Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்துகிறார் ஹக்கீம்! – போர்க்கொடி தூக்குகிறது ஹெல உறுமய.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்துகிறார் ஹக்கீம்! – போர்க்கொடி தூக்குகிறது ஹெல உறுமய. 

[Monday, 2014-02-24 08:16:11]
nishantha-sri-warnasingha-240214-150.jpg

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கையின் சட்டத்துறையை முஸ்லிம் மயப்படுத்த முனைவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் கட்சியின் ஊடகச்செயலாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேல்மாகாணசபை தேர்தல் பரப்புரை அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது அமைச்சில் அதிகமான முஸ்லிம்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளார். அத்துடன் சமாதான நீதிவான் பதவிகளும் அதிகளவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மறுமுனையில் சிங்கள மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி அனுமதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

  

கடந்த வருடத்தில் 551 சிங்கள மாணவர்கள் சட்டக்கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எனினும் இந்த வருடத்தில் 177பேர் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளதாக நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104316&category=TamilNews&language=tamil

தமிழருக்கு மட்டும் இணக்க அரசியல் பாடம் எடுக்காமல் கொஞ்சம் சிங்களவருக்கும் எடுக்கவேண்டும்.

சிறி லங்கா விசுவாசிகளுக்கு கெட்ட காலம்.

கோட்டை விட்ட கெல உறுமய.

 

நுரை சோலையோடை, காவி அல்ல, கட்டின கோமணமும் உருவுப்பட்டுப்போச்சு.

 

என்னதான் இந்த உறமைய செய்தது?

 

சும்மா இருக்காமல் BBS க்குஆக கடைசி தீக்குளிசாங்கள என்டாலும் பறவாயிலை.

 

12015246724-02-14.jpg

IMG_1811.jpg
இலங்கை சட்டக்கல்லூரிக்கு சேர்த்துகொள்ளப்படவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து இந்த வருடத்திற்கு 177 பேரை மட்டுமே தெரிவு செய்தமைக்கு எதிராக சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள், அளுத்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள சட்டக்கல்லூரியின் கூரையின் மீதேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள்.(படப்பிடிப்பு:பிரதீப் தில்ருக்ஷன)
IMG_1853.jpg
IMG_1853%281%29.jpg
IMG_1933.jpg
IMG_1907.jpg
 
 
 

நாமல் எல்லாம் சட்ட கல்லூரி போயா சட்டத்தரணி ஆனார்?

சிங்கள ஆங்கில ஊடகங்கள் சிந்தெடிக் லோயர் என்று நக்கல் அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை சட்டக்கல்லூரிக்கும் தெரிவான மாணவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் மாணவர்களே......தமிழ் சிங்களம் என்ற இரண்டு இனங்களுக்கு இடையில் நடைபெறும் மோதலால் மிகப்பெரிய லாபம் அடைந்து கல்வியிலும் வியாபாரத்திலும் மிக வேகமாக இலங்கையில் முன்னேறி வருபவர்கள் முஸ்லிம்கள் தமிழ் சிங்களம் என்ற இரண்டு இனங்களும் இதை புரியாது விட்டால் நாளை சட்டத்தில் இருந்து அனைத்தும் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் தான் இருக்க போகின்றது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.