை என கூறப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட 6.30 - 7.30 வரையாக ஒரு மணித்தியாலம் நடைபெற்றது.

விசுகு அண்ணா ,காதல் நன்றிகள் உங்கள் பகிர்விற்கு .............அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் ..............கிடைத்தால்  எல்லா அலுவல்களையும் ஒதுக்கி விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் .........

  • தொடங்கியவர்

நெருக்கடியான சூழ்நிலையில் தேச கடமை கருதி அனந்தி அவர்கள் எம்மை வந்து சந்திக்கிறார். எனவே நாம் அதை புரிந்து கொண்டு அவருக்கு சிக்கல் ஏற்படுத்தி விடாமலும் தொடர்ந்து நாம் முன்னெடுக்கவிருக்கும் அரசியலுக்கு இடையூறாக அமைந்து விடாமலும் பொறுப்புணர்வுடன் நடக்குமாறும் முதலில் கூறப்பட்டது.

புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்குமாறும் கூறப்பட்டது.


பின்னர் அனந்தி அக்கா கதைத்தார்.

  • தொடங்கியவர்

விசுகு அண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க நீக்கியுள்ளேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, துளசி உங்களது தகவலுக்கும், முயற்சிக்கும் நன்றிகள்!! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துளசி அனந்தியின் ஒலிபதிவை தரவேற்றம் செய்தமைக்கு. 

 

அனந்தி அக்கா இன்னும் ஒரு கருத்து கூறினார் தாங்கள் சாதாரணமா ஒரு விண்ணப்ப படிவம் அடிக்க கூட பணம் இல்லாமல் இருப்பதாக நிதி பற்றாக்குறை அதிகம் என்று .

 

அடிகடி அவர் அங்கு கூரிய விடையம் நான் எனது பிள்ளைகளை அங்கு விட்டுட்டு வந்துள்ளேன் என்பதே அதில் இருந்து தெரிவது என்னவென்றால் யாராக இருந்தாலும் இப்போதிய நிலைமையில் சூழ்நிலை கைதிகளே .

 

எழுந்தமானத்துக்கு சுயமாக எதையும் பேசமுடியாது இதை இங்கு உள்ள நாங்கள் புரிந்து கொண்டால் நன்று 

நன்றி .

Edited by அஞ்சரன்

கூட்டமைப்பினர் தங்கள் பாதுகாப்புக்களை இந்தியாவை மட்டும் நம்பாமல் மேற்குநாடுகளுக்கு வரும்போது அந்த ராஜதத்ந்திரிகளிடம் பேசி தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் தான் முன்னர் எழுதியிருந்தேன்.ஏற்கனவே கமருனின் வருகை நேரம் அனந்தி நடத்தியிருந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தர் முகம் கொடுக்காமல் தப்பினார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 

 

ஆனால் அனந்தி இலங்கையில் பொலிசுகளுக்கு முன்னால் போராடிவிட்டு, புலம் பெயர் நாடுகளில் பொதுமேடைகளில் பேசும் போது மக்களிக்கு முகம் கொடுக்காமல் போனால் அது இலங்கையில் பொலிசு அனந்தியின் போராட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறதா என்ற கேள்வியை அல்லது புலத்தில் அனந்திக்கு இருக்கும் எதிர்ப்பா அவரை காப்பாற்ற மக்களுக்கு முகம்கொடுக்கவிடாமால் அழைத்து செல்ல வேண்டி எழுதுகிறது என்ற கேள்வியை உருவாக்கும். அனந்தியை யாழ்ப்பாணத்தில் தெருவில் போராடவிட்டு, புலம்பெயர் தேசங்களில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விடமால் பொம்மையாக மாற்றி அரைகுறையில் அழைத்துச்சென்றால் அவரின் மீது இருக்கும் அப்பிப்பிராயத்தை சுக்கு நூறாக்கும். மாறாக சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வழக்கு மட்டும் போடுவம் என்று கூறிவிட்டு துணிச்சலாக புலம் பெயர் மக்களின் கருத்துக்களுக்கு எதிராக பதில் சொல்வது வித்தியாசமானதாக அல்லது இன்னொருவகையில் உண்மையானத்தாக பார்க்கப்படும். 

 

கூட்டமைப்புக்கு எதிராக விதைவைகள் கட்சி என்று ஒன்று இருக்கிறது. அனந்தி 85,000 வாக்குகள் பெற்றவர். குறந்தது 6000 பேர் தங்களின் உறவுகள் காணாமல் போய்விட்டர்கள் என்ற மனித உரிமைகள் அமைப்பிடம் முறைப்பாடு கொடுத்தவர்கள். 90,000 விதவைகளில் கிட்டத்தட்ட எல்லோருடைய கணவன் மார்களும் காணாமல்போனர்வகளே. இப்படி ஒரு சின்ன கணக்குப்போட்டால் அது பிழையாயினும் பலவற்றை சிந்திக்க வைக்கும். மனித உரிமைகளிடம் இருக்கும் 6,000 முறைப்பாடுகளிலும் சொல்லப்பட்டவர்கள் கண்வன் மார்களாக இருந்தால் (90,000- 6,000)= 84,000 பெண்கள் போரில் கணவன் மார்களை இழந்தார்கள். இது மன்னார் ஆயர் ராயப்பு கொடுக்கும் கணக்கையே உதைக்க வைக்கிறது. தனிய 84, 000 கணவன்மார்களுக்கு, 46,000 தாய்மார்கள், பெண்கள், முதியவர்கள் குழந்தைகள் மட்டும்தான் இறந்தார்களா என்ற கேள்வியை எழவைக்கிறது.  இந்த பயங்கரமான கணக்கை நீட்டிப்பார்த்தால் போரில் காணாமல் போய்விட்டவர்கள் 200,000 மேல் தாண்டிவிடப்போகிறது. இதில் 13 பேர்தான் வழக்குப்போட்டு உறவுகளை தேட அனந்தியுடன் சேர தயாராக இருக்கிறார்கள். ஆனால் கமருன் வந்த போது அனந்தியுடன் சேர்ந்து பொலிசை எதிர்த்து தடைகளை உடைத்து போராடியவர்களே படங்களின் படி 150-200 பேருக்கு மேல். இவர்கள் 13 பேரை மட்டும்தான அனந்திக்கு வழக்கு போட சேர்க்க முடிந்தது. ஆனால் வடமராட்சியில் காணிகளை மீட்டெடுக்க மாவை கேட்ட போது வழக்கு போட்டவர்கள் 3000 கிட்ட. அனந்தி 85,000 வாக்குகளை யாழ்ப்பாண தொகுதியில் மட்டுமே பெற்ற்வர். அனந்தி மக்களுடன் சேர்ந்து அவர்களுக்கான போராட்டங்களை நிகழ்த்துவதுதான் சரி. 

 

அனந்தி வடமாகாண முதல்வர் எல்லா நேரமும் எல்லாவற்றையும் பேச முடியாத நிலையில் இருக்கலாம் என்றதை உணர்ந்து அவரின் போராடங்களுக்கு வலு சேர்ப்பதே சரி. தந்னால் முடியாத்தை செய்ய முடியும் என்று காட்ட முயல்வதால் கூட்டமைப்பின் தலைவர்கள் பலவீனமாகலாம். இது தான் யாழ் வாசிக சாலையில் சம்பந்தரை பின் கதவால் ஓட வைத்த அனந்தியின் போராட்டம். 

  • தொடங்கியவர்

அனந்தி வடமாகாண முதல்வர் எல்லா நேரமும் எல்லாவற்றையும் பேச முடியாத நிலையில் இருக்கலாம் என்றதை உணர்ந்து அவரின் போராடங்களுக்கு வலு சேர்ப்பதே சரி. தந்னால் முடியாத்தை செய்ய முடியும் என்று காட்ட முயல்வதால் கூட்டமைப்பின் தலைவர்கள் பலவீனமாகலாம். இது தான் யாழ் வாசிக சாலையில் சம்பந்தரை பின் கதவால் ஓட வைத்த அனந்தியின் போராட்டம். 

 

திரும்பவுமா? நான் நினைக்கிறேன் சம்பந்தன் ஐயாவுக்கு ஆதரவு என்ற ரீதியில் அனந்தி அக்காவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரை எதிர்க்கிறீர்கள்.

 

அந்த போராட்டத்தை அனந்தி அக்கா நடத்தியதாக யார் சொன்னது உங்களுக்கு? எதற்காக அனந்தியின் போராட்டம் என அவர் பற்றி விமர்சனம் வைப்பதிலேயே குறியாக நிற்கிறீர்கள்? அது காணாமல் போனோரின் மனைவி, பெற்றோர், உறவினர் என பலர் நடத்திய ஆர்ப்பாட்டம். அனந்தி அக்காவும் அதில் கலந்து கொண்ட ஒருவர். அவ்வளவு தான்.

 

அனந்தி அக்கா மக்களுடன் பாகுபாடின்றி பழகுகிறார். அதே போல் சம்பந்தன் ஐயாவும் இறங்கி மக்களுடன் ஒரு 4 வார்த்தை கதைத்திருந்தால் அவருக்கு பிரச்சினை வந்திருக்காது. அவர் கதைக்காமல் விட்டிட்டு அனந்தி அக்காவில் பழி போட்டால் என்ன அர்த்தம்?

Edited by துளசி

திரும்பவுமா?   எது திரும்பவுமா?

நான் நினைக்கிறேன் திரு.சம்பந்தருக்கு ஆதரவு என்ற ரீதியில் அனந்தி அக்காவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரை எதிர்க்கிறீர்கள்.

 

அந்த போராட்டத்தை அனந்தி அக்கா நடத்தியதாக யார் சொன்னது உங்களுக்கு? 

 

எதற்காக அனந்தியின் போராட்டம் என அவர் பற்றி விமர்சனம் வைப்பதிலேயே குறியாக நிற்கிறீர்கள்? அது காணாமல் போனோரின் கணவர், பெற்றோர், உறவினர் என பலர் நடத்திய ஆர்ப்பாட்டம். அனந்தி அக்காவும் அதில் கலந்து கொண்ட ஒருவர். அவ்வளவு தான்.

 

அனந்தி நடத்தாத போராட்டத்தில் அனந்தியை பற்றி பெருமையாக காட்டி போட்ட  வீடியோக்கலஈ என்ன செய்யலாம்.  குமாரை கழித்து விட்ட மக்கள் அனந்தியை தெரிந்தார்கள். அனந்தி குமார் நடத்திய ஆர்பாட்டத்தில் தர தர வென இழுப்பட்டுப்போயிருந்தால் அது அவருக்கு அவமானம். அனந்தி பொதுகளுடன் பொதுமக்களாக குமார் ஒழுங்கு செய்யும் போராட்டங்களில் பங்கு பற்றட்டும். மற்ற கூட்டமைப்பினர் மக்களால் தெரிவு செய்யபட்டமைக்காக அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்று அவர்களுக்கு வழிகாட்டமவர்களை விக்கினேஸ்வரன் போராட்டங்களுக்கு உதவ அழைத்து செல்லட்டும். 

 

அனந்தி அக்கா மக்களுடன் பாகுபாடின்றி பழகுகிறார். அதே போல் சம்பந்தர் ஐயாவும் இறங்கி மக்களுடன் ஒரு 4 வார்த்தை கதைத்திருந்தால் அவருக்கு பிரச்சினை வந்திருக்காது. அவர் கதைக்காமல் விட்டிட்டு அனந்தி அக்காவில் பழி போட்டால் என்ன அர்த்தம்?

 

  • தொடங்கியவர்

 

எது திரும்பவுமா?

 

 

அனந்தி நடத்தாத போராட்டத்தில் அனந்தியை பற்றி பெருமையாக காட்டி போட்ட  வீடியோக்கலஈ என்ன செய்யலாம்.  குமாரை கழித்து விட்ட மக்கள் அனந்தியை தெரிந்தார்கள். அனந்தி குமார் நடத்திய ஆர்பாட்டத்தில் தர தர வென இழுப்பட்டுப்போயிருந்தால் அது அவருக்கு அவமானம். அனந்தி பொதுகளுடன் பொதுமக்களாக குமார் ஒழுங்கு செய்யும் போராட்டங்களில் பங்கு பற்றட்டும். மற்ற கூட்டமைப்பினர் மக்களால் தெரிவு செய்யபட்டமைக்காக அவர்களின் தலைமைத்துவத்தை ஏற்று அவர்களுக்கு வழிகாட்டமவர்களை விக்கினேஸ்வரன் போராட்டங்களுக்கு உதவ அழைத்து செல்லட்டும். 

 

 

சம்பந்தர் ஐயா பற்றிய கதையை தான் திரும்பவுமா என கேட்டேன்..

 

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் தானே வீடியோவில் காட்டினார்கள்? அப்படியானால் பெருமைக்காக தான் அந்த மக்கள் தமது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வீடியோ எடுத்தார்களா? உங்கள் அனந்தி அக்கா மீதான காழ்ப்புணர்வை இங்கு கொட்டாதீர்கள்.

 

யாழ் இணையத்தில் இணைந்திருப்பது நீங்களா என அனந்தி அக்காவை கேட்ட போது அனந்தி அக்கா ஆம் என பதிலளித்தார் என அனந்தி அக்காவின் திரியில் எழுதியிருந்தேன். அதற்கு சுண்டல் அண்ணா நக்கலடிக்க அதற்கும் போய் லைக் போடுற அளவுக்கு உங்களுக்கு அனந்தி அக்காவை பிடிக்கவில்லை. அல்லது நான் சொன்னதை நம்பவில்லை. அல்லது அனந்தி அக்கா தான் யாழில் இணைந்துள்ளார் என்று மற்றவர்கள் அறியக்கூடாது என நினைக்கிறீர்களா?

சம்பந்தர் ஐயா பற்றிய கதையை தான் திரும்பவுமா என கேட்டேன்..

 

அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் தானே வீடியோவில் காட்டினார்கள்? அப்படியானால் பெருமைக்காக தான் அந்த மக்கள் தமது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வீடியோ எடுத்தார்களா? உங்கள் அனந்தி அக்கா மீதான காழ்ப்புணர்வை இங்கு கொட்டாதீர்கள்.

 

யாழ் இணையத்தில் இணைந்திருப்பது நீங்களா என அனந்தி அக்காவை கேட்ட போது அனந்தி அக்கா ஆம் என பதிலளித்தார் என அனந்தி அக்காவின் திரியில் எழுதியிருந்தேன். அதற்கு சுண்டல் அண்ணா நக்கலடிக்க அதற்கும் போய் லைக் போடுற அளவுக்கு உங்களுக்கு அனந்தி அக்காவை பிடிக்கவில்லை. அல்லது நான் சொன்னதை நம்பவில்லை. அல்லது அனந்தி அக்கா தான் யாழில் இணைந்துள்ளார் என்று மற்றவர்கள் அறியக்கூடாது என நினைக்கிறீர்களா?

 

 

சுண்டல் எழுதியது முழுக்க சரி. தமீழ அரசியல் குழந்தை பிள்ளை விளையாட்டு அல்ல. பச்சை குத்துவது எனது தனி உரிமை.

 

நீங்கள் என்மீதான காழ்புணர்வை இங்கு கொட்டாதீர்கள்.

 

குழந்தை பிள்ளைத்தனமாகவும், சேறடிக்காமலும் அரசியல் பதிலாக எழுதவும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பச்சை குத்துவது உங்கள் தனி உரிமை. அதை இல்லை என்று கூறவில்லை. ஆனால் தமிழீழ அரசியலுக்கும் இந்த கருத்துக்கும் என்ன சம்பந்தமோ உங்களுக்கு தான் வெளிச்சம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132230&p=968323

 

உங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தொடர்புகள் எடுக்க முடியும் தானே? அவர்கள் மூலம் நேரடியாக அனந்தி அக்காவின் தொடர்பெடுத்து உங்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது தானே?

உங்கள் மீது காழ்ப்புணர்வு கொட்டுமளவுக்கு இந்த திரியில் நான் கருத்து வைக்கவில்லை. :) ஆனால் உங்கள் நீக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கலாக அனைத்தையும் வாசித்தவர்களுக்கு தெரியும் நீங்கள் அனந்தி அக்காவுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எதிராக எழுதுவது. :)

Edited by துளசி

பச்சை குத்துவது உங்கள் தனி உரிமை. அதை இல்லை என்று கூறவில்லை. ஆனால் தமிழீழ அரசியலுக்கும் இந்த கருத்துக்கும் என்ன சம்பந்தமோ உங்களுக்கு தான் வெளிச்சம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132230&p=968323

 

அனந்தி அரசியல் வாதி. யாழில் இணந்தால் தான் முன்னால் வர தயாராக வேண்டும். பலர் வெளியிட்ட சந்தேகங்களுக்கு தான் வந்து பதில் அளிக்க வேண்டும். பிள்ளை விடு தூது, கிள்ளை விடுதூது செய்யகூடாது. கேள்வி கேட்பவரும்,  பதில் அளிப்பரும் அரசியலை உணந்து முதிர்ச்சியாக நடந்துகொள்ள வேண்டும். அது என்ன என்று புரிந்துகள்ள முதிர்ச்சி வந்த பின்னர் எழுத வேண்டும். சுண்டல் எழுதியதுக்கு நான் பச்சை குத்தினேன்.  "ஆனால் தமிழீழ அரசியலுக்கும் இந்த கருத்துக்கும் என்ன சம்பந்தமோ உங்களுக்கு தான் வெளிச்சம்." இதில் இந்த கேள்வியை?

 

உங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தொடர்புகள் எடுக்க முடியும் தானே? அவர்கள் மூலம் நேரடியாக அனந்தி அக்காவின் தொடர்பெடுத்து உங்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது தானே?

உங்கள் மீது காழ்ப்புணர்வு கொட்டுமளவுக்கு இந்த திரியில் நான் கருத்து வைக்கவில்லை. :) ஆனால் உங்கள் நீக்கப்பட்ட கருத்துக்கள் உள்ளடங்கலாக அனைத்தையும் வாசித்தவர்களுக்கு தெரியும் நீங்கள் அனந்தி அக்காவுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எதிராக எழுதுவது. :)

 

நீங்கள் சம்பந்தரை நம்ப மறுப்பது போல தாயக மக்களும் நானும் குமாரை நம்ப மறுக்கிறோம். 

நீங்கள் இதுவரையில் நான் அனந்திக்கு எதிராக எழுதிய வசனத்தை காட்டினால் அதை திருத்திவிடுகிறேன். சரியாக படித்துபார்க்கவும். சும்மா திரிக்க வேண்டாம்.  அது நானாக எழுதிய வசனமாக இருக்க வேண்டும். யாராவது குழந்தை பிள்ளை கேள்வி கேட்டு அவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும் என்று எழுதிய பதில்களை திரித்து தருவதாக  இருக்க முடியாது. 

 

அரசியல் கட்சியை கேள்வி கேட்டால் நீங்கள் எனக்கு காழ்புணர்வு என்று கூறுவது உங்களுக்கு என்மீது வந்த காழ்புணர்வில்லை என்றால் நான் கேட்ட கேள்விகளை விட்டு ஏன் எனக்கு காழ்புணர்வு என்று திரித்தீர்கள். 

 

நீங்கள் அனந்திதான் யாழிலா என்று வெளிப்படையாக கேட்காத போது அவர் கேள்வியையும் பதிலை ஒலிபெருக்கியில் அறிவித்திருக்க வேண்டும்.

 

நான் யாழில் எனது வைகையில் சிந்தனைகளை கிளறிவைத்து போராட்டங்களை முன்னால் போக உதவி வந்தேன். அடுத்த நடவடிக்கையில் கூட்டமைப்பை சந்திக்க வேண்டுமாக இருந்தால் அதை செய்வேன். ஆனால் அதை பற்றி உங்களுக்கு முழுவதாக தெரிய தந்திருக்கிறேன்.

  • தொடங்கியவர்

நீங்கள் தான் தமிழீழ அரசியல் குழந்தைப்பிள்ளை விளையாட்டு மாதிரி அல்ல என கூறியிருந்தீர்கள். அதுதான் நீங்கள் லைக் போட்ட கருத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

 

நான் சம்பந்தர் ஐயாவுக்கு எதிராகவோ சுமந்திரன் அவர்களுக்கு எதிராகவோ யாழில் இதற்கு முன் எழுதவில்லை. மற்றவர்கள் எழுதுவதை வேடிக்கை பார்ப்பதுடன் சரி. ஆனால் இந்த திரியில் நீங்கள் சொல்ல வந்த கருத்தை விடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியை துரோகி என குறிப்பிட்டது மட்டுமல்லாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வேறு போராட்டங்களை செய்ததில்லை என்றும் கமரூன் வருகையின் போது மட்டும் அதை குழப்ப போராட்டம் செய்திருந்தார் என்றும் கூறியிருந்தீர்கள். அனந்தி அக்கா துரோகிகளுக்கு துணைபோகிறார் என்றும் கூறியிருந்தீர்கள்.

அதனால் தான் இங்கு பதில் எழுத வெளிக்கிட்டேன். தேவையில்லாமல் சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களை இழுத்து கதைத்தது நீங்கள் தான். அதனால் அதற்கு நானும் பதிலளிக்க வேண்டியிருந்தது.
அத்துடன் கஜேந்திரகுமார் அவர்கள் வேறு போராட்டங்கள் செய்யவில்லை என நீங்கள் கூறியது பிழை என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி விட்டேன்.

 

நீங்கள் அவர்களுக்கு துரோகிப்பட்டம் சுமத்தியதால் தான் உங்களுக்கு காழ்ப்புணர்வு என்ற வசனத்தை நானும் பிரயோகித்தேன்.

 

இன்றைய ஒன்றுகூடலில் அனைவர் முன்னிலையிலும் நீங்கள் தான் யாழில் உறுப்பினரா என நான் வெளிப்படையாக கேட்டிருந்தால் நான் தான் துளசி என கூட்டத்திற்கு வந்தவர்கள் கண்டுபிடித்திருப்பார்கள். எனவே அவ்வாறு நான் கேட்பது எனக்கு நல்லதல்ல. அத்துடன் நானே என்னை துளசி என்று அறிமுகப்படுத்தாமல் தான் அனந்தி அக்காவிடம் கேட்டேன். அங்கு அவர் அவசரமாக புறப்படும் நேரம் நான் கதைப்பதற்கு ஒரு நிமிடம் கூட கிடைக்காத நிலையில் உடனடியாக கேட்டேன். அந்நிலையில் நான் அவர் அனுமதி பெற்று மீளவும் phone இல் code கொடுத்து உள்ளே சென்று voice memo ஐ open செய்து அழுத்துவதற்குள் அவர் சென்று விடுவார். (அவரை அழைத்து செல்ல பலர் அவரை சூழ்ந்து விட்டார்கள்.)

அங்கு கூட்டத்திற்கு வந்த ஏனைய யாழ்கள உறவுகளுக்கு தெரிந்திருக்கும் கூட்டம் முடிந்த பின்னர் அவசரமாக அவர் புறப்பட்டு சென்றது.

 

அவர் எங்கே பிள்ளை விடு தூது செய்தார்? அவருக்கு நான் யார் என்றே தெரியாது. என்னை இங்கு வந்து தான் தான் யாழில் இணைந்திருப்பதாக சொல்லுமாறும் பணிக்கவில்லை. நானாக தான் அவரை கேட்டேன். இங்கு மயூரன் அண்ணா என்னை கேட்கும்படி இந்த திரியில் ஏற்கனவே கூறியதால் நானும் களத்தில் பதிந்தேன். இதற்கு நீங்கள் அனந்தி அக்கா தூது விடுவதாக கூறுவதற்கு உங்கள் புரிந்துணர்வு தன்மையிலுள்ள குறைபாட்டையே காட்டுகிறது.

Edited by துளசி

அவர் எங்கே பிள்ளை விடு தூது செய்தார்? அவருக்கு நான் யார் என்றே தெரியாது. என்னை இங்கு வந்து தான் தான் யாழில் இணைந்திருப்பதாக சொல்லுமாறும் பணிக்கவில்லை.

 

 

நீங்கள் அனந்திதான் யாழிலா என்று வெளிப்படையாக கேட்காத போது அவர் கேள்வியையும் பதிலை ஒலிபெருக்கியில் அறிவித்திருக்க வேண்டும்.

 

 

மக்களால் தெரியப்பட்ட அரசியல் வாதி நடந்து கொள்ளும் முறை என்று ஒன்று இருக்கிறது 

 

மற்ற்வை எல்லாம் தொடர்பில்லாதவை. நான் பதில் அளிக்க தேவை இல்லை.

  • தொடங்கியவர்

சரி, என்னால் அந்த அவசர நிலையில் மீளவும் ரெகார்ட் பண்ண முடியவில்லை. அதற்கு அவர் பிள்ளை விடு தூது செய்வதாக எதற்கு அவர் மேல் பழி போடுகிறீர்கள்? நான் எனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவும் மயூரன் அண்ணாவுக்கு பதிலளிப்பதற்காகவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=133362&p=967183 அனந்தி அக்காவிடம் அக்கேள்வியை கேட்டேன். இதில் அனந்தி அக்கா எங்கே பிள்ளை விடு தூது செய்கிறார்?

 

இதை தான் சொல்கிறேன், நீங்கள் அவர் மேல் காழ்ப்புணர்வில் கருத்து வைக்கிறீர்கள் என.


அனந்தி அக்கா இன்று வரைக்கும் தான் பிரான்சில் நிற்பார். நாளைக்கு flight. அதையாவது நம்புவீர்களா? இது அங்கு மைக்கில் வெளிப்படையாக அவர் கூறவில்லை.

 

எனவே அவர் புறப்பட்ட பின்னர் நம்பி தான் ஆக வேண்டும்.

எனது அனுபவப்படி முந்தி அமிர்தலிங்கம் காலத்திலை தமிழரசு கட்சியினர் வாக்குக் கேட்கும்வரைதான் எல்லாம்.. பிறகு தொண்டரை பக்கத்திலை அண்ட விடுறேல்லை.. பிறகு கூட்டணி ஆன பிறகு.. வட்டுக்கோட்டையில போட்டியிட்ட திருநாவுக்கரசு அருமையான மனுசன்.. தேர்தல் பிரச்சார காலத்தில்.. 77இல் எனக்கு 17 வயதானாலும்.. சந்ததியாரோடை சேர்ந்து திருநாவுக்கரசரின் ஜீப்பில ஏறி போறது.. அதன் பிறகு சித்தங்கேணியில் உள்ள கூட்டணி அலுவலகத்திற்கு சென்று அவரை சாதாரணமாகவே சந்திக்கக் கூடியதாக இருந்தது. 

 

இதில தொண்டரை சந்திப்பதை தவிர்ப்பதா அல்லது சாதாரணமாக சந்திப்பதா மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி நடந்துகொள்ளும் முறை?!

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஒன்றுகூடலில் அனைவர் முன்னிலையிலும் நீங்கள் தான் யாழில் உறுப்பினரா என நான் வெளிப்படையாக கேட்டிருந்தால் நான் தான் துளசி என கூட்டத்திற்கு வந்தவர்கள் கண்டுபிடித்திருப்பார்கள். எனவே அவ்வாறு நான் கேட்பது எனக்கு நல்லதல்ல. அத்துடன் நானே என்னை துளசி என்று அறிமுகப்படுத்தாமல் தான் அனந்தி அக்காவிடம் கேட்டேன். அங்கு அவர் அவசரமாக புறப்படும் நேரம் நான் கதைப்பதற்கு ஒரு நிமிடம் கூட கிடைக்காத நிலையில் உடனடியாக கேட்டேன். அந்நிலையில் நான் மீளவும் phone இல் code கொடுத்து உள்ளே சென்று voice memo ஐ open செய்து அழுத்துவதற்குள் அவர் சென்று விடுவார். (அவரை அழைத்து செல்ல பலர் அவரை சூழ்ந்து விட்டார்கள்.)

 

யாழில் உங்களை நீங்கள் அறிமுகப்படுத்த அல்லது வெளிப்படுத விரும்பவில்லை. அது உங்கள் சொந்த விவகாரம். அதில் தவறும் இல்லை. ஆனால் அறிமுகம் இல்லாத நீங்கள் எப்படி யாழில் இன்னுமொருவரின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்?

  • தொடங்கியவர்

யாழில் உங்களை நீங்கள் அறிமுகப்படுத்த அல்லது வெளிப்படுத விரும்பவில்லை. அது உங்கள் சொந்த விவகாரம். அதில் தவறும் இல்லை. ஆனால் அறிமுகம் இல்லாத நீங்கள் எப்படி யாழில் இன்னுமொருவரின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்?

 

அதனால் தான் கூறினேன், என்னை கேட்டவர்கள் என்னை நம்புவோருக்கு மட்டும் என. (இன்னொரு திரியில் அதுபற்றி குறிப்பிட்டேன்.)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132230&p=968307

 

நிச்சயமாக அனந்தி அக்கா சிறிது நேரமாவது நின்றிருந்தால் இந்த கேள்வியையும் அவர் அனுமதியுடன் ஒலிப்பதிவு செய்து விட்டு கொண்டு வந்து தந்திருப்பேன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அனந்தி அக்கா சிறிது நேரமாவது நின்றிருந்தால் இந்த கேள்வியையும் ஒலிப்பதிவு செய்து விட்டு கொண்டு வந்து தந்திருப்பேன்.

 

ஏன் அனந்தி அக்காவால் மேலும் சிறிது நேரம் நிற்கமுடியாமல் போனது?

  • தொடங்கியவர்

ஏன் அனந்தி அக்காவால் மேலும் சிறிது நேரம் நிற்கமுடியாமல் போனது?

 

இதை என்னை கேட்டால்?

நீங்கள் நான் இணைத்த ஒலிப்பதிவின் இறுதியை கேளுங்கள். அதிலேயே அவருக்கு நேரமாகி விட்டதால் தான் கேள்வி கேட்பதை முடித்துக்கொண்டார்கள்.

அவர் அவசரமாக சென்றமைக்கு என்ன காரணம் என எனக்கு தெரியாது. நாளைக்கு காலை flight என கூறினார். எத்தனை மணிக்கு என தெரியவில்லை. சிலவேளை அதிகாலை நேரமா தெரியாது.

 

அல்லது வேறு அலுவல்கள் இருந்து அவர் அவசரமாக சென்றாரா தெரியாது.

 

8 மணிக்கு முடிய வேண்டிய ஒன்று கூடல் 7.30 க்கு முடிந்த போதே ஏதோ அவசரம் என புரிந்துகொள்ள முடிகிறது.

முதலே மயூரன் அண்ணாக்கு சொன்னேன், யாழில் பலர் என்னை நம்புவதில்லை. எனவே நான் சொல்வதையும் நம்ப மாட்டார்கள் என்று. :)

ஏன் அனந்தி அக்காவால் மேலும் சிறிது நேரம் நிற்கமுடியாமல் போனது?

 

அனந்தி விரும்பினாலும்.. எங்கையும் தங்களை பெரியாக்கள் எண்டு காட்ட கொஞ்சப் பேர் இருப்பினம்தானே.. அவையள் நிற்க முடியாமைச் செய்திருப்பினம்!!  :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.