Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபையின் தீர்மானங்கள் கடும்போக்குவாதிகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது; திஸ்ஸ விதாரண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

9a487c68bcf17c5b61a2d2ea00804836.jpeg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும்போக்குவாதிகளினால் வட மாகாணசபையின் தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு தீர்மானங்களை குறித்த தரப்பினர் நிறைவேற்றி வருகின்றனர்.

வட மாகாணசபை எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும் என்ற போதிலும், அது தொடர்பில்  தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுகின்றது.

நேரடியாக விமான மற்றும் கப்பல் சேவைகளை முன்னெடுக்க வட மாகாணசபைக்கு மெய்யான தேவை இருந்திருந்தால், மத்திய அரசாங்கத்துடன் பேசி அதற்கான நடவடிக்கை எடுத்திருக்கலாம்  என அவர் சுட்டிக்காட்டியதுடன்,

விமான நிலையங்களோ, துறைமுகங்களோ மாகாணசபைகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவையல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/News_More.php?id=671292671022637546

அவர்களுடைய தேவை விமான நிலையமில்லை. அதை வைத்து அரசியல் செய்வதே. அப்படி அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு விமானநிலையம் அமைத்தால் அவர்களின் அரசியல் கந்தலாய் விடும். அரசு அதை செய்யக் கூடாது என்பதே அவர்களின் நேர்த்தி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. சிங்களத்தை இக்கட்டில் மாட்டிவிடுவதே இந்தத் தீர்மானங்களின் முதல் நோக்கம். அவற்றை நன்றாகவே செய்கிறார்கள்..! :D

அவர்களுடைய தேவை விமான நிலையமில்லை. அதை வைத்து அரசியல் செய்வதே. அப்படி அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு விமானநிலையம் அமைத்தால் அவர்களின் அரசியல் கந்தலாய் விடும். அரசு அதை செய்யக் கூடாது என்பதே அவர்களின் நேர்த்தி

ஏங்க சார் ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமானம் நிலையம், ஸ்ரேடியம், நெடுஞ்சாலை ரூட் எல்லாம் அரயல் நோக்கமே இல்லாமல் 50% கமிசன் அடிக்கமட்டும்தான் கட்டியது எங்கீறீர்களா? 

எதைக் கேட்டால் அது அரசியல் இல்லை,  மக்கள் சுதந்திரமாக வாழும் முயற்சி என்று ஒத்துக்கொள்வீர்கள்? ஆமிக்கு ஒட்டல் கட்ட காணியும், தோட்டம் செய்ய காணியும், சிங்கள முதலாளிகள் கொள்ளை அடிக்க சுப்ப மார்க்டெட்டுக்களும் கட்ட இடம் கொடுத்தால் அரசியல் ஆகாமல் இருக்குமா? 

அரசியல் செய்யாத தலைவர்களின் நாட்டில் எதற்காக சார் பத்திரிகைச் சுதந்திரம் 165 கீழே இறங்குகிறது?

அது சரி எப்ப சார் திரும்பி வந்தீங்கா? சொல்லவே இல்லையே. பார்த்து ஒருவருசம் ஆகிட்டுதே. எதற்கும் வாங்க வாங்க.

அவர்களுடைய தேவை விமான நிலையமில்லை. அதை வைத்து அரசியல் செய்வதே. அப்படி அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு விமானநிலையம் அமைத்தால் அவர்களின் அரசியல் கந்தலாய் விடும். அரசு அதை செய்யக் கூடாது என்பதே அவர்களின் நேர்த்தி

செய்யக்கூடாதா என்று சொல்லுறிங்களா அல்லது செய்ய வேண்டாம் என்று சொல்லுறிங்களா?

செய்தாலும் செய்யாவிட்டாலும் இலாபந்தான் எங்களுக்கு.

ஒரு தவறு என்னொரு தவறை நியாயப்படுத்தி விடாது. அரசியல்வாதிகளில் ஒரு தவறுமில்லை. எல்லா அரசியல்வாதிகளும்  என்ன செய்தால் மீண்டும் மீண்டும் வெல்ல முடியுமோ அதையே செய்கிறார்கள். அதனாலேயே மீண்டும் மீண்டும் வெல்கிறார்கள். நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லது செய்தால்தான் வெல்லமுடியுமென்றால் நிச்சயமாக செய்வார்கள். ஆனால் நாடுக்கு நல்லது செய்பவர்களை மக்கள் தெரிவு செய்வதாக மூன்றாம் உலக சரித்திரத்தில் இல்லை. மக்களின் யோக்கியதைப் பொறுத்துதான் அதன் தலைவர்கள் அமைவார்கள். எங்களுடய யோக்கியததைக் கேற்ப தலவர்கள் கிடைத்துள்ளார்கள்.

அப்போ அரசர் குடும்பம் மட்டும் தேர்தல் வென்றால் போதும் என்பதா உங்கள் வாதம். அல்லது தமிழ் மக்கள் மட்டும் விமான நிலையம், துறை முகம், ஸ்ரேடியம், தேவையில்லாத நெடும் சாலைகள் இல்லாமல் இருக்க வேண்டுமா? அவர்கள் கட்டுகிறார்கள் தமிழன் அதையே கேட்டால் "அது மற்றவர்கள் விட்ட தவறை கேட்டு விடும் தவறா? சரி எதை கேட்டிருந்தால் அரச குடும்பம் விட்ட அதே தவறாக வந்திருக்காது? அவர்கள் விடும் தவறுக்கு நாம் சீனாவுக்கு கடன் கட்ட வேண்டும். அதை பற்றி அவர்களுக்கும் எடுத்து சொல்ல முடியுமா அல்லது அது உங்களுக்கு கஸ்டமா?

Edited by மல்லையூரன்

ஒரு தவறு என்னொரு தவறை நியாயப்படுத்தி விடாது. அரசியல்வாதிகளில் ஒரு தவறுமில்லை. எல்லா அரசியல்வாதிகளும்  என்ன செய்தால் மீண்டும் மீண்டும் வெல்ல முடியுமோ அதையே செய்கிறார்கள். அதனாலேயே மீண்டும் மீண்டும் வெல்கிறார்கள். நாட்டுக்கோ மக்களுக்கோ நல்லது செய்தால்தான் வெல்லமுடியுமென்றால் நிச்சயமாக செய்வார்கள். ஆனால் நாடுக்கு நல்லது செய்பவர்களை மக்கள் தெரிவு செய்வதாக மூன்றாம் உலக சரித்திரத்தில் இல்லை. மக்களின் யோக்கியதைப் பொறுத்துதான் அதன் தலைவர்கள் அமைவார்கள். எங்களுடய யோக்கியததைக் கேற்ப தலவர்கள் கிடைத்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.