Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள் நடந்ததை அமெரிக்காவில் ஒப்புக்கொண்டாரா லலித் வீரதுங்க?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
போர்க்குற்றங்கள் நடந்ததை அமெரிக்காவில் ஒப்புக்கொண்டாரா லலித் வீரதுங்க? 
[Thursday, 2014-02-06 08:07:44]
lalith-060214-150.jpg

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இந்தக் கூற்றை முற்றாக மறுக்கின்றேன். எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போன்று ஜனாதிபதியின் செயலாளர் வாய் மூலமாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=103036&category=TamilNews

கொலொம்பொ பேஜ் பகுதியில் லலித் இந்த முறை ஐ.நா. பக்கம் போகாமல் தப்புவது போல் செய்தி வந்திருக்கிறது. வெற்றி களியாட்ட செய்திகளை வெளியிட்டு கொண்டே சகோதரத்துவ சண்டை பிடிக்கிறார்கள்.

When asked whether he will be included in the Sri Lanka's delegation for UNHRC sessions Weeratunga replied that he had already briefed the international community on Sri Lanka's progress in implementation of LLRC recommendations.

The President has not yet made a decision on who will lead the delegation to the UNHRC next month.

The government, anticipating a serious challenge from the international community at the UNHRC session has laucnched a diplomatic offensive to enlighten the member states on the measures taken for reconciliation and to address other critical issues.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135792#entry983193

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.