Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரை பதவி விலக்குவது குறித்து எதுவும் கலந்துரையாடப்படவில்லை: அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
keheliya-rambukwella-dm-jayaratne.jpg
 
எம்.டி.லூசியஸ்
 
சட்டவிரோதமான முறையில் எத்தனோல் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்த சம்பவத்துடன் பிரமதர் டி.டிம்.ஜயரட்னவின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றது. எனினும் பிரதமரை பதவி விலக்குவது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என  அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
 
ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.   
 
தார் பெரல்கள் அடங்கிய கொள்கலன்கள் என அடையாளப்படுத்தப்பட்டு கடந்த மாதம் 27ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டிருந்த 82 மில்லியன் ரூபா பெறுமதியான எத்தனோல் அடங்கிய 7 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றிருந்தனர்.
 
இந்நிலையில் இச்சம்பவத்துடன் பிரதமர் டி.டிம்.ஜயரட்னவின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கின்றாரா எனவும் பிரதமரை பதவி விலக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சர்,
 
சட்டவிரோதமான முறையில் எத்தனோல் அடங்கிய கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன. பாரதூரமான இவ்விடயம் குறித்து தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே விசாரணைகள் முடியும் வரை இதுதொடர்பில் எதனையும் கூறமுடியாது.
 
விசாரணைகள் முடிவடைந்ததும் தவறு இழைத்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் பிரதமரின் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாம் எதனையும் கூற முடியாது. விசாரணைகள் பக்கச்சாப்பின்றி நடத்தப்பட வேண்டும் என்றார்.
 
 

பிரமரின் மகன் மத்திய மாகாணத்தில் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும். மேல்மாகணத்தில் முரளி பணப்பையை திறந்து தேர்தலுக்கு அள்ளி வீச வேண்டும். அதுதான் நியாமான விசாரணையும், தீர்ப்பும்.

பாவம் சிறி லங்கன் பிரதமர். அவரை நல்லாட்சி செய்யவிடுங்கள்.

ஹெரோயின் கடத்துவது வேறு அரசியல் வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.